Categories
மாநில செய்திகள்

கொரோனா விடுமுறை…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் கோவை உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் பொது இடங்களில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவேளையை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான கொரோனா விடுப்பு நாட்கள் பற்றி தமிழக மனித […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!…. “இனி 7 நாட்கள் மட்டுமே”…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

ஒடிசா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையாக 14 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஊழியர்கள் வீட்டிலேயே வசதியாக ஓய்வெடுத்துக் கொள்ள முடிந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விடுமுறை வழிகாட்டுதல்களை ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை மாற்றியுள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். அதேசமயம் காய்ச்சல் 7 நாட்களுக்கு மேல் […]

Categories

Tech |