Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் …. கொடியசைத்து தொடங்கி வைத்த உதவி ஆட்சியர் ….!!!

மயிலாடுதுறையில் நடந்த கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி ஆட்சியர் நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி மற்றும் தாசில்தார் சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். இந்த கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை  உதவி ஆட்சியர் நாராயணன் கொடியசைத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலம்…. கையில் ஏந்திய பதாகைகள்…. கலந்துகொண்ட தலைவர்கள்….!!

கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தில் மகளிர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் மேட்டுக்குடி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை பிச்சாண்டம்பாளையம், கூரபாளையம் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்களான மோகனப்பிரியா சின்னசாமி, காந்திமதி குணசேகரன், விசாலாட்சி மகாலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இதனையடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், பொதுமக்கள் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு […]

Categories

Tech |