கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக சீனா […]
Tag: கொரோனா வைரஸ் பாதிப்பு
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . கடந்த 1994 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் கால்பந்து தொடரில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவரும் ,உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 3 முறை வென்றவருமான முன்னாள் வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் .இதனை ரொனால்டோ முதல் முறையாக தொழில் முறை வீரராக […]
கொரோனா தொற்று பரவலினால் மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 30,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் படி மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 74,00,739 ஆக அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி கடந்த ஒரு நாளில் மட்டும் 164 பேர் கொரோனா […]