Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென உதயமான கொரோனா மாரியம்மன் கோவில்…. எங்கு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் முருகானந்தம் மற்றும் வளர்மதி தம்பதியினர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீ மாயக்கார மாசாணியம்மன் என்ற கோவிலை உருவாக்கி தினந்தோறும் அதற்காக சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்து வந்தனர். அந்தக் கோவிலுக்கு அம்மாவாசை, பௌர்ணமி, தேய்பிறை மற்றும் அஷ்டமி ஆகிய தினங்களிலும் மற்றும் வாரம்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். அதனைப்போலவே மாதம் தோறும் […]

Categories

Tech |