வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியும் விவகாரத்தில் குழப்பம் எழுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கின்றது. அங்கு மட்டும் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்கும்போது வெளியே வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நேற்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மருந்தகங்களில் முகக்கவசம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்து கைக்குட்டை, துண்டு, […]
Tag: #கொரோனா
முககவசம் அணியும் விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சென்னை வாசிகள் குழம்பி தவிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கின்றது. அங்கு மட்டும் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்கும்போது வெளியே வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நேற்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மருந்தகங்களில் முகக்கவசம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்து கைக்குட்டை, துண்டு, […]
ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை […]
பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவுரை மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரணமும் தான் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ஆறுதல் தரும் வகையிலான உரையை பிரதமர் மோடி எப்போது […]
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் பிரதமர் மோடி அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ” கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் சாதகமான அறிகுறியாக உள்ளது. அதேபோல, முழுவதுமாக சரியாகிவிட்டது என கூறமுடியாது. எனவே பிரதமர் மோடி அறிவித்தபடி, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, மாநிலத்தின் பல்வேறு […]
சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ 500 அபராதம் விதிக்கப்டுகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தில் சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று நேற்று உத்தரவிட்டபட்டது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய தவறும் பட்சத்தில் அவர்களுடைய […]
பீகாரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல […]
வீடுகளை விட்டு அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி […]
இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 […]
ஊரடங்கு நீட்டிப்பு செய்வது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசத் தொடங்கினார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். […]
இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் […]
இந்தியாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்து வருகிறது. […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் […]
கரூர் மருத்துவக்கல்லுரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் இறுதி நாளான இன்று ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை […]
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுகின்றார் இந்தியாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இன்றோடு 21 ஆவது நாள் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உயிரிழப்பும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை […]
திருப்பூர் மற்றும் கோவையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதன் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. […]
சென்னையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. அந்தக்ககையில் தற்போது சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய […]
சென்னையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. அந்தக்ககையில் தற்போது சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய […]
கொரோனா வைரஸ் பரவ காலணிகள் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியதுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களின் காலனிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு நடந்து செல்லும் போது, மிக எளிமையாக நோய் தோற்று பரவக்கூடும். அதாவது கொரோனா வைரஸ், ஒருவருடைய காலணிகளில் 3 முதல் 5 நாட்கள் உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மும்பையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,549 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. மேலும், இன்று 9 பேர் உயிரிழந்தனர். அதில், 7 பேருக்கு வெவ்வேறு நோய் பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளன. அதேபோல மும்பையில் மட்டும் இன்று […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 58 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். […]
தமிழகத்தில் 34 மாவட்டதிற்கு பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 58பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 33,850 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 63,380 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 136 பேர் அரசு முகாமில் […]
சென்னையில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 208ஆக உயர்ந்தது இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,075 ஆக […]
தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 341 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை […]
திருப்பூரில் அதிகபட்சமாக இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 58 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வைரஸ் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து […]
கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஓரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி கேரளா வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவரது நிறைமாதக் கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து இருவரும் கண்ணூரில் இருக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த […]
தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இதில் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் […]
தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனாவை வைரஸ் பரவலை தடுத்து, கட்டுப்படுபடுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு நீடித்து உத்தரவு பிறப்பித்தது. வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவிட்டார். அதில் ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக […]
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்து வரும் நிலையில், இறந்தவர் என நினைத்து ஒருவரை உயிரோடு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா தான் கொரோனாவின் பிடியில் சிக்கி முதலிடத்தில் இருக்கிறது.அங்கு நாள்தோறும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அந்நாட்டில் இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக நியூயார்க்கில் தான் அதிகப்படியான பாதிப்பு இருக்கிறது.நியூயார்க்கில் கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் நாளையுடன் நிறைவடைய இருக்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கின்றாரார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து […]
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் இரண்டாவது நாளாக நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான […]
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அறிவித்தார். பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதோடு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான […]
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 100 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் […]
தமிழகத்தில் 30ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் சார்பில் வெளியிடப்படுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144இன் படி ஊரடங்கு நீடிக்கப்படுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், உலக சுகாதார அமைப்பின் அறிவுரைபடியும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து விடக் கூடாது என்பதை கருத்தில் […]
கென்யாவில் கொரோனா தாக்குதலால் உயிரிழந்த நபரின் உடலை பெரிய பையில் அடைத்து புதைக்கப்பட்ட நிலையில், அதை பார்த்து இறந்தவரின் குடும்பத்தார் கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்குகிறது. கென்யா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 59 வயதான ஜேம்ஸ் ஒன்யாங்கோ (james onyango). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் மருத்துவர்கள் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டின் அருகே கொண்டு வந்தனர். ஆனால் […]
இந்தியாவில் ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 9,152ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 308 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 857 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,57,115 பேர் பாதித்துள்ளனர். 4,28,333 பேர் குணமடைந்த நிலையில் 1,14,332 பேர் உயிரிழந்துள்ளனர். 13,14,450பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 50,852 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் : 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,60,566 குணமடைந்தவர்கள் : 32,634 […]
அமெரிக்கா முழுவதும் ஊடரங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய ஐடித்துறை பெரிதும் பாதிக்கக்கூடும் நெருக்கடியில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாகாணங்களிலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்த ஊடரங்கு உத்தரவால் தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்லாயிரம் பேர் வெளியிழக்கும் அப்பாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் வல்லராக கருத்தப்படக்கூடிய அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 5 லட்சத்து 60 […]
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மருத்துவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் நேற்று மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பீலா ராஜேஷ் தகவல் அளித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மருத்துவர் உயிரிழந்துள்ளார். ஆந்திராவை மாநிலம் நெல்லூரை சேர்ந்த […]
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மட்டும் ஆந்திர மாநிலத்தில் 12, கர்நாடகாவில் 15 மற்றும் மத்தியபிரதேசம் இந்தூரில் 22 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி ஆகியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. […]
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் உலக நாடுகளே மரண பயத்தில் இருந்து வருகின்றது. மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து வருவதால் உலக நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளது. தினம்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 82 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,064 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. […]
தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு பொருட்கள் வழங்க அரசு தடை விதிக்கவில்லை, அறிவுறுத்தியது என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் […]
கொரோனா தடுப்பு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 1,63,477 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களை கைது செய்து வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றார்கள். அதேபோல போக்குவரத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்கிறார்கள். ஊரடங்கு மீறியதாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 636 பேரை காவல்துறை கைது செய்து ஜாமினில் வெளியே விட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 1,63,477 வழக்குகள் பதிவு […]