இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி கூறியிருக்கிறார். இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனமானது, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் சேர்ந்து கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்திருக்கிறது. தற்போது, இந்திய நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை குறைய தொடங்கியுள்ளது. எனினும் மூன்றாம் அலை விரைவில் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றால் பலியாகும் சிறுவர்கள் […]
Tag: கொரோனா 2 ஆம் அலை
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கான கலந்தாய்வு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை வேகமெடுத்து வருவதால் பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று காலை காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித்துறை அமைச்சர் […]
ஜெர்மனி அரசு நாட்டில் வரும் மே மாதம் கடைசிவரை பொது முடக்கம் தளர்த்தப்படாது என்று அறிவித்திருக்கிறது. ஜெர்மனியில் வாரத்தின் கடைசி நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்திய போதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மேலும் கொரோனாவின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக வாரக் கடைசியில் அதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்று சமீபத்தில் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் தெரிவித்திருந்தார். மேலும் அதிக பாதிப்புகள் உள்ள பகுதிகளில் கடைபிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிதியமைச்சர் Olaf Scholz ஒரு […]