Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு… 50 % அனுமதிக்க வேண்டும்…. டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் திருமண விழாக்களில் 50 % பேர் பங்கு கொள்ள அனுமதிக்க வேண்டுமென டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால் தொற்றை தடுக்கும் முறையில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான திருமண விழாக்களில் அதிகமானோர் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு டென்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் […]

Categories

Tech |