ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ஆன்லைன் வங்கி மோசடி குறித்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் இரண்டு வகையான வைரஸ்கள் தற்போது நம்மை தாக்குகின்றன. ஒன்று, கொரோனா வைரஸ்(COVID-19) இன்னோன்று ஹேக்கர்கள் மற்றும் ஆன்லைன் மோசடி செய்பவர்கள். இரண்டு வைரஸ்களும் நம்மை கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை. கொரோனா வைரஸ் நமது உயிரை எடுக்கும் மற்றும் ஒரு ஆன்லைன் மோசடி நிதி ரீதியாக தாக்கும். மக்கள் உழைத்து சம்பாதித்த […]
Tag: #கொரோனா
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவை தவிர்த்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு கொண்டே வருகிறது. இருப்பினும் விதிமுறைகளை மீறுவதால் அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த […]
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம், இந்திய நிறுவனத்தின் செயலாளர்கள் நிறுவனம் மற்றும் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India, Institute of Company Secretaries of India and Institute of Cost Accountants of India) ஆகிய மூன்றும் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 28.80 கோடி வக்கிழங்கியுள்ளன. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உதவவும் நோக்கத்தில் இந்த நிதி வழங்கப்படுவதாக கார்ப்பரேட் விவகார அமைச்சகம் […]
சேலத்திலுள்ள 8,600 வெளிமாநில தொழிலாளர்களுக்கும் கொரோனோ நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் ஏழை எளிய மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வட மாநிலங்களைச் […]
சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த நபரின் கடைக்கு சென்றவர்களின் விவரங்கள் குறித்து அரசு சேகரித்து வருகின்றனர். மேலும், கடைக்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்துமாறும், தானாக முன் வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக உலகமே பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த நோயின் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு […]
புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் 6,412 ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இதில் 199 பேர் பலியாகியுள்ள நிலையில், 504 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நேற்றுவரை 5 […]
மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1386ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்தியாவையும் இந்த வைரஸானது விட்டு வைக்கவில்லை. கொரோனாவின் தாக்கம் முதலில் கேரளாவில் தொடங்கிய நிலையில் பின்னர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியது. தற்போதைய […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 1,364, தமிழகம் – 834, டெல்லி – 720, ராஜஸ்தான் – […]
ஏப்ரல் 15ம் தேதி முதல் ரெயில்கள் இயக்கம் திட்டமில்லை என்று இந்திய ரெயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் அடிப்படையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 14ம் தேதி ஊரடங்கு முடிவுறும் என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையே வரக்கூடிய 15ம் தேதி முதல் இரயில்வே போக்குவரத்து இயக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின. இதுமட்டுமின்றி “நான்கு மணி நேரத்திற்கு முன்னரே பயணிகள் அனைவரும் ரெயில் நிலையம் வந்துவிட வேண்டும் என்றும், […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனிடையே மத்திய அரசு மற்றும் மாநில அரசு தங்களால் முடிந்த நிதி அளிக்கலாம் என மக்களிடையே கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், பெரிய நிறுவனங்கள் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி […]
நாங்கள் அரசியல் செய்யவில்லை உலக சுகாதார அமைப்பு தான் சீனாவுடன் சேர்ந்து அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து சுகாதார அமைப்பின் தலைவர் ரெட் ரோஸ் அதானோம் கூறும்பொழுது, “கொரோனா வைரஸ் விவகாரத்தை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம். இதுவே உலக அளவில் வேறுபாடுகளை உங்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் மயமாக்குவதை தயவு செய்து […]
கொரோனா தொற்றுநோய் நீடிக்கும் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு, பரிசோதனையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பளத்தின் இருமடங்கு ஊதியம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். […]
தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு : சென்னை – 163 கோவை – 60 திண்டுக்கல் – 56 திருநெல்வேலி – […]
இன்று கொரோனா பாதித்த 96 பேரில் 26 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக ஈரோட்டில் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் […]
கேரளாவில் இன்று 12 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கண்ணூர் மற்றும் காசராகோடு பகுதிகளில் தலா 4, மலப்புரத்தில் 2, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை 8 வெளிநாட்டவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதில் சிலர் […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தபட்டாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் ஒருவித அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். நாள்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளர். தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்ற 27 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரிசோதனைக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்துகிறோம். […]
ஐக்கிய அரபு அமீகரத்தில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய 2.8 மில்லியன் இந்தியர்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். துபாயில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மேலும், அங்கு போதிய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பதாகவும்” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “கேரளர்களில் பெரும்பான்மையானவர்கள் நீல […]
தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். நாள்தோறும் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக […]
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை […]
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மேலும் 15,000 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சம்பந்தமாக பல்வேறு மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது மேலும் 15,000 கோடி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே 21,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உபகரணங்களை வாங்குவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்வது போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த தொகை மூன்று […]
வங்கி EMI செலுத்துவதை தள்ளி போடுவதற்கான OTP கேஸ் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட் 19 வைரஸ் தொற்று பரவல் தொடர்பான பல்வேறு செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றது. இதை கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது. வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப் போடுவதற்கு OTPயை செலுத்துங்கள் என்று கேட்கும் சைபர் மோசடிகள் குறித்து கவனமாகவும், எச்சரிக்கையாகவும் […]
கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓராண்டு ஊதியத்தில் இருந்து 30% பிடித்தம் செய்யப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் […]
பூனைகளின் மீது ஆர்வம் கொண்ட மேனகா காந்தி அவற்றிற்காக புலியாக சீறினார். விலங்குகளின் நலனில் ஆர்வம் கொண்ட மேனகா காந்தி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் “பூனைகள் கொரோனா வைரஸ் தொற்றினை பரப்பாது என்று தெரிவித்திருந்தார். மேலும் பூனை ஒருபோதும் புலி ஆகாது என்றும் அதற்கும், இதற்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார். நீங்கள் வளர்க்கும் பூனைகள் மிகவும் பாதுகாப்பானவை எனவும் கூறியுள்ளார். அமெரிக்கா நாட்டிலுள்ள ஒரு வன உயிரியல் பூங்காவில் இருக்கும் புலி […]
கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை 5,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் […]
உலக சுகாதார நிறுவனம் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் பரவாது என்பது உள்ளிட்ட தவறான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கூறியது. இந்நிலையில் கொரோனா […]
உலகையே அச்சுறுத்தி வரும் கருணா போர்க்களத்தில் மருத்துவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் விஞ்ஞானிகள் என பல் துறையை சேர்ந்த ஐந்து பெண்கள் களமாடி வருகின்றனர். மூன்றாம் உலகப் போர் நிகழ்வது போல் மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா வைரஸ். உலகை கட்டி ஆண்ட மனித இனத்தை வைரஸ் ஒன்று ஆட்டம் காண வைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் போராடி வருகின்றனர். அதில் மருத்துவர், ஐஏஎஸ் அதிகாரி, விஞ்ஞானி என ஐந்து பெண்கள் கவனத்தை […]
கொரோனா நடவடிக்கைகளில் அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரிடம், குறிப்பிட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த முதல்வர், எந்த மருத்துவமனை என்று சொல்லுங்க ? என்று பதில் கேள்வி எழுப்பி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்படுள்ளார் என்று அறிவித்து மருத்துவர்களை நியமித்துள்ளோம், ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் […]
தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலவர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், தமிழகத்தில் உள்ள சுமார் 3 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள் இன்னும் இரண்டு நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 111 குளிர்பதன கிடங்குகள் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமூக இடைவெளியை கடை பிடிப்பதற்காக காய்கறிகள் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் […]
கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15.36 கோடி நிவாரண நிதிக்கு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 28 பேர் கொரோனா பாதிப்பில் […]
2500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு 12 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 32 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. 12 ஐஏஎஸ் குழுக்களுக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா […]
10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும் அரசு காலவரையின்றி மூடியது. இதில் குறிப்பாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 14 ஆம் தேதி ஊரடங்கு முடிந்த பின் தேர்வு நடக்குமா? நடக்காதா? […]
விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 16 வது நாளாக கடைபிடிக்கப்பட்டு […]
தமிழகத்தில் 738 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் மேலும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தற்போது 2ம் நிலையில் இருக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும் கொரோனா […]
மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்போம் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் , தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மயிலாப்பூரில் பணியின்போது உயிரிழந்த காவலர் அருண்காந்தி குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதியுதவியும், ஒருவருக்கு அரசு […]
“கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 344 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர […]
கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிக்கு 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக பணிகள் அளிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். 2,500 வென்டிலேட்டர் […]
தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை மீறியவர்களிடம் ரூ 40 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று மத்திய மாநில அரசு அறிவுறுத்தியது. ஆனாலும் தடையை மீறி பலர் வெளியே வந்ததக்க பலர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதலாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை மூடியது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக இன்று இரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 344 பேருக்கு பரிசோதனை […]
குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரையில் கொரோனா நோய்த்தொற்றால் 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனவால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டு வருவதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் […]
ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பலக்லைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனா பாதிப்பால் இந்தியாவால் 16 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. […]
இன்று கிடைத்த தகவலின் படி, குஜராத்தில் 55 பேருக்கும், பீகாரில் 12 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 540 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு […]
அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கி இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற்று குஜராத் சென்று அங்குள்ள அகமதாபாத்தில் இருந்து மதப்பிரச்சாரம் செய்ய சென்னை வந்த 39 பேர் தேனாம்பேட்டை, சுளை , பெரியமேடு பகுதிகளில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தாகவும், கொரோனா அறிகுறி தொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானதையடுத்து அவர்களை கண்டறியக்கூடிய பணியில் காவல்துறையினர் ஈடுபட்டார்கள். இந்நிலையில் 19 பேரை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் உட்பட 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் 12 குழுக்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக நமக்காக உழைக்கும் […]
ஒடிசாவில் ஜூன் 17ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்னும் 5 நாட்களில் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கின்றது. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று பல்வேறு மாநில அரசுக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதை தொடர்ந்து ஊரடங்கை முதல் மாநிலமாக நீட்டித்து ஒடிஷா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிஷா மாநிலத்தில் கொரோனா வைரசால் 42 பேர் பாதித்துள்ள […]
“மக்களை காப்பாற்றுவதே நோக்கம் குற்றம்சாட்டுவோர் பற்றி கவலை இல்லை” என ட்ரம்ப் எச்சரிக்கைக்கு உலக சுகாதார மையம் பதிலடி கொடுத்துள்ளது. கொரோனா விவகாரத்தை அரசியல் ஆக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும் எனவும் உலக சுகாதார மையம், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88,543 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,519,442 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,890 லட்சம் ஆக உள்ளது. இந்த நிலையில் […]
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது . ஒடிசா மாநிலத்தில் இதுவரை கொரோனவால் 42 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஒடிசா மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று அம்மாநில தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இம்மாத இறுதிவரை, அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும், […]
இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் முன்னணியில் கொரோனாவுக்கு எதிராக இரவு பகல் பாராமல் போர் செய்து கொண்டிருக்கக் கூடிய நிலையில், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கின்றது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சார்பாக கூட கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான உபகரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் இந்தியாவில் முதல் முறையாக மருத்துவர் […]