இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகை கஜோலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பல பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு குணமாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இந்தி முன்னணி நடிகை கஜோலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை கஜோல் அவரின் இணையதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tag: #கொரோனா
கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்புாடுகளில் பல்வேறு அதிரடி தளர்வுகளை தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதில் குறிப்பாக தினசரி அமலில் இருந்த இரவு ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை கடந்த வெள்ளிக்கிழமையில் (ஜனவரி28) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வார கடைசி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் பிப்ரவரி […]
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை […]
கொரோனா பரவலை தடுக்க அடுத்த மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தை பொறுத்தவரை 21 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமான அளவில் குறையத் தொடங்கியுள்ளது. வரக்கூடிய மூன்று வாரங்களில் மேலும் பரவல் வீதம் மேலும் குறையும் என்பதால் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அவர் கூறினார். அதே நேரத்தில் கேரள எல்லையோர பகுதிகள் மற்றும் கோவை,நீலகிரி மாவட்டங்களில் தொற்று […]
ரஷ்யாவில் ஒரே நாளில் சுமார் 1,21,228 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. அந்நாடுகளில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இப்பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 228 அநபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இது மிகவும் […]
கனடாவில் தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பாக போராட்டம் வலுத்து நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் ….. ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கனடா இந்த நாட்டில் கொரோனா வேகமாக பரவிவருகிறது .இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன . இதிலும் குறிப்பாக எல்லை தாண்டி வரும் டிரக் ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள் தலைநகர் ஒட்டாவில் உள்ள பாராளுமன்ற […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அரசு அறிவித்தது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், இசிஆர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேசமயம் […]
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆதாரம் போன்ற கொரோனா தொடர்பான விதிமுறைகள், சர்வாதிகாரம் போன்றது மற்றும் மக்களை பாரபட்சமாக நடத்தும் செயல் என்று கூறி சுமார் இரண்டாயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதாவது பொது இடங்களில் மக்கள் செல்ல அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும் அதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் […]
ஆஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸ்திரிய அரசு வரும் 1ம் தேதியிலிருந்து அனைத்து மக்களுக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக்கியிருக்கிறது. எனவே, சுமார் பத்தாயிரம் மக்கள் ஒன்றுகூடி அரசின் அறிவிப்பை எதிர்த்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று சுமார் 25 லட்சம் மக்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று கூறி தடுப்பூசிக்கு எதிராக முழக்கமிட்டனர்.
நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இந்த செய்தி வெளியான மறு நிமிடமே இணையவாசிகள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு COVID-19 பரவல் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் கொரோனா வேகமாக பரவ தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Corona virus பரவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று பதிவிட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனிடையில் கடந்த சில நாட்களாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் குறைந்து வருவதால் இந்த பகுதிகளில் மட்டும் பள்ளிகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளும் பிப்ரவரி 15ஆம் தேதி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த 3 வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் […]
நடிகை ரேகா அமெரிக்காவில் வேலை செய்யும் தனது மகளை பார்க்க முடியாததால் கவலை படுவதாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. அவருடைய மகள் அமெரிக்காவில் தன் படிப்பை முடித்தார் பின்பு அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் அவரால் சென்னைக்கு திரும்ப வர முடியவில்லை. இதைப்பற்றி நடிகை ரேகா கூறுகையில்: “எனது மகள் நியூயார்கில் படித்து முடித்து தற்பொழுது அங்கேயே வேலை பார்த்துக் […]
தாய்லாந்து அரசு கொரோனா தொற்றை பருவகால நோயாக அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இது பற்றி தெரிவித்திருப்பதாவது, தாய்லாந்து அரசு, அம்மை, ப்ளூ காய்ச்சல் போல உருவாகி மறையக்கூடிய, பருவகால நோயாக கொரோனாவை அறிவிப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நாட்டில் சமீபத்தில் பதிவான கொரோனா தொற்றுகளை வைத்து இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கொரோனா தொற்றை சாதாரண பருவகால நோயாக அறிவிப்பதற்கு, தற்போது இருக்கின்ற பரவல், தொடர்ந்து இருக்க வேண்டும். மேலும் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அவர் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீடு தொடர்பாக ஸ்டாலினை சந்திக்க இருந்த நிலையில் வைகோவுக்கு தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸின் சுகாதார துறை அமைச்சரான, ரோமுலோ புயத் தெரிவித்திருப்பதாவது, சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் பத்தாம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். சுற்றுலா பயணிகள் இதற்கு முன்பு இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலோ, பயணத்திற்கு முன் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலோ அரசு மையங்களில் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா உறுதியானதால் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.. தொற்று உறுதியானதால் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் வைகோ..
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை குறைந்து மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது […]
சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 56.55 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவிலிருந்து முதன்முதலாகத் தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா உருமாறி உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவுவதால் அனைவரிடத்திலும் பெரும் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோணா பரவல் அதிகரித்து வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்நிலையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்டமாக பிப்ரவரி 15ஆம் தேதி வரை […]
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து, அவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியபோது, கோவையில் முதல் தவணை தடுப்பூசி 96 பேர் செலுத்தியுள்ளனர். அதனபின் 2-வது தவணை தடுப்பூசியை 82 சதவீதத்துக்கும் […]
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்று பாதிப்பு மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதனிடையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சங்கர் ஜிவால் […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தோன்றியதால், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நேற்று இரவில், என் கொரோனா பரிசோதனைக்கான முடிவு வந்தது. அதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனினும், கொரோனா பாதிப்பு இருப்பதை போல் தோன்றுகிறது. Last night, I learned that I have been exposed to COVID-19. My rapid test result […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிப்படைந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இந்தியர் உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த 32 வயதான அருண்குமார் நாயர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஜூலை மாதம் 31-ஆம் […]
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை குறைந்து மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . தமிழகத்தை பொருத்தவரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும்,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவல் வேகம் குறைந்து வருவதாகவும் மத்திய குடும்ப நலத்துறை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேர […]
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்நூல் மாவட்டத்தில் சமூக சுகாதார மையம் இருக்கிறது. இங்கு கொரோனா பாசிட்டிவ் உள்ள பெண் பிரசவத்திற்குப் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால் அந்த பெண் சாலை ஓரத்தில் குழந்தை பெற்றுக்கொண்டார். இதனிடையில் தொற்று இருப்பதால் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு பெண்ணும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாய்க்கும், குழந்தைக்கும் உடல்நலக் குறைவு எதுவும் […]
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவி வரும் கொரோனா தொற்று பரவலானது ஒரு சில மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் உச்சமடைந்து மீண்டுமாக சரியத் தொடங்கி இருக்கிறது. இதன் மூலமாக ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக அம்மாநில அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் தற்போது உள்ள நோய் தொற்று நிலைமையை ஆய்வு மேற்கொண்ட அரசு கொரோனா […]
ஐ.நா சபை உலகிலேயே மிக பெரிய அளவில் இயங்கும் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது. இந்தியாவில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ம் தேதியிலிருந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இது, உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 163 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரேஸின் செய்தி தொடர்பாளரான ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்திருப்பதாவது, தற்போது வரை உலகிலேயே […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்வது தொடர்பாக பேசப்படும் என்று கூறப்படுகிறது. […]
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை உயர்ந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய […]
சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் தற்போது வரை உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.44 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அனைத்து நாடுகளிலும் அதிகமான […]
ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒரு வார கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 2 கோடியை 10 லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒருவார கால கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரே வாரத்தில் புதிய உச்சமாக 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் […]
கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் சரியாக இரண்டில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக கேரள மாநில அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி மகாராஷ்டிரா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மூன்றாம் அலையின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கேரளாவை பொறுத்தவரை தொற்று பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு புதியதாக நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் பேருக்கு […]
தமிழகம் முழுவதும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பதிவாகி வரும் கொரோனா 3-வது அலை தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார கடைசி நாளான ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமலில் இருந்து வருகிறது. அதே சமயம் மாநிலம் முழுவதும் மத வழிபாடுகளுக்கு தடை விதித்துள்ள அரசு திருமணங்கள் மற்றும் துக்க நிகழ்வுகள் போன்றவற்றுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 600 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த முகாம்கள் […]
தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று 8,000-த்தை கடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் சுமார் 8, 571 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகமான எண்ணிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களில் தினசரி தொற்று எண்ணிக்கை 7,000-த்தை தாண்டியிருந்த நிலையில், நேற்று 8,000-த்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் தற்போது வரை, மொத்தமாக சுமார் 66,565 நபர்கள் கொரோனா பாதிப்பு […]
ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 74692 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் மாஸ்கோ நகரில் தற்போது வரை இல்லாத அளவிற்கு 19,856 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் 657 நபர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு மொத்தமாக 3, 28,105 பேர் கொரோனாவால் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த வாரம் தினசரி பாதிப்பு 50,000-த்திற்குள் இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்தை தாண்டியிருப்பதாக அந்நாட்டின் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 600 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த முகாம்கள் […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்பாக கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகளை ஒப்பிடும்போது இம்முறை பாதிப்பு மிக வேகமாக பரவி வந்தாலும் பெரியளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதனிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வீட்டுத் தனிமையிலேயே சிகிச்சை மேற்கொண்டு ஏராளமானோர் சில நாள்களில் குணமாகிவிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், சிகிச்சை தேவைப்படுவோரும் 2-வது அலையை ஒப்பிடுகையில் தற்போது மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் […]
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 55 ஆயிரத்து874 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை உயர்ந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய பாதிப்பை […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனோடு ஒமைக்ரான் வைரஸும் பரவி வருவதை தடுக்க மத்திய – மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் கூட கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளி – கல்லூரிகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிறு முழுவதும் முழு ஊரடங்கு இருந்து […]
தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்த உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் 3- வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயார் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 3வது தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் மருத்துவர்கள் நக்கீரன், பாண்டியராஜ் ஆகிய இருவரும் சென்னை உயர்நிதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு 3 வது நாளான இன்று நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி நீதிபதி பி.டி.ஆதிகேசவலு தலமையில் விசாரணைக்கு வந்தது.அதில் ஆஜராகிய […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் மூன்று வாரங்களில் ஆலோசனைகளை அளிக்க மாற்றுத்திறனாளி துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாளில் முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி கொரோனா தொற்று ஒரே நிலையில் நீடிக்கும் சூழலில் மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “பொதுவாக ஒமிக்ரான் பரவலின் […]