Categories
உலக செய்திகள்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து தப்பித்த நாடுகள்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கதிகலங்கி உள்ளன. இதுவரை கொரோனா நோய் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உலகளவில் 1,133,815 ஆக உள்ளது. இதுவரை நேர்ந்த உயிரிழப்புகள் 60,398 ஆக அதிகரித்துள்ளது. நோய் பதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 236,008 பேர் ஆகும். உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்பொழுது அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவ தொடங்கியுள்ளது. சுகாதாரப்பணியாளராக செயல்பட்டு வரும் 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிள்ளதால் காடுகளில் வாழும் […]

Categories
சற்றுமுன்

BREAKING : தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா வைரஸ் ….!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் புதிதாக மேலும் 74 பேருக்குகொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. அனைவரும் சமூக விலகலை கண்டுபிடிக்க வேண்டும். இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் ….!!

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் புதிதாக மேலும் 74 பேருக்குகொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. அனைவரும் சமூக விலகலை கண்டுபிடிக்க வேண்டும். இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 407 பேரின் பரிசோதனை முடிவுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனாவால் 3ஆவது உயிரிழப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 400க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.  தமிழகத்தில் அதிகமாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 7 பேர் குணமடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மட்டும் இரண்டு பேர் புதிதாக மரணமடைந்துள்ளார். காலை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 7 பேர் கைது… 200 லிட்டர் சாராய மூலப்பொருள்கள் பறிமுதல்!

கேரளாவில் சாராயம் காய்ச்சிய 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 280 லிட்டர் சாராயம் தயாரிக்கும் மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா அச்ச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கலால்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று கலால் அலுவலர் சுமேஷ் ஜேம்ஸ் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் ஆலப்புழா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 2 இடங்களுக்கு சீல்: தடை செய்யப்பட்ட இந்த 10 இடங்களுக்கு போகாதீங்க!

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மூலமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த மதக்கூட்டமும் ஒரு காரணமாக தான் திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) டெல்லியில் மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனையில் நெகடிவ் வந்தாலும், 14 நாள் தனிமைப்படுத்துதல் அவசியம்!

கொரோனா சோதனையில் ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர் தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ட்வீட் செய்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,” கேரளாவில் 9 ஆய்வகங்கள் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்) சோதனைகளை நடத்தி வருகின்றன. மேலும் 2000 விரைவான தொற்று நோயை கண்டறியும் சோதனை கருவிகளைப் பெற்றுள்ளோம் என்றும், நாளை முதல் விரைவான சோதனைகளைத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். ஒரு நபர் விரைவான சோதனையில் நோய் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 601 நபருக்கு கொரோனா தொற்று; 58 பேர் கவலைக்கிடம் – அதிர்ச்சி தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Till now there are 2,902 #COVID19 positive cases in India. 601 positive cases have been reported since yesterday, 12 […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் நேரக்கட்டுப்பாடு… காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும்… முதல்வர் அதிரடி உத்தரவு!

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் எனவும், மளிகை கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKIGN : தமிழ்நாட்டில் நாளை முதல் காலை 6 – மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க முதல்வர் உத்தரவு!

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் அளித்துள்ளார். நோய் தொற்று இருப்பவர்கள் வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்: மத்திய மின் அமைச்சகம்

பிரதமர் வேண்டுகோளின்படி, நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் விளக்குகளை அணைக்க தேவையில்லை என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.க்கள் போன்ற மின்சாதனங்களையும் அணைக்க தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கொரோனா- கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு செயல்படுங்கள்..!!

கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும்..! இதுவரைக்கும் கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் இதுவரை பெரியதாக பாதிக்கப்படவில்லை என்றாலும், கட்டாயமாக நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த காலத்தில் எடுப்பது அவசியம். நல்ல ஆரோக்கியமான உணவு, நிறைய தண்ணீர், விட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள், முறையான நடைபயிற்சி எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் முறையாய் கைகளை கழுவுவதும், கைகளைக் அடிக்கொரு முறை முகத்திற்கு கொண்டு போகாமல் இருப்பதும் அவசியமான ஒன்று. நம் பாரம்பரியத்தில் வளைகாப்பு விசேஷங்கள்,  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளிநாடு சென்று திரும்பிய 2,200 பேர் தனிமை – ஆட்சியர் சந்தீப் நந்தூரி

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய 2,200 பேர் தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் 15 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்க 1500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை தங்க வைப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து ரெடி… எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி… காத்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

அமெரிக்காவில் பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு புதிதாக தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை எலிக்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளனர்.  உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காட்டு தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த வைரஸை ஒழிக்க மக்களை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள […]

Categories
சற்றுமுன்

கொரோனாதான் எதிரி, கொரோனா நோயாளி எதிரியல்ல – முக.ஸ்டாலின்

கொரோனா நோய் தான் நம்முடைய எதிரியே தவிர, கொரோனா நோயாளி இல்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையை ஒட்டுமொத்த இந்திய நாடும், ஒருமித்த கருத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருந்து ”யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம், அரசு சொல்வதை கேட்போம்”  என்ற பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளை சொல்லி வருகின்றார்கள். மாநில முதல்வர்களாக […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 5ல் மெழுகுவர்த்தி ஏற்றும் முன் ஆல்கஹாலிக் சானிடைசரை பயன்படுத்தாதீங்க: இந்திய ராணுவம்!

ஏப்ரல் 5ம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றும் போது ஆல்கஹால் சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அனைத்து தீபம், டார்ச், செல்போன் விளக்குகளை வீட்டிற்குள் ஒளிரவிட வேண்டும்” என உரைத்தார். கொரோனா வைரஸ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கேரளாவுக்கு உற்ற துணையாக தமிழகம் இருக்கும் – தமிழக முதல்வர்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் இரண்டாம்  இடம் பிடிதத்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்தவித தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்தது!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்த தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தலைமை மருத்துவர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதில், மனைவி, 9 மாத கர்ப்பமாக இருந்தார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாதவர்கள். அவர்கள், இருவரும் சமீபத்தில் அவர்களது மருத்துவமனையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்வில் பங்கேற்ற மற்ற மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

மின்னல் வேகத்தில் கொரோனா… ராக்கெட் வேகத்தில் மருத்துவமனை… அசத்திய பிரிட்டன்!

பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்… இ-மெயில் வாக்களிப்பு இல்லை: ட்ரம்ப் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3ம் தேதி நடக்கும் என அறிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தால் கதிகலங்கி நிற்கும் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவால் நேற்று மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, ” திட்டமிட்டபடி நவம்பர் 3 தேதி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். நேரில் சென்று வாக்களிப்பது கொரோனா வைரஸ் தொற்றுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி சென்னை திருவாரூர் மாவட்ட செய்திகள்

அவசியமின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை – காவல் துறையினர்

சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் காரணமின்றி வெளியில் சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் முக […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

கொரோனா பரவல்…U-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு…பிபா அறிவிப்பு

வேகமாக பரவி வரும் கொரோனோவால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வேண்டிய மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கும் இந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதனுடைய அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிடப்பட்டிருந்தது. இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி” தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கொரோனா நோய்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் பல்வேறு அறிவிப்பு, சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பலருக்கும் நிவாரண உதவியும் அத்தியாவசிய பொருட்களும் தமிழக […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

BIG BREAKING : தமிழகத்தில் கொரோனாவுக்கு 2ஆவது பலி ….!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 52 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (03.04.20) அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று காலை 7.44 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மட்டும் கொரோனாவால் 4 பேர் மரணம்… 70ஐ தாண்டிய உயிரிழப்புகள்..!

இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை முன்பே கணித்த குட்டி ஜோதிடர்… குவியும் பாராட்டுக்கள்!

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே சரியாக கணித்து சொன்ன குட்டி ஜோதிடருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.  கொரோனா வைரஸ் பற்றிய பல செய்திகள் வாட்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, வாட்சப்பில் ஒரு ஜோதிடர் பிரபலமாகியிருக்கிறார். இன்று நம் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை 2019 ஆம் ஆண்டிலேயே சரியாக கணித்து கூறியவர் தான் அபிக்யா ஆனந்த் (Abhigya). கர்நாடகாவைச் சேர்ந்த இவர் 2006 ஆம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது உயிரிழப்பு ? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2ஆவது நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசு மருத்துவமனை கட்டிடங்கள் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4500 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்படும் இடங்களை கண்டறிந்து கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா  பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர நிலையை உணர்ந்து மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் 7ம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்குத் தடை – ஆட்சியர் அறிவிப்பு!

உலகளவில் கொரோனாவால் 59,203 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,17,860ஆக உயர்ந்துள்ளது. உலகில் உள்ள 200 நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 2,902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 68ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதமர் விளக்கை ஏற்ற சொல்றாறு… சற்று பயமாக தான் இருக்கிறது… ரத்னகுமார் ட்விட்!

பிரதமர் மோடி விளக்கை ஏற்ற சொல்கிறார், சற்று பயமாக தான் இருக்கிறது” என மேயாத மான் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் வேகமாகப் பரவிவருகின்றது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு (இந்தியா) நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஏப்.3) காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலமாக மக்களுக்கு […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

வீட்டிலிருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர், சேலை – அள்ளிக்கொடுக்கும் திண்டுக்கல் …!!

சமூக விலகலை கடைபிடித்து வீட்டிலே இருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர், சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனாவின் தாக்கத்தை குறைக்க சமூக விலகல் மிகவும் அவசியம், அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து.  ஆனால் பல மாநிலங்களில் ஊரடங்கை முழுமையாக பின்பற்றவில்லை, […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் புதிதாக 17 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி: மொத்த எண்ணிக்கை 196… சுகாதாரத்துறை

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜோத்பூரில் மொத்தமாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 17 பேரில் 8 பேர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடந்த மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தமாக 196 ஆக உள்ளது. டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் 41 ஆகும். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி தகவல் ”காற்றில் பரவும் கொரோனா வைரஸ்” அமெரிக்க விஞ்ஞானி தகவல் ….!!

கொரோனா வைரஸ்  சுவாசம், பேசுவதால் காற்று வழியாக பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி கூறுகையில், இருமல், தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட கொரோனா வைரஸ்பரவும். இதனால் அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்க தயாராக உள்ளது. கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள்  தங்கள் முகங்களை மறைக்க வேண்டும். நோய்வாய்பட்டவர்களை வீட்டில் பராமரிப்பவர்களும் முகங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க சுகாதார […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்… நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை!

கொரோனா எதிரொலி காரணமாக நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மேலும் அத்தியாவசிய தேவையான மளிகை, பால், இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]

Categories
உலக செய்திகள்

BREAKING : இந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா பாதிப்பு ….!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளது நாட்டு மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… படகில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்!

கொரோனா அச்சம் காரணமாக முதியவர் ஒருவரை கிராமத்தினர் ஊருக்கு வெளியே படகு ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் நடியா (Nadia) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக பாடகர் நிரஞ்சன். இவர் பாடல் பாடுவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.அந்தவகையில், நிரஞ்சன் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம், மேற்குவங்க மாநிலம் மால்டாவிற்கு சென்றிருந்தார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததன் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை அழிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து – ஆஸி. பல்கலை அசத்தல் …!!

உலகம் முழுவதும் இருந்து கிடைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கொரோனாவை அழிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்சுக்கு மருந்து கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடும் முயற்சித்து வருகின்றன. இதில் தற்போது பலன் கிடைத்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடந்த ஆய்வு அமைந்துள்ளது. மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள இந்த பல்கலை ஆய்வில் ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,321 மரணம் …… கொரோனா பலி 7ஆயிரத்தை தாண்டியது ..!!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1,321ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5,87 பேர் மரணம்…. ஸ்பெயினில் கொத்துக்கொத்தாக மரணம் ..!!

கொரோனாவால் தொடர் உயிரிழப்புகளை சந்தித்து வரும் ஸ்பெயினில் நேற்று மட்டும் 587 பேர் உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 684 பேர் பலி…. பிரிட்டனை புரட்டிய போட்ட கொரோனா …!!

கொடூர கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் உயிரிழந்தது நாட்டு மக்களை வேதனையடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 766 மரணம்…. இத்தாலியை கொன்று குவிக்கும் கொரோனா …!!

கொடூரத்தனமாக இத்தாலியை மிரட்டும் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 766 பேர் உயிரிழந்துள்ளது மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ”11 இலட்சம் பேர் பாதிப்பு” நடுங்கிய உலக நாடுகள் …!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5,560 பேர் பலி…. உலகை மரண வேட்டை ஆடும் கொரோனா …!!

உலகளவில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 5560 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 854 மரணம்….. கொரோனா பிடியில் அமெரிக்கா ….!!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 854ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.   தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 77,921 பேருக்கு கொரோனா ….. அசுர வேகத்தில் பரவுவதால் அச்சம் …!!

உலகளவில் நேற்று ஒரே நாளில் 77,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதன் பரவல் வேகத்தை காட்டுகின்றது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனாவில் ”2.28 இலட்சம் பேர்” குணமடைந்தனர் …..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதித்த 228,038 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது உலக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 1,120 பேர் மரணம்…! பிரான்ஸ்சில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரான்ஸ் நாட்டில் 6507 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா – உலகளவில் உயிரிழப்பு 55 ஆயிரத்தை தாண்டியது; 10.39 லட்சம் பேர் பாதிப்பு!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,163 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட 1,203 பேர் கண்டறியப்பட்டனர்… உத்தரபிரதேசம் அரசு

டெல்லியில் நடந்த தப்லீகி ஜமாஅத் மதநிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1203 பேர் அடையாளம் காணப்பட்டதாக உத்தரபிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில், 897 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இதுவரை 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வந்த தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

27 மாவட்டத்தில்….! ”சென்னைக்கு முதலிடம்”…. 411 பேருக்கு கொரோனா…. முழுவிவரம் …!!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் 27 மாவட்டங்களில் 411 பேருக்கு  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல் :  சென்னை – 81 திண்டுக்கல் – 43 நெல்லை – 36 ஈரோடு – 32 கோவை – 29, தேனி – 21 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இருவர் தப்பியோட்டம்: காவல்துறையில் அதிகாரிகள் புகார்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாக காவல்துறையிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் சரியாக 12 மணியளவில் இருவர் உடல்நல குறைவு காரணமாக ஆய்வகத்தில் மார்பக ஸ்கேன் செய்துள்ளனர். மேலும் பல சோதனைகள் மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த இரு நபர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எந்த வித தகவலும் இன்றி வெளியே சென்று விட்டனர். இதையடுத்து […]

Categories

Tech |