நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை துவங்கி உள்ளது என்று கொரோனா நிபுணர் குழு தலைவர் அரோரா தெரிவித்துள்ளார். கடந்த […]
Tag: கொரோனா 3ஆம் அலை
கொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் 3-ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில் அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 3-ஆம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு சிகிச்சை நல மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், தப்புக்குண்டு, கோம்பை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்கு […]
கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இயக்குனர் நாமக்கல் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 3 அலை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் ஆகியவை மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகளை […]