Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.66 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,66,840ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 418 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,893ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,15,125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,69,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88,960ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 34 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 2,167, மதுரை – 303, செங்கல்பட்டு – […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,141ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,212 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,749ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.38% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 2,167 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு 55,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 90 கொரோனா பரிசோதனை மையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 2,167, மதுரை – 303, செங்கல்பட்டு – 187, திருவள்ளூர் – 154, வேலூர் – 144, திருச்சி – 87, காஞ்சிபுரம் – 75, விருதுநகர்- 77, கள்ளக்குறிச்சி – 68, கோவை – 65, […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 3,524 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,307 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,715 ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவள்ளூரில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா உறுதி…. 700ஐ நெருங்கும் மொத்த பாதிப்பு!

புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 648 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறியுள்ளார். இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.48 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 380 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,475ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,10,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கரூர், கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 35 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 1,992, மதுரை – 284, செங்கல்பட்டு – 183, கள்ளக்குறிச்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1 ½, குழந்தை ,17 வயது சிறுவன் உள்பட 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,537ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,443 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,537ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,537ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 53,762ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 53,762ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,992, மதுரை – 284, செங்கல்பட்டு – 183, கள்ளக்குறிச்சி – 169, திருவண்ணாமலை – 142, கோவை – 32, அரியலூர் – 3, கடலூர் – 39,தருமபுரி – 7,திண்டுக்கல் – 5, ஈரோடு – […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : ஆரணியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா உறுதி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 999 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் இன்று புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 3,420 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,031 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,331 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,520ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனா பாதித்த […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் இன்று 300 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,703 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,135 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,003ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5.64 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,53,558 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 619 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 10 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 648ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் கொரோனாவால் பாதிப்பு; 410 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,905ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,03,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் […]

Categories
மாநில செய்திகள் விருதுநகர்

இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 68 பேர் உயிரிழப்பு… 1,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 68 பேரில் 8 பேருக்கு உடலில் வேறு எந்த நோயும் இல்லை என தகவல் வெளியாகியள்ளது. இன்று 2,737 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,097ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,956 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 51,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 1,939, மதுரை – 218, செங்கல்பட்டு – 248,வேலூர் – 1118, திருவள்ளூர் – 146, திருவண்ணாமலை – 127, அரியலூர் – 4, கோவை – 3, கடலூர் – 11, தருமபுரி – 4, […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அலுவலகங்கள் செயல்படுவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கற்பிணிப் பெண்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எச்சில் துப்புவது முற்றிலும் தடை செய்ய வேண்டும். பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மதுரை மாவட்டத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,477 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 944 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,672ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 619ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 730 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 28,823 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 7,211, கோடம்பாக்கம் – 5,316, திரு.வி.க நகரில் – 4,132, அண்ணா நகர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 384 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,685ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 46 பேர் உயிரிழப்பு… 1,000ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 957ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,358 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,357ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.42% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 49,690ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 122 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 3,000 மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 122 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,956, மதுரை – 194, செங்கல்பட்டு – 232, வேலூர் – 149, திருவள்ளூர் – 177, ராமநாதபுரம் – 72, காஞ்சிபுரம் – 90, […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று147 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 4,554ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,407 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,986 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,650ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 694 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 27,986 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,951, கோடம்பாக்கம் – 5216, திரு.வி.க நகரில் – 3,981, அண்ணா நகர் – 5,260, […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 லட்சமாக உயர்வு – 15,301 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 407 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,301 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,89,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]

Categories
மாநில செய்திகள்

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 36 மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் விவரம் : […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 45 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 900ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.283%ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,236 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,999ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை – 27,985, செங்கல்பட்டு – 2,355, திருவள்ளூர் – 1,874, காஞ்சிபுரம் – […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,834 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 47,650ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,650ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது. இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 71,000ஐ நெருங்குகிறது!

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,834, மதுரை – 204, செங்கல்பட்டு – 191,வேலூர் – 172, திருவள்ளூர் – 170, ராமநாதபுரம் – 140, […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று 152 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 1,225ஆக உயர்வு!

மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை வருகை தந்ததன் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1073ஆக உள்ளது. 423 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 641ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

சிவகங்கையில் இன்று கொரோனா பாதித்த 36 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

சிவகங்கையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கையில் நேற்றைய நிலவரப்படி 110 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 51 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் இதுவரை சிவகங்கையில் கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 192 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது!

திருவள்ளூரில் இன்று மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்றைய நிலவரப்படி 2,907ஆக உள்ளது. அதில் 1,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1394 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த 45 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று புதிதாக 192 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,099 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,202 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,825 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று 39 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 500ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 461 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 276 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,814ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 668 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 26,472 பேர் குணமடைந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,837, கோடம்பாக்கம் – 4,908, திரு.வி.க நகரில் – 3,896, அண்ணா நகர் – 4,922, […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – மதுரையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதித்த 9 பேர் உயிரிழப்பு!

மதுரையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதித்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை வருகை தந்ததன் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1073ஆக உள்ளது. 423 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 641ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – முதல்வர் வலியுறுத்தல்!

சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர், மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு ட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 33 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 866ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 866ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,424 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 37,763ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.97% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,648ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,654 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 45,814ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,814ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 67,648 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,478 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 தனியார் மையங்கள் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 67,648 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,744 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 91 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,654, திருவள்ளூர் – 87, செங்கல்பட்டு – 131, மதுரை – 97, திருவண்ணாமலை – 54, காஞ்சிபுரம் – 66, நாகப்பட்டினம் – 2, கோவை – 22, அரியலூர் […]

Categories

Tech |