தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் […]
Tag: கொரோனா வைரஸ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இன்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 472 […]
ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரை உயிரைக் காக்கும் கேடயம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மனித குலத்திற்கே சவாலான ஒரு விசயமாக உள்ளது என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரைகளை சாப்பிடலாம் என கூறியுள்ளார். ஆர்சனிக் ஆல்பம் 30சி நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் உருவாக்கும் வல்லமை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் வீதம் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். மூன்று […]
சென்னை அடையார் மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.ஏ.புரம் பகுதியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அப்பகுதியில் மட்டும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்.ஏ.புறம் காமராஜர் சாலை மூடப்பட்டுள்ளது. அடையார் மண்டலத்திற்கு உட்பட்ட 173 வது வார்டு பகுதியான ஆர்.ஏ.புரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் கோயம்பேடு பகுதியில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து தள்ளு வண்டியில் […]
சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 655ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,699 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் – 1,231, திரு.வி.க நகரில் – 1032, தேனாம்பேட்டை – 926, […]
சென்னையில் நேற்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,699 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,699 கோடம்பாக்கம் – 1,231 திரு.வி.க நகரில் – 1032, அண்ணா நகர் – 719, தேனாம்பேட்டை – […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,359லிருந்து 1,18,447ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,583ஆக ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 66,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41,642 […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,282ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, […]
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.98% பேர் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட28 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 10 விமானங்களில் சென்னை வந்த 2,139 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவாரூர், திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 10 விமானங்களில் சென்னை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 679 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 79 பேர் என மொத்தம் 776 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 12,462 மாதிரிகள் […]
ராஜஸ்தானில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,146 ஆக அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 41 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ராஜஸ்தானில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3422 பேர் குணமாகி உள்ளது நிலையில் 3,041 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல கர்நாடகாவில் 116 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் […]
தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். படப்பிடிப்புகள் […]
சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,538 கோடம்பாக்கம் – 1,192 திரு.வி.க நகரில் – 972, அண்ணா நகர் – 662, தேனாம்பேட்டை – […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த பலி எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 442 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் […]
தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது 13 வயது […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 557 பேர், செங்கல்பட்டில் 58 பேர், திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேருக்கு […]
ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 […]
புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ள நிலையில் கடலூரில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் புதுச்சேரிக்குள் தமிழக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் அனைத்து மாநில எல்லைகளுக்குமான போக்குவரத்திற்கு மத்திய அரசே தடை விதித்தது. அதன்படி புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கில் தளர்வுகள் அளித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,22ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக இருந்த நிலையில், இன்று 8000க்கும் மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,423 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,423 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,423 கோடம்பாக்கம் – 1,137 திரு.வி.க நகரில் – 900, அண்ணா நகர் – 610, தேனாம்பேட்டை – 822, […]
நாடு முழுவதும் வழக்கமான பல் மருத்துவ பரிசோதனைக்கான தடை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் பல் மருத்துவமனைகள் இயங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. […]
டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இரண்டு தமிழ்நாடு ஊழியர் இல்லம் உள்ளது. இதில் உள்ள ஒரு இல்லத்தில் அக்கவுண்ட் துறையில் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அந்த நபர் டெல்லியில் இருந்து திருநெல்வேலி சென்ற சிறப்பு ரயிலில் பயணித்துள்ளார். இந்த ரயிலில் இருப்பவர்களுக்கு திருச்சியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த தகவல் டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லத்திற்கு […]
புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 61 வயது முதியவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இன்று முதல் தனிமனித இடைவெளியுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயலபட புதுச்சேரி அனுமதி அளித்துள்ளது. இதனிடையே புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி […]
திருவாரூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 32 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜி செய்யப்பட்டுள்ளதால் திருவாரூர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. திருவாரூரில் இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அதில் 30 பேர் குணமாகி ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மீதம் இருந்த இரண்டு நபர்களுக்கும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் வழி அனுப்பி […]
திடிரென கூடுவது குறைவதற்கான காரணம் குறித்தும், கட்டுப்படுத்தப்ப பகுதிகளில் உள்ள செயல்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவினை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் 85 லட்சம் மக்கள் உள்ளதால் சவாலாக உள்ளது என தெரிவித்த அவர் சென்னையில் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆயுஷ் மருத்துவர்கள் நேரிடையாக சென்னைக்கு வந்து அவர்கள் கண்காணிப்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் சென்னையில் உள்ள அனைத்து கட்டுப்பாடு […]
சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,114 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல கோடம்பாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000கும் மேல் அதிகரித்துள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,272 கோடம்பாக்கம் – 1,077 திரு.வி.க நகரில் – 835, […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இன்று 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என மத்திய குழு பாராட்டியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா […]
தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 304 பேர் ஆண்கள், 232 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 7,647ஆண்கள் மற்றும் 4,110 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை […]
கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி குழுவினர் வடிவமைத்துள்ளனர். கை கடிகாரம் போல உள்ள கருவி மூலம் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பை அறியலாம். ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து அறிகுறி இருந்தால் உடனடியாக இந்த கருவி தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் […]
தொடங்கிய இடத்தில் இருந்து சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- புதிதாக 25 நபருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது…. கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹூபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கணிசமாக் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஹூபெ மாகாணத்தில் உள்ள 11 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், வூஹான் நகரில் 14 பேருக்கு அறிகுறிகள் […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 712 அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட புதிய தெருக்களில் பாதிப்புகள் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 14 நாட்களாக நோய் தொற்று கண்டறியாத 46 தனிப்படுத்திய பகுதிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையானது 701ல் இருந்து 655ஆக குறைந்தது. ஆனால் கடந்த 2 […]
சென்னையில் நேற்று ஒரே நாளில் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல கோடம்பாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000கும் மேல் அதிகரித்துள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,185 கோடம்பாக்கம் – 1,041 திரு.வி.க நகரில் – 790, […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 6,750 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் – 114 […]
தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில்639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 12 வயது முதல் 60 […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில்639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. […]
உத்தரப்பிரதேசத்தில் இருக்க கூடிய புலம்பெயந்த தொழிலாளாளர்கள் தங்களது சொந்த பகுதிக்கு செல்ல தடுப்பு வேலியை உடைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு பணிகளுக்காக சென்ற தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சில நடைப்பயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பும் அவல நியையையும் காண முடிகிறது. சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் போதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து நடந்தே செல்வதை காண […]
100 நாள் வேலைத்திட்டத்தில் 100 சதவிகித பணியாளர்களை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு எந்தத் தளர்வும் இல்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இன்றி பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும். சென்னை […]
இந்தியாவில் ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என ப. சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை 3ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு இன்றுடன் நிறைவடைடைய உள்ள நிலையில் 4ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109ஆக அதிகரித்துள்ள நிலையில், 2,872 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,656 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாவட்ட வாரியாக […]
தமிழகத்தில் கொரோனாதமிழ்நாடு, கொரோனா வைரஸ், பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் […]
தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் […]
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்ட மேலும் 3பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
சென்னையில் இன்று கொரோனோவால் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,278 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக ராயபுரத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 434 பேரில் 93 […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 434 பேரில் 93 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,278 ஆக உயர்ந்துள்ளது. இன்று […]