Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவ தொடங்கியது. அதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தலா ரூ.25 லட்சம் நிதி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு…. தமிழக அரசு…..!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முப்பத்தி நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க 8 கோடியே 50 லட்ச ரூபாயை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 34 பேரின் பெயர்ப் பட்டியலையும் அரசாணையில் வெளியிட்டுள்ளது.அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25 லட்சம் நிதி உதவி வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முதன் முறையாக கொரோனா மரணம் இல்லை…. மகிழ்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது தளர்வுகளுடன் ஜூலை 19  ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை. தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா மரணம்- கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி…. அரசு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த கோவில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்காக அவர்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை கோரியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்….. சீமான்…..!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவியதை அடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும், தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும் இறப்பு விகிதம் குறையாமல் இருப்பது கவலையளிப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் மாதம் நிதியுதவி…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு …..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம்?…. அரசு அதிரடி…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பிற மாநிலங்களிலும் மரணம் மீண்டும் எண்ணப்பட வேண்டும்…..பிரியங்கா சதுர்வேதி வேண்டுகோள்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. அதன் காரணமாக சமீபத்தில் பீகார் உயர் நீதிமன்றம் ஆணைக்கு இணங்க கொரோனா  காரணமாக பீகாரில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் எண்ணப்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் இழப்பீடு தர உத்தரவிட முடியாது…. சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிப்படைத்தன்மை இருந்தால் தான்….. கொரோனாவை வெல்ல முடியும் – பிரியங்கா காந்தி…!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்றால், ஒவ்வொரு நாளும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் அதிகரித்தாலும், மறுபக்கம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, கொரோனாவால் உயிரிழந்தவர்க்ளின்  மரணத்தின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு அளிக்கும் எண்ணிக்கையைவிட மயானங்களில் அளிக்கப்படும் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய தமிழக பிரபலம் கொரோனாவால் மரணம்…. இரங்கல்….!!!!

இந்தியாவில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா பரவலை மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் நாம் நாளுக்கு நாள் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ஜி சம்பந்தம் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. 1997ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் மரணம்….ரூ.4 லட்சம் நிதி உதவி…. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா மரணம்: 68 மயானங்களில் எரிக்கப்படும் சடலங்கள்…. சென்னையில் கொடுமை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

Big Shocking: இந்தியாவில் கணக்கில்லா மரணம்…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

மாறிப்போன சடலம்…. இறுதி சடங்கை முடித்த குடும்பம்…. மருத்துவமனையின் குளறுபடி…!!

கொரோனா  தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் மாற்றி கொடுக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா  தொற்றினால் உயிரிழந்த ஒருவரது உடலுக்கு பதிலாக வேறு அடையாளம் தெரியாத நபரின் உடலை வெள்ளி அன்று குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தவறுதலாக ஒப்படைத்துள்ளது. உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள் யார் என்பதை கூட அறியாமல் இறுதிச் சடங்குகளை செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் மருத்துவமனைக்கு வேறு ஒருவரின் உடலை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் இறந்த பெண்…. சடலத்திடம் சில்மிஷம்…. 50 வயது நபர் கைது…!!

பிணவறையில் கொரோனாவால் இறந்த பெண்ணின் சடலத்திடம் சில்மிஷம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் Port Kaituma என்ற மருத்துவமனையில் பெண்ணொருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது சடலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  கடந்த மாதம் 26ஆம் தேதி Leroy Checon என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் பிணவறையில்  இறந்து கிடந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தெரியவர அவரை மிகுந்த பாதுகாப்புடன் கைது செய்தனர். பின்னர் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ரயில்வே இணை அமைச்சர் கொரோனாவால் மரணம்..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி பாரபட்சமின்றி அணைத்து துறையை சேர்ந்தவர்களையும் பதித்து உயிர் பலியும் எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய ரெயில்வேயின் இணை மந்திரியான சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்றினால் […]

Categories
அரசியல்

“கொரோனா மரணம்” 3இல் 1%…. உண்மையை மறைக்கீங்களா…? MP கேள்வி….!!

கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கிறதா? என எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இது ஒருபுறமிருக்க, கொரோனாவால் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி நேர்மறையான விஷயங்களை அரசு வெளிப்படையாக காட்டும் பட்சத்தில், அதிகப்படியான மரணங்களை அரசு […]

Categories
உலக செய்திகள்

வூஹானில் ஏற்பட்ட அதிக மரணங்கள்… காரணாம் இது தான்…. மருத்துவ ஆய்வில் தகவல்…!!

வூஹானில் தொற்றால் மரணமடைந்தவர்களின் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருந்ததாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்றினால் உலக நாடுகள் முழுவதிலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆரம்பகட்டத்தில் வூஹானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பின்னர் பல கட்டுப்பாடுகளால் தொற்றினை விரைவில் கட்டுப்படுத்தினர். தற்போது மீண்டும் சீனாவின் தலைநகரில் தொற்றின் தாக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் வூஹான் நகரில் புதிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

28 போலீசுக்கு கொரோனா உறுதி…. சப்-இன்ஸ்பெக்டர் மரணம்…. சென்னையில் சோகம்…!!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் தங்களது இடைவிடாது சேவையை தொடர்ந்து மக்களுக்கு அளித்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யும் இவர்களும் கொரோனாவால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரியான பாலமுரளி என்பவர் கொரோனாவுக்கு முதல் பலியானார். இவரை […]

Categories
உலக செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படும் சடலம்…? வெளியான காணொளி…!!

மெக்சிகோவில் இறந்தவர்களின் சடலம் கடலில் வீச படுவதாக வெளியான காணொளி பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பலநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு இடம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படுவதாகா கூறி காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது. சுமார் 20 நொடிகள் பதிவாகி இருந்த அந்த காணொளியில் ஒவ்வொருத்தராக ஹெலிகாப்டரில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் உறவினர் மரணம்… சவப்பெட்டியில் வைத்து உடல் தகனம்… மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பால் அதிர்ந்த குடும்பம்…!!

இறந்த உறவினரின் உடலுக்கு பதிலாக மற்றொரு உடலை அடையாளம் தெரியாமல் தகனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் உறவினர் ஒருவர் உயிரிழந்த சவப்பெட்டியில் அவரது உடல் தகனத்திற்கு போவதை கண்ணீருடன் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பியது அவரது குடும்பம். மறுநாள் குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசியவர்கள் உங்கள் உறவினரின் உடல் சவக்கிடங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட அந்த குடும்பம் அடக்கம் செய்யப்பட்டது யாருடைய உடல் என திகைத்துப் போனது. அதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனாவால் இறந்த கணவன்… உடலை அடக்கம் செய்தபின்… 2 பெண் பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு..!!

கொரோனாவால் கணவன் உயிர் இழந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-ராம்பிரபாவதி தம்பதியினர். பிரபாகர் ரயில்வேயில் வேலை பார்த்து வரும் நிலையில் ராம்பிரபாவதி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 24 ஆம் தேதி பிரபாகரனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாதத்திற்கு பிறகு கொரோனாவால் ஒருவர் பலி… எந்த நாட்டில் தெரியுமா?

75% தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு மாதம் கழித்து ஒருவர் கொரோனாவால்  உயிரிழந்துள்ளார் உலக நாடுகளிடையே பரவி வந்த கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் “ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்று விக்டோரியா. அந்த மாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியுள்ளது. ஒரே நாளில் அங்கு 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் பாதிப்பு…. குறையும் இறப்பு விகிதம்… அமெரிக்காவில் தணியும் கொரோனா பயம் …!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றினால் 81 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41  லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் பிரேசிலில் 23,674 பேருக்கு அமெரிக்காவில் 20,680 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பரவிவரும் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 1,16,114 பேர் மரணமடைந்துள்ளனர். அந்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் தினமும் […]

Categories
உலக செய்திகள்

6 குழந்தைகளை தவிக்க விட்டு…. தந்தையான மருத்துவர் கொரோனாவுக்கு பலி..!!

6 பிள்ளைகளின் தந்தையான என்எஸ்எஸ் மருத்துவர் கொரோனா  தொற்றினால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் குடியேறிய இரண்டே மாதங்களில் என்எஸ்எஸ் மருத்துவர் கொரோனாவிற்கு  பலியான சம்பவத்தால் குடும்பத்தார் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஃபர்கான் அலி சித்திகி தனது குடும்பத்தின் நிலையை உணர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார். பிரித்தானியாவில் மான்சேஸ்டெர் ராயல் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஃபர்கான் அலி சித்திகி இரண்டு மாத பயிற்சியில் இருந்து வந்துள்ளார். பாகிஸ்தானில் 10 வருடங்கள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவால் அதிக ஆண்கள் மரணம்…! உயிரிழக்க இது தான் காரணம் …!!

கொரோனா தொற்று பெண்களை விட அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் உலகம் முழுவதிலும் பல நாடுகளை தாக்கிய கொரோனா தொற்றிற்கு பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி பெண்களை விட மூன்று மடங்கு ஆண்களை தான் அதிகமாக கொரோனா தாக்குகிறது. உலக நாடுகளில் அதிகமாக தொற்று பரவி வரும் நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

இதுலாம் தப்பு …! ”சீனா ஸ்டைலில் அமெரிக்கா” இப்படி பண்ணாதீங்க …!!

அமெரிக்காவில் முதலில் அறிவிக்கப்பட்ட மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே முதல் மரணம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது வல்லரசு நாடான  அமெரிக்காவையும் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்துள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு  மிகவும் திணறிவருகிறது. மற்றொருபுறம் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சிலர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துவருகிறார்கள். இந்நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு வாரம் முன்பே அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கலிஃபோர்னியா […]

Categories

Tech |