ஈராக் மருத்துவமனையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தினால் கொ ரோனா நோயாளிகள் 82 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் திடீரென்று நேற்று ஆக்சிஐன் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. மேலும் அந்த தீ வேகமாக மருத்துவமனை முழுவதும் பரவி கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாராத தீ விபத்தில் […]
Tag: கொரோனா மையம்
மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்கள் தடுப்பூசியை நீண்ட வரிசையில் நின்று போட்டுக் கொண்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் கடுமையான கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 66 836 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆகையால் தற்போது மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4161676 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 6 91851 பேர் சிகிச்சை […]
மராட்டிய மாநிலத்தில் சிறப்பு கொரோனா மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே வருகிறது .கடந்த சில நாட்களில் மட்டும் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால் சிறப்பு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக வருகிறது. அந்த வகையில் பல்கார் மாவட்டம் வாசை என்ற பகுதியில் […]
தமிழக்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா பராமரிப்பு மையங்களை திறக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. மேலும் மக்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர். இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் […]