Categories
தேசிய செய்திகள்

EPFO வாடிக்கையாளர்களே…. கொரோனா முன்பணம் பெறணுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

நாடு முழுவதும் தற்போது பரவி வரும் கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில் கொரோனா சிகிச்சைக்கான பணத்தை EPFO உறுப்பினர்கள் முன்கூட்டியே பெறுவதற்கான வசதிகளை EPFO அமைப்பு வழங்குகிறது. இதனால் பயனர்கள் முன்கூட்டியே கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தற்போது கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்கான முன்பணத்தைப் பெறுவதற்கான வசதியை பயனர்கள் […]

Categories

Tech |