Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ALERT: அதிமுக பொதுக்குழுவில்…. கொரோனா விதிகளை மீறினால் வழக்குபதிவு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெடித்தது. இந்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதனிடையே தமிழகத்தில் மீண்டும் […]

Categories
அரசியல்

“ரூல்ஸ் எல்லாம் மத்தவங்களுக்கு தான் போல இருக்கு.”…. விதிகளை மதிக்காத அமைச்சர்…..!! தொடரும் எதிர்ப்பு…!!

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் தி.மு.க. முதன்மைச் செயலருமான கே. என்.நேரு தலைமை தாங்கி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளில் அதிரடி மாற்றம்…. பிரபல நாட்டு அரசின் திடீர் அறிவிப்பு….!!

பிரிட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனை முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிது. குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், பிரிட்டன் செல்வதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், புதிய விதிகளின்படி, […]

Categories
உலக செய்திகள்

இதையெல்லாம் மீறி நடக்காதீங்க..! அதிரடியாக ரத்து செய்யப்படும் உரிமம்… சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை..!!

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்டா மற்றும் டெல்டா வைரஸ் வகைகள் பரவியுள்ளதால் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீண்டகால குடியேற்ற உரிமை மற்றும் நிரந்தர குடியேற்ற உரிமை வைத்திருப்பவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… பிரபல நாடு எச்சரிக்கை..!!

சிங்கப்பூர் கொரோனா கட்டுபாடுகளை மீறி செயல்படுவோருக்கு அந்நாட்டில் தங்குவதற்கான நிரந்தர உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்டா மற்றும் டெல்டா வைரஸ் வகைகள் பரவியுள்ளதால் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு அந்நாட்டில் நிரந்தரமான தங்குவதற்கான உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீண்டகால […]

Categories
உலக செய்திகள்

கைகுலுக்கவும், கட்டிபிடிக்கவும் கூடாது…. ஒலிம்பிக் வீரர்களுக்கு அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான கொரோனா விதிமுறைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர்  தாமஸ் பாக் வெளியிட்டுள்ளார். அதன்படி டோக்கியோ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விதிமுறைகளை மீறிய… 2 உணவகங்களுக்கு அபராதம்… திருவாடனை தாசில்தார் அதிரடி சோதனை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பேரூராட்சியில் திருவாடனை தாசில்தார் செந்தில்குமார் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக பேருந்து நிலையம் மார்க்கெட் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த 2 உணவகங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி டீ விற்பனை செய்ததால் கடையின் உரிமையாளருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இருதயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் நகராட்சி அலுவலகமானது 50 பேர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் கூடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“12 மணி வரை தான்”…. இனி எதுவும் திறக்க கூடாது…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறையை கடைபிடிக்க வேண்டிய வழிகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் வியாழக்கிழமை முதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிக்கணும்..! மீறினால் நடவடிக்கை பாயும்… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

சிவகங்கையில் நகராட்சி ஆணையாளர் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா ? என்று ஆய்வுகள் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அதிக மக்களை வர்த்தக நிறுவனங்களில் அனுமதிக்கக்கூடாது. கடைகளில் ஏ.சி.க்களை செயல்பாட்டில் வைக்கக்கூடாது. கைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் மீறிட்டாங்க… செயல் அலுவலரின் அதிரடியால்… மூடப்பட்ட பயிற்சி மையம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொரோனா விதிமுறையை மீறிய தனியார் பயிற்சி நிலையத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள தையல் தொழிற் பயிற்சி நிலையம் ஒன்றில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து செயல் அலுவலர் கவிதா தாசில்தார் அந்தோணிராஜ் அறிவுறுத்தலின் பேரில் அந்த பயிற்சி மையத்திற்கு சென்று கொரோனா விதிமுறையை மீறியதற்காக பயிற்சி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை கட்டாயம் பின்பற்றணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… உதவி ஆட்சியர் எச்சரிக்கை..!!

முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உதவி ஆட்சியர் கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் திருமண மண்டபம், வணிகர் சங்கங்கள், மருந்தகம், உணவகங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அதில் கோட்டாசியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் ஹரிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருண், கஜேந்திரன், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி இன்ஸ்பெக்டர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை தடுக்க தான் அவ்ளோ போராட்டம்… பொதுமக்கள் கொஞ்சம் கூட பொருட்படுத்தல… அதிகாரிகள் தகவல்..!!

பெரம்பலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பலரும் பின்பற்றுவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை, காவல்துறையினர், நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இருப்பினும் தற்போது பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. மேலும் பலரும் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் பயணம் செய்வதை காண […]

Categories
மாநில செய்திகள்

இன்று தமிழகம் முழுவதும் விடுமுறை…. மக்களே அலெர்ட் – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதிகாலை முதலே முக்கிய கோவில்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் நீங்க கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் முக கவசம் அணிவது செல்ல வேண்டும். மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

பிப்-15 முதல்….. புதிய கொரோனா ரூல்ஸ்….. மீறினால் 10 ஆண்டு சிறை…ரூ10,00,000 அபராதம்….!!

பிரிட்டனில் கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! ”வெளியே போகாதீங்க”… ”ரூ. 6,23,211அபராதம்”… புலம்ப விட்ட பிரிட்டன் அரசு …!!

புதிதாக நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால், வேலை, மருத்துவத் தேவை, உணவு வாங்க, உடற்பயிற்சி போற காரணங்களுக்காக வெளிய செல்லலாம். மற்றபடி மக்கள் நியாயமான காரணமின்றி வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய உள்ளூர் பகுதியில் கூட […]

Categories
உலக செய்திகள்

வெளியே போகாதீங்க…!  ”ரூ. 6,23,211அபராதம்”…  புலம்பும் மக்கள் …. பிரிட்டன் அரசு அறிவிப்பு …!!

புதிதாக நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால், வேலை, மருத்துவத் தேவை, உணவு வாங்க, உடற்பயிற்சி போற காரணங்களுக்காக வெளிய செல்லலாம். மற்றபடி மக்கள் நியாயமான காரணமின்றி வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய உள்ளூர் பகுதியில் கூட […]

Categories

Tech |