Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அலட்சியத்தின் உச்சம்…. சாலையில் கிடந்த கொரோனா மாதிரிகள்…. மக்களுக்கு எழுந்த அச்சம்…!!

கொரோனா பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சாலையில் சிதறிக் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே கொரோனா பரிசோதனைகாக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த மருத்துவப் பொருட்கள் சாலையில் சிதறிக் கிடந்து உள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த அவர்கள் சாலையில் கிடந்த பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தனர். சேலத்தை பொறுத்தவரை […]

Categories

Tech |