மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மீறியும் கொரோனா அச்சமின்றியும் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரியும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் நேற்று கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மயிலாடுதுறையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் வாகனங்களில் சுற்றித் திரிவதால் அது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் எமதர்மன், சிவன் வேடம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. பாலமுருகன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு […]
Tag: கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
ராணிப்பேட்டையில் தண்டோரா அடித்து கொரோனா விழிப்புணர்வுக்கான பிரச்சாரம் நடந்தது. ராணிப்பேட்டையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்டத்தினுடைய போலீஸ் சூப்பிரண்டான சிவகுமார் ஆணையின்படி கலவையிலிருக்கும் காவல்துறையினர் கலவை புதூர் கிராமத்தில் கொரோனாவிற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதாவது கலவை காவல்நிலையத்தினுடைய இன்ஸ்பெக்டரான மங்கையர்கரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டரான சரவணமூர்த்தி ஆகியோரது தலைமையில் தண்டோரா அடித்து கொரோனாவிற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அனைவரும் கட்டாயமாக முக கவசத்தை அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தினந்தோறும் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |