கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு சுமார் 86, 400 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கொரோனா பரவியுள்ள பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதியின்றி தவிக்கின்றன. இந்த நிலையில் நிதியின்றி தவிக்கும் நாடுகளுக்கு கை கொடுக்கும் வகையில் உலகவங்கி 86,400 கோடி ரூபாய் தொகையை […]
Tag: கொரோனா வைரஸ்
சீனாவை உலுக்கி வரும் கொரோனோ வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு நேற்று உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனா, இத்தாலி உட்பட 12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வர தடை விதிக்கப்பட்டள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு கரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு விமனநிலையங்களில் பயணிகளை தீவர பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை விமானநிலையங்களில் விமானத்தில் இறங்கும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமானநிலையங்களில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை […]
தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4,800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4, 800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 29ஆக உயர்ந்துள்ளது சீனாவுக்கு அடுத்த படியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தென் கொரியாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அதிபர் மூன் ஜேயிங் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தென் கொரியாவில் […]
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதார துறை இயக்குனர் ஜெனரல் ஜெரோம் சாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 மாகாணங்களில் 5 மாகாணங்களில் 10 க்கும் மேற்பட்டோர் அடையாளம் […]
கோரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடுங்கள் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே சிதைத்துள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க தமிழக முதல்வர் […]
இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே ஒரு வழியாக்கியுள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. சீனாவை தொடர்ந்து […]
ஈரானில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரானுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]
ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த தாமோதரன் என்வருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. […]
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் […]
8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2700க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா மட்டுமின்றி மேலும் 6 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் யோகஹமா துறைமுகத்தில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 26000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. […]
சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2500க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வரும் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு வருவதற்கு […]
சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அதிபர் ஜி ஜின்பிங் இன்று அறிவித்துள்ளார். சீனாவி பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன அரசு செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில் சீனாவில் இன்று வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இதன் பாதிப்பால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 2000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வைரஸ் தாக்கத்தில் இருந்து […]
ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் இருக்க […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது. சீன நாட்டின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனா மட்டுமில்லாமல் உலக நாடுகளையே கடுமையாக மிரட்டி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பணியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இதனால் அங்குள்ள மருத்துவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். தற்போதைய நிலவரம் படி கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சதை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 68,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் மொத்த சீனாவும் நிலை குலைந்து காணப்படுகிறது. வர்த்தகம், தொழில், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் நகரம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த […]
டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் 380 பேரை மீட்க திட்டமிட்டுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை 2 மீட்பு விமானங்களை அனுப்ப உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் […]