தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 52 , கோவை – 7, மதுரை – 4 , ராமநாதபுரம் – 2 , திருவள்ளுர் – 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சேலம், […]
Tag: கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ல் இருந்து 23,452ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 723 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 37 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 500ம் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,814 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 17,915 பேருக்கு […]
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸிற்கு இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,16,320ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,96,496ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய […]
சர்வதேச வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி மோடி முதலிடம் என்று JP.நட்டா தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் JP.நட்டா தெரிவித்துள்ளார். மார்னிங் கல்ஸ்ட் நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் படி உலக அளவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்கள் இடையே அதிக புகழ் பெற்று விளங்குவது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 68% ஆதரவும் […]
கொரோனா வைரஸ் தொற்றை எளிதில் அழிக்க முடியாது என்று நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரப்பி வருகிறது. பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயை கையாளுவதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளனர். இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா வைரஸ் பரவாது என நினைத்த நாடுகளிலும் கொரோனா தொற்று பரவி வருவதாக கூறினார். ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் […]
ஆயுத கொள்முதலை நிறுத்திவைக்குமாறு முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது.அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மே 3ம் தேதி வரை […]
தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் […]
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 27 பேருக்கு […]
தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 752ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 27 பேரும், சேலம் – 5, நாமக்கல் – 4, விருதுநகர் – 3, திண்டுக்கல் – 3, மதுரை – 2 பேரும், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சை, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. […]
ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்தது. […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தடுப்புக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மருத்துவர்கள் அச்சப்பட வேண்டாம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்புத் திட்டம் அறிமுகம செய்யபட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் […]
ஒவ்வொருவரும் கொரோனாவை எதிர்த்து போராடும் போது பாஜக வகுப்புவாத வெறுப்புணர்வு வைரஸை பரப்புகிறது என சோனியா காந்தி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என சோனியா […]
கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் தரப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு மருத்துவர்கள் நன்றி கூறியுள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல், உயிரிழந்த மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது போன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் […]
சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 373ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 117 […]
குஜராத்தில் பாதுகாப்பு பணியில் இருப்பதால் வீட்டில் தனியாக இருக்கும் தனது 89 வயது தாயாருக்கு மருத்துவ உதவிகள் தேவை என ட்விட்டரில் கோரிக்கை விடுத்த ரவிக்குமார் என்பவருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக உதவி அளித்துள்ளார். ரவிக்குமார் என்பவர் குஜராத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார். இவர் தனது ட்விட்டரில், ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை. எனக்கு தந்தையும் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20,471லிருந்து 21,393ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு நோய் தொற்று உறுதி […]
அமெரிக்கா மாநிலமான மிசோரியில் கொரோனா பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சீனாவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்புகளை உலக நாடுகளுக்கு மறைத்தல், கொரோனா பற்றிய தகவல்களை அறிந்த நபர்களை கைது செய்தல், உலக நாடுகள் பலவற்றிற்கு பொருளாதார பாதிப்பையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்ட சீனாவை எதிர்த்து அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் அரசு சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை பரப்பிய சீனாவை எதிர்த்து முதல் வழக்கை அமெரிக்காவில் இருக்கும் மிசோரி மாநிலம் தொடர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 373 2. கோயம்புத்தூர் […]
சென்னையில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 373ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் […]
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. […]
சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும் அரசு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி தேர்வுகள் மற்றும் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மே […]
கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு […]
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தினமும் மாலை 4 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெறாது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனோவால் உயிரிழந்த […]
கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்கத்தில் மே 3 வரை ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட […]
மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் ரேஷன் கடையில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டுமம். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி […]
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாக எம்.ஜி.ஆர் பல்கலை., அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் இதுவரை 1,77,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாக […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் இதுவரை 1,77,459 பேர்உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,745ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 50 பேர் […]
அமெரிக்காவில் ‘பாஸ்டன் குளோப்’ பத்திரிகையில் கொரோனாவால் இறந்தவர்களின் இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஆனாலும் ஒரு சில நாடுகளில் மருந்து கண்டுபிடிப்பதில் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரசால் அதிக மக்களை இழந்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்து 3 ஆயிரத்து 412 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை சர்வதேச அளவில் 1,71,504 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதித்த 6,58,069 பேர் குணமடைந்த நிலையில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் அதன் ஆதிக்கம் தீவிரமடைந்து […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 23ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழப்பதற்கான சரியான காரணத்தை கண்டறிய மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு அளிக்கும் அறிக்கையை விளக்கமாக ஆய்வு செய்து மாநில அளவிலான குழு முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,596ஆக அதிகரித்துள்ளது சென்னையில் மட்டும் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 358ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 358 2. கோயம்புத்தூர் – 134 3. திருப்பூர் – 109 4. திண்டுக்கல் – […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,596ஆக அதிகரித்துள்ளது சென்னையில் மட்டும் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 358ஆக அதிகரித்துள்ளது. கோவையில் – 134 பேர், திருப்பூர் – 109 பேர், திண்டுக்கல் – 79 […]
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 110 […]
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் கடந்த 19ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர் கொரோனாவால் […]
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,81,026ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]
கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 409ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கொரோனோவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 291 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 129லிருந்து 114 ஆகக் குறைந்துள்ளது […]
சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த […]
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக […]
சென்னையில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 303ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 613 இடங்களில் கொரோனா தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 613 மண்டலங்களில் உள்ள 38.24 லட்சம் வீடுகளில் நேரடி கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457ஆக அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என தெரிவித்த […]
கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலில் இருந்து எந்த நோய்த்தொற்றும் பரவாது என்பதால் மக்கள் […]
ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து குணமடைத்து வருவோரின் விகிதம் 14.75%ஆக உள்ளதாகவும், கடந்த 14 நாட்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என தகவல் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் […]
நோய்த்தொற்றினால் இறந்த மருத்துவர்கள் உடலை தகனம் செய்யவிடாமல் தடுப்பது மனிதாபிமானமற்றது என அமைச்சர் வேலுமணி வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டரில், நேற்று இரவு சென்னை அண்ணாநகரில் மருத்துவர் ஒருவரது பிரேதத்தை அடக்கம் செய்ய சென்ற போது அரசு ஊழியர்களை […]
தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. 2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ராஜஸ்தானில் புதிதாக […]