Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கிய டெல்டா கொரோனா…. திணறி தவிக்கும் அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பரவுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது முதன்முதலாக 2019 ஆம் ஆண்டில் சீன நாட்டில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 3.50 கோடி மக்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக  மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்தின்  சிவப்புப் பட்டியலில்… இணைந்த 4 நாட்டு மக்கள் … இங்கிலாந்திற்குள் வர தடை …!!!

கொரோனா  பரவலின் காரணமாக, இங்கிலாந்திற்குள்  4 நாடுகளை சேர்ந்த மக்கள் வருவதற்கு  தடை விதிக்கப்பட்டது. உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்படைந்த  ,நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 6வது இடத்தை பெற்றுள்ளது. இந்நாட்டில் சுமார் 43 லட்சத்து 53 ஆயிரத்து 547 பேர் கொரோனா  தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 1 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் உயிரிழந்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |