Categories
தேசிய செய்திகள்

BREAKING : மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பூஸ்டராக செயல்பட உள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. Govt of India approves Nasal vaccine. It will be used as a heterologous booster & […]

Categories
மாநில செய்திகள்

Be Alert: மக்களே உஷார்….. ஆன்லைன் மூலம் மருந்து மோசடி…. இனிமே கவனமா இருங்க…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் சில மருந்துகளை பரிந்துரை செய்து வருகிறார்கள். அந்த மருந்துகளை மக்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று ஆன்லைன் மூலமாகவும் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த தமிழினி என்பவர் தனது மனைவியை கொரோனாவிற்கு பலிகொடுத்த நிலையில், உறவினர் ஒருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த டோசிலி சுமாப் மருந்தை ஆன்லைனில் தேடினார். அவரைத் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் ரூ.42,500 செலுத்தினால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு 2 மணிக்கெல்லாம் வந்துட்டாங்க… தடுப்புகள் அமைத்து ஏற்பாடு… பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு..!!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கம், சேலம், கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை  உள்ளிட்ட 6 இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் அரசு மருத்துவகல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிறந்த மருந்து… இது மட்டும்தான்… அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்…!!!

டெல்லியில் கொரோனா நோயை விரட்டியடிக்க முக கவசம் மட்டுமே மிக சிறந்த மருந்து என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “கொரோனாவின் இரண்டு அலைகளை டெல்லி மக்கள் விரட்டி விட்டனர். ஆனால் கொரோனா மூன்றாவது அலையில் சிக்கியுள்ளனர். இதனை மிக விரைவில் கடந்து விடுவார்கள். இந்த கொடூர கொரோனா பொருளாதாரம், பாலின மற்றும் வயது என்ற எந்த வேறுபாடும் காட்டாமல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து…. 6-7 நாட்கள் போதும்…. பாபா ராம்தேவ் விளக்கம்….!!

கொரோனா மருந்து குறித்து பாபா ராம் தேவ் அவர்கள் விளக்கமளித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க மற்றொரு வழியாக பரிசோதனையை தீவிரப்படுத்துவதுடன், அதற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் இதற்கான ஆராய்ச்சிகள் ஒரு பெரும் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனில் என்ற கொரோனா மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து அதற்கான விளம்பரத்திலும் ஈடுபட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா” இந்த 3 விஷயம் போதும்…. வரும் முன்னும் காக்கலாம்… வந்த பின்னும் போக்கலாம்..!!

கொரோனாவிடமிருந்து தப்பிப்பதற்கான வழி முறைகள் குறித்து குணமடைந்த வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு புறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிற்கு மருந்து…. இந்திய ஆயுர்வேத நிறுவனம் கண்டுபிடிப்பு…?

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போதைக்கு வைரஸின் பரவல் மட்டும் நடைபெறாமல் தடுத்து பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் உலக அளவில் இருக்கக்கூடிய நாடுகள் இந்த வைரசுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், இதனால் […]

Categories
உலக செய்திகள்

ரூ. 61,500,00,00,000…! ”மருந்தை கண்டுபிடியுங்க” அள்ளிக்கொடுத்த உலக நாடுகள் ..!

கொரோனா தொற்றுக்கான மருந்து குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் 61500 கோடி ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி 36 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பாதித்து 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலியை  எடுத்துள்ளது. இதுவரை தொற்றுக்கான தடுப்பு மருந்தும், நோயிலிருந்து தீர்வு பெறுவதற்கான மருந்தும் உருவாக்கப்படவில்லை. ஆனால் மருந்தை கண்டறியும் முயற்சி உலகம் முழுவதிலும் தீவிரமாக நடந்து வருகின்றது. எப்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு எப்போது […]

Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சியா இருக்கனும்னா… மருந்து கண்டுபிடிங்க… எத்தனை ஆண்டுகள் ஆகும்?.. பில்கேட்ஸ் கருத்து என்ன?

கொரோனா  தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இன்னும் 9 மாதம் முதல் 2 வருடம் வரை ஆகும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு கொடிய வைரஸ் உலகத்தையே அச்சுறுத்த கூடும் என சில ஆண்டுகளுக்கு முன்னரே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் உலக கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் கூறியிருந்தார். தற்போது அவர் கூறியபடி கொடிய வைரஸ் ஒன்று உலகை தாக்கி இருப்பதால் பில்கேட்ஸ் கூறும் […]

Categories
உலக செய்திகள்

மருந்து நல்லா வேலை செய்யுது… “அனுமதி கொடுத்த டிரம்ப்”… குணமாகும் நோயாளிகள்… கொரோனாவை வெல்லுமா அமெரிக்கா?

ரெமடிசிவர் கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதாக கூறி அந்த மருந்தை அதிபர் டிரம்ப் அங்கீகரித்துள்ளார்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெமடிசிவர் மருந்தை கொடுக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சம்மதம் தெரிவித்த நிலையில் அவசர உத்தரவு மூலம் அதிபர் டிரம்ப் ரெமடிசிவர் மருந்தை அங்கீகரித்துள்ளார். ரெமடிசிவர் மருந்தால் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்தது கண்டறியப்பட்டதால் அம்மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜிலேட் சயின்ஸ் என்ற நிறுவனம் இந்த ரெமடிசிவர் மருந்தை உற்பத்தி செய்து வருகின்றது. வெள்ளை மாளிகையில் அந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ரெமடிசிவர்- அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் காலத்தை குறைக்க ரெமடிசிவர் மருந்து உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் கொரோன தொற்றுக்கு அமெரிக்கா அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து கொரோனா வைரசுக்கு எதிராக சோதனை மருந்து ஒன்று செயல்படுகிறது எனவும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து….! விரைவில் அறிவிக்கின்றது அமெரிக்கா …!!

கொரோனா தொற்று பாதிப்புக்கான மருந்தாக ரெமெடிசிவருக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. பலநாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் தொற்றை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்க ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நல்ல […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து….! பெண்ணை காப்பாற்றிய தமிழ் மருத்துவர் ….!!

தனது மருந்து கொரோனாவை குணப்படுத்தியுள்ளது எனவும் இதனை பயன்படுத்தும்படி சித்த மருத்துவர் தணிகாசலம் என்று கெஞ்சி கேட்டுள்ளார் லண்டனில் கொரோனா  தொற்றினால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தனது மருந்து காப்பாற்றி  இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு இதனை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கவேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் என்று கேட்டுள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய தொற்று காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா  தொற்று பரவ ஆரம்பித்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியா போல 9 நாடுகள்….. நாங்க தான் டாப் …. காலரை தூக்கி விடும் டிரம்ப் …!!

இந்தியா போன்ற 9 நாடுகளைவிட அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் கொரோனா தொற்றினால்  அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் நாடான அமெரிக்காவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவைப் போன்று ஒன்பது நாடுகளைவிட அதிக அளவிலான கொரோனா பரிசோதனை அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாக நாட்டின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிய பொழுது, “அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மருந்து சோதனை….. சீனாவின் சாதனையா ? அல்ல சதியா – எதிர்க்கும் நாடுகள்..!!

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்ப கட்டமாக மனிதர்களிடம் சோதனை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகில் வைரஸ் முதலில் பரவத் தொடங்கியது சீனாவில் தான். வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதும் பலவிதமான சர்ச்சைகள் எழுந்தது. சீனாதான் இந்த வைரசை உருவாக்கியது என்றும் சீனா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்பதற்காக இதனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு வூஹான் மாகாணத்தில் உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகம் இருப்பதால் அங்கிருந்து வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பரிசோதனையை அனைவரும் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றும் இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ரத்த மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொரோனா வைரசுக்கு தற்போது வரை […]

Categories

Tech |