தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே […]
Tag: #கொரோனா
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீயை போல வேகமாக பரவி வந்ததன் காரணமாக, இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களின் வேண்டுகோளின் படி மேலும் மே 3ஆம்தேதி வரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து அறிவித்தது. மேலும் அந்தந்த […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த மருத்துவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததநிலையில் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் மருத்துவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இந்த நிலையில் தற்போது இந்த செய்தி என்பது வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் தமிழகத்தில் சில தினங்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டதில், தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,477 பேராக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 40,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன 21,381 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 20 பேர் அரசு முகாமிலும் கண்காணிப்பில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல சென்னை […]
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு ஏதும் நிகழாததால் மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்கிறது.. இந்தியாவில் கொரோனா வைரஸ் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சிலர் சென்றதன் காரணமாக திடீரென வேகமெடுக்க தொடங்கியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 400யை தாண்டியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும் கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 400யை தாண்டியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும் கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1477ஆக அதிகரித்துள்ளது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் […]
தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மிகவும் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோரோனாவின் தாக்கம் குறைந்து, பின்னர் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 40ஐ கடந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,323 ல் இருந்து 1,372 ஆக அதிகரித்தது.. இந்த நிலையில் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 1,60,755ஆக உள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை இணை செயலர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,86,791 ரத்த மாதிரிகள் […]
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை விட அதிகம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகையே வேட்டையாடும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம்பார்த்துள்ளது. அங்கே 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி, 39ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்ட போது, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா அல்ல, சீனா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் கொரோனாவால்ஏற்பட்டுள்ள உயிரிழப்பை சீனாவிடம் ஒப்பிட்டால் […]
வூஹான் நகரின் பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டே வருகிறது.. இந்த […]
பிறந்து ஒன்பது நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வந்துகொண்டிருந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், கடந்த சில நாட்களாக பரவலாக பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொடிய நோய் தொற்றாக பார்க்கப்படும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் பிறந்த குழந்தைகளையும் […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிராட்வே நடிகர் நிக் கோர்டரோவின் வலது கால் துண்டிக்கப்பட்ட பின் குணமடைந்து வருகின்றார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் நட்சத்திர நடிகர் நிக் கோர்டரோ (Nick Cordero). கனடாவை சேர்ந்த இவர் 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸின் பிடியில் சிக்கித் தவித்து போராடி வருகிறார். அவரது மனைவி அமண்டா க்ளுட்ஸ் அடிக்கடி ரசிகர்களுக்கு கணவரின் உடல் நிலை குறித்த தகவல்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு […]
நாளை முதல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மத்திய அரசு சில புதிய கட்டுபாடுகளை விதித்து அறிவித்துள்ளது. இந்தியாவில் 15,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொழில்துறைக் கடுமையாக முடங்கியுள்ளது. இதில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் அடக்கம். இந்நிலையில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. அதாவது […]
டெல்லியில் ஊரடங்கு தளர்வு இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் 76 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை என முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் 1069 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவு அவசியம் என குறிப்பிட்ட அவர், வரும் 27ம் தேதி மறு ஆய்வுக்கூட்டம் நடைபெறும், அதில் ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை […]
வூஹான் நகரின் உள்ள பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் […]
கொரோனவை விரட்டிட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐநாவின் பொது செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பயத்தை காட்டிக் கொண்டிருக்கும் கொடூர கொரோனா வைரசுக்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதேவேளையில் கொரோனவை எதிர்த்து போராடி வரும் உலக நாடுகள் அதற்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் […]
கொரோனவை சீனா வேண்டுமென்று பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மரணம் அடைந்து வருவது மக்களின் மன நிம்மதியை உலுக்கியுள்ளது. உலகிலேயே வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்கா கொரோனவால் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது. இது சீனாவில் உருவாக்கப்பட்டது என்றும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை சிதைத்து சீனா முன்னேறுவதற்கு சீனா தொடுத்த […]
நியூயார்க் நகரில் குடியிருக்கும் தாயார் (brittany jencik) ஒருவர் தத்தெடுக்கபட்டவர்கள் உள்ளிட்ட 17 பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துவரும் பிரிட்டானி ஜென்சிக் (brittany jencik) என்பவர் கடந்த ஐந்து வாரங்களுக்கு முன் கொரோனவால் பாதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் தனது பிள்ளைகளுடன் சாதாரணமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவரது பிள்ளைகளுக்கும் கொரோனா அறிகுறி […]
கொரோனா பாதிப்பில் மக்களை காப்பாற்றி, மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இன்றுவரை 147, 337 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிறப்பான சிகிச்சை அளித்து மக்களை பாதுகாக்கும் நாடுகள் எது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி மக்களின் உயிரை குடிக்கும் கொடூரனாக இருந்து வரும் கொரோனாவை சிறப்பாக கையாண்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து மக்களை வீட்டுக்கு அனுப்பி வைக்த்து பாதுகாக்கும் நாடுகளே தற்போது பாதுகாப்பான […]
கொரோனோவுக்கு மற்றோரு மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் போலவே ரெம்டெசிவிர் மருந்தும் நல்ல பலனைத் தருவதாக உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளும் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியாவிற்கு கொடுக்கும் ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. கடுமையான காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல பலனை கொடுத்தாலும் பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் இதனை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது என நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்தார். […]
ஊரடங்கு உத்தரவால் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தாய்ப்பால் பெற இயலாத குழந்தைகளுக்கு சேரலாக், ஜூனியர் ஹார்லிக்ஸ் போன்ற உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே தட்டுப்பாட்டை போக்கி குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய […]
உத்தரபிரதேசத்தில் புதிதாக 125 பேருக்கும், ராஜஸ்தானில் புதிதாக 122 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று […]
கடலூரில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். அதேபோல, ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, கடலூர் மாவட்டம் சிகப்பு பகுதியாக உள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் தற்போது தளர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக […]
கொரோனா குறித்து வெளியான தகவலால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தென்கொரியாவில் 7829 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதில் 163 பேரை மீண்டும் கொரோனா தாக்கியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது குணமடைந்த 100 பேரில் மீண்டும் 2% தாக்கியுள்ளது. மீண்டும் கொரோனா தாக்கியுள்ள 100 பேரில் 44 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டிருக்கிறது. மறுபடியும் கொரோனா வந்துவிட்டது என்று சந்தேகமா இருக்கிறது, ஆனால் சோதித்து பார்த்த பொழுது, தெரிந்த தகவல் கொரோனா […]
மகாரஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,648 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கிரேட்டர் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் மொத்தம் 184 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. புனேவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் […]
இந்தியாவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணபடுத்திய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா ஒரு கொடூர தொற்று நோய் மற்றும் உலகளவில் இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அனைவரும் மரண பீதியில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளது மக்களிடை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா ஒரு கொடூர தொற்று நோய் மற்றும் உலகளவில் இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அனைவரும் மரண பீதியில் இருந்து வருகின்றனர். […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளது மக்களிடை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தன. அந்த வகையில் அதிகம் பாதித்த பகுதியான மகராஷ்டிராவில் […]
இதுவரை 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 47 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கடந்த 14 நாட்களாக 45 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரி, மஹே, மற்றும் கர்நாடகாவின் கோடாகு ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என இணை செயலாளர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30ற்கும் கீழாக இருந்து வந்தது. இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. நேற்று திடீரென 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா கட்டுக்குள் இல்லை என்று மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றைய […]
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. அதை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மக்கள் அச்சமடைந்தனர்.. இதனால் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,267 ல் இருந்து 1,323 ஆக […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30ற்கும் கீழாக இருந்து வந்தது. இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. நேற்று திடீரென 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா கட்டுக்குள் இல்லை என்று மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து […]
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து […]
நீதிமன்றங்களுக்கு உள்ள கோடை விடுமுறை இந்த முறை கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், முக்கியமான வழக்குகள் மட்டும் வீடியோ மூலம் நடைபெற்று வருகின்றனர். இந்த காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமைநீதிபதி தலைமையில் 7 மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த மூன்று முறையாக கூடி நீதிமன்ற செயல்பாடுகள் குறித்த முடிவுகளை […]
இங்கிலாந்து நாட்டில் கொரோனா முதல் அலையில் 40 ஆயிரம் பேர் பலியாகும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இங்கிலாந்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 847 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மருத்துவமனைகளில் மட்டுமே.. ஆகையால் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் […]
மகாராஷ்டிராவில், நேரடி தொழிலாளர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ .2,000 உதவி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்த்துள்ளது. அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2,000 வழங்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளாளர்கள் என பல்வேறு தப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]
கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் காவல் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அனில் கோலியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணிபுரிந்த மற்ற காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் குணமடைந்து வருவதும் ஆறுதல் அளித்துவருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே 13 பேர் […]
தேர்தலை கணக்கில் வைத்து திசை திருப்பும் நோக்கில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளான ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் எத்தனை வந்துள்ளது? என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கருவிகளை வாங்கிய விலை, எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். […]
சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை எடுத்து வர ஏர் இந்தியா விமானம் சென்றுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகின்றது. இதனால் கொரோனா பரிசோதனையை உலக நாடுகள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கேரள மாநிலம் பரிசோதனையை அதிகப்படுத்தன் விளைவாகவே அங்கு […]
ஆவடியில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டணம் இன்றி சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசாங்கமும், சுகாதாரத் துறையும் ஏராளமான அறிவுறுத்தலை வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் பொது மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. பலர் சாப்பிட உணவு இன்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் […]
இந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகத்தில் பரவிவருகின்றது.. அதிகபட்சமாக மகாராஷ்டிரா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் மும்பையில் இருக்கும் இந்திய கடற்படையில் 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள ஒரு கடற்படை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கடற்படையில் பதிவாகும் கொரோனா பாதிப்பின் […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. கொரோனா நோய் தொற்றை தடுக்க மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, பல்வேறு உத்தரவுகளை மாநில அரசு, மாவட்ட நிர்வாகங்கள் பிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக எச்சில் துப்பினால் அபராதம், மாஸ்க் அணிய வில்லை என்றால் அபராதம் என்றெல்லாம் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகம் […]
சீனாவின் வூகான் நகரில் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கையை சீன அரசு உயர்த்தி காட்டியுள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் நகரத்தில் 2,579 மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று புதிதாக […]
கொரோனா வைரஸ் உயிரிழப்பால் அமெரிக்கா பெரும் துயரை சந்தித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]