Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் ஏழைகள் 5,000 பேருக்கு தினமும் உணவு வழங்க சச்சின் உறுதி

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உறுதி அளித்துள்ளார். அப்நாலாயா என்ற தன்னார்வ அமைப்பு இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், எங்களது அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களின் உணவு செலவை ஏற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்தது. மேலும் ஒரு மாதத்திற்கு நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் முன் வந்துள்ளார்” […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ரேபிட் டெஸ்ட்” கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை – மாநகராட்சி ஆணையர்!

ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேமாக பரவி வருகின்றது. இதுவரை தமிழகத்தில் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44 பேர் குணமடைந்த நிலையில், 9 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: தமிழகம் முழுவதும் இதுவரை 1.40 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 1லட்சத்து 40ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 19 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, ரூ. 53.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 18வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனா பாதிப்பு 17லட்சத்தை தாண்டியுள்ளது – உலகளவில் கடும் அதிர்ச்சி …!!

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 17 லட்சத்தை தாண்டியுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கை நீட்டிக்க மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்..!

பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்  கோரிக்கை வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தற்போது காணொலிக் காட்சி மூலமாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் அல்லது ஏதேனும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று நிறைய மாநில முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை கூறிவருகிறார்கள். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட  மாநில முதல்வர்கள் சார்பாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா… மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு சீல்..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் கொரோனா வார்டில் முதியவர் பலி

ஈரோட்டில் கோரோன் வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா – 84வயது மூதாட்டி குணமடைந்தார் …!!

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த செல்வி (54) , தேவ சேனா (84)  ஸ்ரீ ராம் (24 ) ஆகிய மூன்றுபேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, அதே போல அவர்கள் மூன்று பேரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள். இந்நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 92 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1,666 ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 92 கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 1,666 ஆக உயர்ந்துள்ளது என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 6565 பேர் […]

Categories
அரசியல்

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது: ஸ்டாலின் கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ” தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இனியும் காலதாமதம் செய்யமால் விரைவில் முடிவு செய்ய வேண்டும் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல, கொரோனா நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக ஒத்துழைப்பு அளிக்கும். தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ……!!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் 7447 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 643 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 239 உயிரிழப்புகளை சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1574 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 110 பேர் மரணமடைந்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நேற்று மட்டும் 2,035 பேர் பலி….. 4 நாட்களில் 7,852 பேர் மரணம்…. 5 லட்சம் பேருக்கு கொரோனா ..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 4 நாட்களில் மட்டும் 7,852 பேர் உயிரிழந்துள்ளது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொடூர கொரோனா ”ஒரு லட்சத்தை கடந்தது உயிரிழப்பு” அரண்டு போன உலகம் …!!

கொரோனாவால் உயிரிழப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

19 மளிகைப் பொருட்கள்…. வெறும் 500 ரூபாய்…. அரசின் அசத்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருக்கிறார்கள். சமூக விலகலை கடைப்பிடித்து அன்றாட பொருட்களை வாங்கி செல்ல முடியாத நிலை நிலவுகின்றது. இந்நிலையி கூட்டுறவு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 500 ரூபாய் மதிப்பில் விலையிலான மளிகை பொருட்கள் தொகுப்புகளை […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா …!!

கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு  குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்தவர்கள். கொரோனா அறியப்பட்டவர்கள் 5 பேர் மூலமாக 72 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

34 மாவட்டதில் 911 பேருக்கு கொரோனா : மாவட்ட வாரியாக நிலவரம் …!!

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரசால் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு  குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று தெரிவித்த அவர் தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் தனியார் மருத்துவருக்கு கொரோனா உறுதி… அவரிடம் சிகிக்சை பெற்ற 54 பேரும் தனிமை..!!

நாகை மாவட்டத்தில் தனியார் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற 54 பேரை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நாகை புதிய கடற்கரை பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தொடர் இருமலும், காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து  தாமே முன்வந்து சோதனை செய்து இருக்கிறார். அதனால் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து அந்த மருத்துவர் தங்கியிருந்த குடியிருப்புத் […]

Categories
தேசிய செய்திகள்

1,400 கி.மீ தூரம் தனி ஆளாக சென்று ஆந்திர மாநிலத்தில் சிக்கிய மகனை மீட்ட தாய்: நெகிழவைத்த சம்பவம்!

தெலுங்கானாவை சேர்த்த 50 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் 1,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கி இருந்த தனது மகனை மீட்டு வந்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இங்கு தாயின் பாசம் கொரோனாவையே பின்னுக்கு தள்ளியது. தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரசியா பேகம். 50 வயதான இவர், ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் முகமது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். நேற்று நிலவரப்படி 27 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்திருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 911ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில்….. ”5 பேரிடம் இருந்து 72 பேருக்கு” பரவிய கொரோனா – அதிர்ச்சி தகவல் ….!!

தமிழகத்தில்  5 பேரிடம் இருந்து 72 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு  குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்தவர்கள். கொரோனா அறியப்பட்டவர்கள் 5 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இருப்பில் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தற்போது இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், ” நாட்டில் சமூக பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார். எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்தார். ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி 9ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. தினமும்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் உலக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோன வைரஸின் தாக்கத்திற்கு தமிழகமும் தப்ப வில்லை. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் 2ஆம் இடத்தில உள்ள தமிழகத்தில் 834 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு 8 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 911ஆக உயர்வு – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 911ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். மேலும் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் 5 பேர் மூலமாக கொரோனா பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஊரடங்கில் மக்கள் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,741ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் ஒரேநாளில் 77 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 834 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 911ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  நாட்டையே உலுக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அடுத்தபடியாக கொரோனவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 896 பேருக்கு புதிதாக கொரோனா… மொத்த பாதிப்பு 6761 ஆக உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 896 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என அமைச்சகம் கூறியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6761 ஆக உயர்ந்துள்ளது. அதில் 6039 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 516 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண் உயிரிழப்பு …!!

தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண் உயிரிழந்துள்ளது அம்மாவட்ட மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. தினமும்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் உலக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோன வைரஸின் தாக்கத்திற்கு தமிழகமும் தப்ப வில்லை. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் 2ஆம் இடத்தில உள்ள தமிழகத்தில் 834 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு 8 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் 206 பேர் உயிரிழப்பு உயிரிழப்பு… 6,741 பேர் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக இருந்த நிலையில் தற்போது 6,741ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 33 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 651 பேரில் 15 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை: பஞ்சாப் முதல்வர் பேட்டி

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 651 பேரில் 636 கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 15 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். அதேபோல, 28 மில்லியன் மக்களை தொகை இருக்கும் நாட்டில் இதுவரை அறிகுறி இருந்த 2877 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். இந்தியாவில் கொரோனா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : பஞ்சாப்பில் ஊரடங்கு மே வரை நீட்டிப்பு …!!

பஞ்சாபில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க அம்மாநில அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிலேயே ஒடிசாவுக்கு முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில்தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற பேச்சு அடிபட்டது. அதற்குப் பிறகு நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அம்மாநிலத்தில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறுவோருக்கு பச்சைமிளகாய் தண்டனை.. காவல்துறையின் நூதன முறை..!!

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு பச்சைமிளகாய் தண்டனை வழங்கினார்கள்  காவல்துறையினர். தோப்புக்கரணம் தண்டால் ரன்னிங் தண்டனைகள் எல்லாம் பயன் அளிக்காததால் பச்சைமிளகாயை கொடுத்து கடித்து சாப்பிட வைக்கும் புதிய தண்டனையை கொடுக்க தொடங்கியுள்ளனர் காவல்துறையினர். தெருக்களில் வெட்டியாய் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு இந்த முறை கடுமையான தண்டனைகள் காத்திருந்தது. திருச்சியில் பச்சை மிளகாயை கையில் கொடுத்து கடித்து சாப்பிட சொல்லி இருக்கின்றனர் போலீசார். கண்ணில் நீர் வர பச்சைமிளகாயை கடிக்கும் தண்டனைக்கு இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் புதிதாக 21 கொரோனா…. மொத்த எண்ணிக்கை 431 உயர்வு!

உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380, தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா ”சமூக பரவல் ஏற்படவில்லை” மத்திய அரசு விளக்கம் ….!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை  விரிவு படுத்தி வருகிறது. கடந்த 2 வரமாக இந்தியாவிலும் கொரோனாவில் வீரியம் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். ஆனாலும் மத்திய மாநில அரசு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தி வருகின்றது. ஏப்ரல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாட்டில் ”எந்த விழாக்களுக்கும் அனுமதி இல்லை” மத்திய அரசு உத்தரவு …!!

நாட்டில் எந்த விழாக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், நிறைய இடங்களில் பொது விழாக்களுக்கு மக்கள் கூடி வருவதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசு களுக்கும் ஒரு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில் எந்த ஒரு சமய விழாவுக்கோ அல்ல தனிநபர் சார்ந்த விழாவுக்கோ அனுமதிக்க கூடாது, அதனை கட்டுப்பாடுடன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில்….! ”24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழப்பு” …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை  விரிவு படுத்தி வருகிறது. கடந்த 2 வரமாக இந்தியாவிலும் கொரோனாவில் வீரியம் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். ஆனாலும் மத்திய மாநில அரசு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தி வருகின்றது. ஏப்ரல் […]

Categories
தேசிய செய்திகள்

தப்லிகி ஜமாஅத்தின் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள் உட்பட 87 பேர் கைது: ம.பி. காவல்துறை

டெல்லி தப்லிகி ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் என மத்திய பிரதேசத்தில் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள், அமைப்புடன் தொடர்புடைய 10 இந்தியர்கள் மற்றும் போபாலில் அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த 13 பேர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மீது ஐபிசி 188, 269, 270 உள்ளட்ட பிரிவுகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 13, மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி – மாநகராட்சி தகவல்!

சென்னையில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவை -மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநிலங்களிலிருந்து தகவல் வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கப்பட பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களில் கணிசமாக குறைந்தது!

ஸ்பெயின் நாட்டில் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக கணிசமாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 நாட்களில் மட்டும் 605 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாகவும். இது முன்பை விட குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. ஸ்பெயினில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 (16.14 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 3,62,409 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு – உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி…வெறிசோடிய தேவாலயங்கள்..!!

144 தடை உத்தரவால் புனித வெள்ளியான  இன்று தேவாலயங்களில் மக்கள் யாருமின்றி பிரார்த்தனை நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை சின்னமலை பங்குச்சந்தை லாரன்ஸ் ராஜ்  இணையதளம் வாயிலாக மக்களுக்கு போதனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை விட்டு நீங்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம் என தெரிவித்தார். உலகமெங்கும் இன்றைக்கு புனித வெள்ளியை கொண்டாடி கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த புனிதமான நாளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இயேசு […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் ஏப்ரல் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 362,409 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 16,697 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… உலகத்தையே எதிர்பார்க்க வைத்த இந்தியா..!!

ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக  இன்று உலகமே இந்தியாவை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனோவை  கட்டுப்படுத்தும் மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக உலகமே இந்தியாவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் என்ன.? இந்தியாவில் அவ்வளவு மாத்திரைகள் தயாரிக்க முடியுமா.? அந்த அளவிற்கு கையிருப்பு உள்ளதா.? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நம்மால் முடியும் என்பதே பதிலாக இருக்கிறது. ஆனால் இந்த மருந்துக்கான மூலப் பொருள்களுக்கு 70% சீனாவை நம்பியிருக்க வேண்டிய நிலை இந்தியாவிற்கு உள்ளது. இதற்கான காரணம் மூலப் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான், பீகார், ம.பி., கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உலக மக்கள் நலம் பெற வேண்டி நாதஸ்வரம் வாசிக்கும் இசை கலைஞர்கள்..!!

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி நாதஸ்வரம் இசை கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்து பிரார்த்தனை செய்தனர். உலகையே அச்சமடைய  செய்திருக்கும் கொரோனா தற்பொழுது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டியும் , கொரோனா பாதிப்பிலிருந்து மிக விரைவாக மக்கள் குணம் அடைய வேண்டியும் சகஜ நிலைக்கு திரும்பும் வகையில், நாதஸ்வர கலைஞர்கள் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் முன்பாக பத்துக்கும் மேற்பட்ட […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?…. நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பதற்கான அவசியம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவின் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்க்கான  […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 300ஐ தாண்டியது!

குஜராத் மாநிலத்தில் மேலும் 67 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பதித்தோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. இது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” கடந்த 24 மணி நேரத்தில் 978 மாதிரிகளை சோதனை செய்யப்பட்டன. அதில், 67 பேருக்கு COVID19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது, அவற்றில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா… பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை மகாராஷ்டிராவின் தாராவி பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 2 பேர் டெல்லி மாநாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபாரில் கொரோனா பாதித்த 10 பேரும் குணமடைந்தனர்!

அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனாவால் பாதித்த 10 பேரும் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தலைமைச் செயலாளர் சேதன் சங்கி தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கும் கொரோனா இல்லை என வந்துள்ளது. இதையடுத்து, 10 பேரும் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார்கள் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தாக்குதல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – தமிழக அரசு வெளியீடு!

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ள நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதில், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வீட்டில் குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டவருக்கு பராமரிப்பு பணி செய்ய வேண்டும். பராமரிப்பு பணி செய்பவர் தவறாமல் முகக்கவசம், கையுறைகளை அணிய […]

Categories

Tech |