Categories
மாநில செய்திகள்

சென்னையில் “நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டம்” – அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்!

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க புதிய திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி “நம்ம சென்னை கொரோனா விரட்டும்” திட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம். நோய் தொற்றை குறைக்க […]

Categories

Tech |