இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மூன்றாவது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து கொண்டே பணிபுரியவும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வார இறுதி ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகளை நீக்கியுள்ளது. […]
Tag: கொரோனா பாதிப்பு குறைவு
கொரோனா தொற்று பாதிப்பு நார்வே நாட்டில் குறைந்து வருவதால் ஊரடங்கை தளர்த்த நார்வே அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் ஐரோப்பிய நாடுகளை விட நார்வே நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மிக குறைந்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 131 கோடி ரூபாய் மதிப்பிலான 123 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். அதன் பிறகு 189 கோடி ரூபாய் மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் […]