சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தற்போது வரை உலக நாடுகளுக்கு உருமாறி மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 238 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக கோயம்புத்தூரில் 157 […]
Tag: #கொரோனா லாக் டவுன்
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மராட்டியத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக பெண் மருத்துவர் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வருகிறது. நாடு முழுவதும் பதிவாகும் தினசரி பாதிப்பில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் மராட்டிய மாநிலத்தில் கண்டறியப்படுகிறது. இந்த நிலையில் தொற்று நோய் தடுப்பு சிறப்பு நிபுணரான மும்பையை சேர்ந்த மருத்துவர் திருப்தி கில்லாடி கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை கலங்க செய்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லை, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் […]
ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இரண்டு மாநிலங்களுக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு மாநிலங்களில் கடுமையான […]
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கனடா Ontario மாகாணத்தில் கடந்த வாரம் புதிதாக 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏப்ரல் 3 ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி […]
கொரோனா பரவலை தடுக்க மீண்டும் பின்லாந்து நாட்டில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பின்லாந்து நாட்டில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 7,353 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பின்லாந்து நாட்டில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 144 தடை […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் ராமமூர்த்தி திரிபாதி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, லக்னோவில் இருக்கின்ற சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 91 வயதுடைய அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு பிரமுகர்கள் தங்களது […]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முதன் முறையாக செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது என்பது […]