கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 […]
Tag: #கொரோனா
கொரோனா மருந்து கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 லட்சத்து 78 ஆயிரத்து […]
அமெரிக்காவில் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் […]
கொரோனா சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணம் கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய உலகையே மிரட்டி வரும் வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலக நாடுகள் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து மீள்வதற்கான மருந்தை கண்டு பிடிக்காமல் திணறி வருகின்றனர். தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை […]
ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டு செல்வதால் அங்கு சவப்பெட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாள்தோறும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது. இந்தக் கொடிய வைரசால் ஸ்பெயின் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இதுவரையில் 13 ஆயிரத்து 169 பேர் பலியாகி உள்ள நிலையில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு […]
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் […]
சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவும் கொரோனா வைரஸ் 200 நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ள நிலையில் 391பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இ ந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு […]
ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிக்கலாம் என பிசிஜி குழு பரிந்துரைத்துள்ளது என தெலுங்கானா முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் […]
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் மனதில் அச்சம் அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொடிய வைரஸான கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. இதனைதொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இருந்தும் இந்தியாவில் 4281 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 120 பேர் கொரோனா […]
புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு முதன் முறையாக கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக மூன்று பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் […]
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீட்டில் இருக்கும் பட்சத்தில் பாரம்பரிய பழக்கம் எனக்கு கை கொடுக்கிறது என நடிகை ஜெனிபர் கூறினார். வெள்ளித்திரையில் நடித்து முடித்து சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜெனிபர் கூறுவதாவது, வீட்டிற்குள் வேலை செய்யும் பழக்கம் வழக்கமானது தான். ஆனால் தற்போது குடும்பத்தினரோடு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே இருக்கும் இந்த அனுபவமானது புதிதாகும். இருந்தும் மருந்து என்ற ஒன்று அறியப்படாத நிலையில் பரவும் இந்த கொடிய வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக […]
சீனாவில் நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் ஷாண்டோங் நகரத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சாங். இவர் இரண்டு மாதங்கள் வுஹான் மாநகரில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் ஈடுபட்டிருந்தார். மார்ச் 21 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிய சாங் கொரோனா நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 4ஆம் தேதியுடன் தனிமையை முடித்த சாங் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். […]
தெலுங்கானாவில் ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்து அம்மாநில முதல்வர் சந்திரசேகராவ் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய முதலே மத்திய அரசு […]
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் திருவண்ணாமலை மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா முதலில் பரவத்தொடங்கியது சீனாவில். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம் மற்ற நாட்களில் திருவண்ணாமலை மலைப் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் மலையில் ஆள்நடமாட்டம் தென்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று நேற்று முன் தினம் வனத்துறையினர் மலைமீது சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மலைக்குகையில் பதுங்கி இருந்த ஒருவரை வனத்துறையினர் மீட்டு […]
அமெரிக்காவில் வாகன உதிரி பாகங்களால் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் என்று பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தெரிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது கொரோனா வைரஸ்.இந்த வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அனைத்து நாட்டு மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் தற்போது முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]
ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் யோகி பாபு, சுவாரஸ்யமான பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார். வீட்டில் இருப்பது பற்றி நடிகர் யோகி பாபு கூறியது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி இவர்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நான், இப்பொழுது என்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விசுவின் சம்சாரம் அது மின்சாரம், சிவாஜியின் கர்ணன், […]
தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 113 பேருக்கு சிக்சிகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ள நிலையில் 391பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக கோவையில் 59 பேருக்கு […]
தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 100க்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 571 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4281 ஆக உயர்வு. 24 மணிநேரத்தில் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவிலும் பரவத்தொடங்கியது கொரோனா. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதிலும் கொரோனா பரவுவதை தடுக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது. […]
கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் காணொலி மூலம் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் சீனாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் covid 19 குறித்து விவாதிகவிடாமல் தடுக்கப்பட்டது. தலைமையில் இருந்து சீனா விலகிய 3 நாட்களுக்கு பிறகு நிரந்தர உறுப்பு நாடுகள் அல்லாத 10 நாடுகள் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ-விடம் மூடிய கதவுகள் இடையே ஒரு கூட்டத்தை கூட்டி கொரோனா குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தலைமை பொறுப்பில் தற்போது உள்ள டோமினிக் […]
நேபாளத்தில் ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் இமாலய தேசமான நேபாளம், கோவிட்19 காய்ச்சலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என்று நேபாளம் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து […]
கோவையில் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தற்போது வரை 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல 8 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் 5 பேர் குணமடைந்துள்ளார்கள் என்ற செய்தி தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் […]
கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் […]
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில்,தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571இல் இருந்து 621 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களை தவறாக சித்தரிக்க கூடாது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 205 […]
டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 421 அரசுப் பள்ளிகளில் ரேஷன் விநியோகிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி கிடைக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்று 10 லட்சம் பேருக்கு ரேஷன் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும், தேவைப்பட்டால் மையத்திலிருந்து அதிக உணவு தானியங்களை எடுத்துக்கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தினசரி தொழிலாளர்கள் மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571இல் இருந்து 621 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் […]
தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு […]
டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவிலும் பரவத்தொடங்கியது கொரோனா. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதிலும் கொரோனா பரவுவதை தடுக்க இயலாத சூழல் […]
ஹாலிவுட் நடிகை லீ ஃபியெரோ (Lee Fierro) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் பிரபலங்கள் சிலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 1975 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜாஸ்’ (“Jaws,”) திரைப்படத்தில் […]
கோவையில் கொரோனா நிவாரண பொருட்களாக லாரியில் வந்த அரிசி மூட்டைகளை தாசில்தார் தனது முதுகில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆதரவின்றி பலரும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக […]
இந்தியாவில் கடந்த 24 மணிக்கு நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல் அளித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 100ஆக அதிகரித்துள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,067ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை […]
ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இதுவரை விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ரமன் கங்காகேக்டர் தகவல் அளித்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ள நிலையில் 291 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் கூட்டம் நிறைவடைந்த பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இத்தாலி, […]
நாடு தழுவிய ஊரடங்கால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழர்கள் 46 பேர் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 46 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வெளியே செல்லமுடியாமல், உணவு கிடைக்காமல் தவிப்பதாக அங்கு சிக்கியுள்ள தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் சங்கம் தினமும் அளித்த உணவை தடுத்து நிறுத்தி விட்டதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில், […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. குறிப்பாக, 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்று 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் […]
மக்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், “மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ 1000 […]
நேற்று இரவு தீபஒளி ஏற்றும் சமயத்தில் வானை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதற்காக பல்ராம்பூர் பாஜக மகளிரணி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக நேற்று இரவு 9 மணிக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்துவிட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் மொபைல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏந்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, நேற்று இரவு 9 மணிக்கு, நாட்டின் பல இடங்களில் மக்கள் வீடுகளில் […]
தமிழகத்தில் சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. 3ம் நிலைக்கு போகக்கூடாது என ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் இன்று காலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாவட்ட முதல்வர்களும் பங்கேற்ற நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் […]
30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்ட உள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் குறைவு தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமானநிலையத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றார். மேலும் […]
இந்தியா முழுவதும் இதுவரை 769 பேர் சிக்கித்தவித்து வருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரை கண்டறியும் வகையில் ” இந்தியாவில் சிக்கியவர்கள்” என்ற போர்டலை உருவாக்கியது. அதில், கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 769 பேர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இணைய முகவரியின் மூலம் பதிவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு தகுந்த உதவிகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற […]
பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் கொரோனாவால் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது என கூறிய பிரதமர் மோடி, கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், […]
கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவின் 40 ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 70 பேரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் அதில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இன்று மாலைக்குள் அவர்களை கண்டுபிடித்து விடுவோம் என உறுதி பட தெரிவித்துள்ளார். அதேபோல டெல்லி அரசாங்கத்திற்கு 27,000 பிபிஇ கிட்களை தருவதாக மத்திய அரசு கூறியிருந்தது. நேற்று வரை நாங்கள் அதைப் பெறவில்லை, ஓரிரு நாட்களுக்கும் மருத்துவ உபகரணங்கள் […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். அதில், தமக்கு […]
கொரோனா நோய் தடுப்பு பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 109 பேர் உயிரிந்துள்ள நிலையில் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 11ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571ஆக […]
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என்ற நல்ல தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக உள்ளது. அரியலூரில் 144 தடை உத்தரவை மீறி வெளியே திரிந்ததாக 2,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான […]