Categories
தேசிய செய்திகள்

“கொரோனா கட்டுப்பாடுகளில் விரைவில் தளர்வு”…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பெருந்தொற்றின் அளவு 10 சதவீதமாக இருப்பதால் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. ஆனால் டெல்லியில் 5-வது அலை […]

Categories
தேசிய செய்திகள்

மாவட்டம் வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. இவற்றிற்கெல்லாம் அனுமதி…. மாநில அரசு அதிரடி….!!!!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநில அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது தினசரி கேரளா மாநிலம் முழுவதும் 45,000க்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டு வருவதை அடுத்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலம் முழுவதும் 2 வாரங்களுக்கு கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு இந்த வருடமே முடிவு கட்டலாம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா என்று உருமாறி தற்போது ஒமைக்ரான் வைரசாக இருக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் இந்த வருடத்துடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வு நேற்று நடைபெற்றபோது, அதில் பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்…! செமையா குறைந்த பாதிப்பு…. ஆனால் மிரட்டுது உயிரிழப்பு… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட் ..!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 06 ஆயிரத்து064 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் கீழ் சென்று மக்களை நிம்மதி அடையவைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 55 ஆயிரத்து 874  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது […]

Categories
உலக செய்திகள்

WARNING: “ஓமிக்ரானோடு ஒழியுமா கொரோனா”…? புதிய உருமாற்றம் கட்டாயம்…. ஷாக் கொடுத்த WHO….!!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானின் மிக தீவிரமாக பரவும் தன்மையால் புதிய உருமாறிய வைரஸ்கள் தோன்றலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா தொற்று பல உரு மாற்றங்களை பெற்று உலக நாடுகளுக்கு பரவி வருவது அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சமீபத்தில் கூட தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மாஸ்க், தடுப்பூசி போடுறது…. “எங்க இஷ்டம்”…. கட்டாயப்படுத்தாதீங்க…. பேரணியாக சென்ற மக்கள்…!!

மாஸ்க், தடுப்பூசிகளை  கட்டாயமாக்கும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. அதில், குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் முக கவசம் அணிவது குறித்து இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அது என்னவென்றால், அந்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து.!!

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு நிம்மதி செய்தி…. இன்னும் ஒரு மாதம் தான்…. கொரோனாவுக்கு குட் பை….!!!!

ஒமைக்ரான் பரவல் பேரிடராக பரவிய நிலையில் மார்ச் மாதத்துக்குள் ஐரோப்பிய நாடுகளில் 60 சதவீதம் பேரை பாதிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் அது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பாதிப்புகளால் உலகின் பல நாடுகள் சிரமப்பட்டு வரும் நிலையில் வெள்ளிரேகை போல நம்பிக்கையை உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இதனிடையில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குனர் ஹான்ஸ் குலுகே செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு…. திடீரென்று ரத்து செய்த சீன அரசு… என்ன காரணம்…?

சீனாவிலுள்ள சியான் நகரில் ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. எனவே ஒரு மாதத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெய்ஜிங் மாகாணத்தில் இருக்கும் இரண்டு மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. பணியாளர்கள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் நிரூபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் அதிகரித்த கொரோனா!”… தீவிர பரிசோதனையில் இறங்கிய மருத்துவர்கள்…!!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள பல பகுதிகளில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருகிறது. அங்கு, சுமார் 43 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. எனவே, இருமல் சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருந்து வாங்குபவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுக்கு 72 மணி நேரங்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

OMICRON: கொரோனா முடிவுக்கு வரும்…. நம்பிக்கை கொடுத்த மருத்துவ நிபுணர்…..!!!

கொரோனாவின் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இந்த வைரஸ் அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது ஒமைக்ரான் அலையால் கொரோனாவை முற்றிலும் முடிவுக்கு வரும் என்று பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோகித் தெரிவித்துள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான அவர் இது தொடர்பாக கூறியபோது, “ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே கொரோனாவிலும் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: குட் நியூஸ்… ”குறைந்த கொரோனா ”இந்தியாவின் ரிப்போர்ட் …!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் மேலும் அதிகரித்த அளவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

“இவரையும் விட்டு வைக்கல?”…. முன்னாள் பிரதமருக்கு தொற்று உறுதி!…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு சில இடங்களில் வேகமாக பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சமீப காலங்களாக கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பிரதமர் என அனைவரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா […]

Categories
சினிமா

ஐயோ…! கொரோனா தொற்று இவரையும் விட்டு வைக்கவில்லையா…? அதிர்ச்சியில் திரையுலகம்…!!

இயக்குனரும் நடிகருமான செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று காலை தெரியவந்தது. என்னுடன் கடந்த 3 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா செல்பவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டிற்குள் வரும் அனைத்து கனடா மக்களும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசு இன்றிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் அனைத்து கனடா மக்கள் மற்றும்  அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. அத்தியாவசிய காரணங்கள் அல்லது தேவையற்ற காரணங்களாக என்று எதுவாக இருந்தாலும் அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான ஆதாரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகருக்கு கொரோனா..!!

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஜெயராமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, “கடந்த 2 நாட்களாகவே எனக்கு  உடல் நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது . எனவே நான்  மருத்துவ பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு  கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது . இதன்காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கல…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து  கொரோனா 2 தவணை தடுப்பூசிகளையும் பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனிடையில் புனேயில் கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு?…. மருத்துவர்கள் சொன்ன கருத்து….!!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களில் அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் துறைகளும் முடக்கபட்டது. இதையடுத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் நேரடி கற்றல் முறையானது பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த ஆண்டு தொற்று தாக்கம் சற்று குறைந்த பின்பு செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், நவம்பர் மாதம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் ஒமைக்ரான் வகை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 29ஆம் தேதி மீண்டும் பள்ளிகள்?…. மாநில கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. இதையடுத்து அனைத்து மாநிலத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தற்போது குறைந்து இருப்பதை அடுத்து அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பெங்களூர் நகரில் மட்டும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா: தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் ஏற்றம் குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை உயிரிழப்பு…. ஆய்வில் வெளிவந்த தகவல்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3-வது அலை பரவி வருகிறது. இந்த அலையில் மருத்துவமனை சேர்க்கைகள், இறப்புகள் குறைவாகவே இருக்கின்றன. கொரோனா 3-வது அலை தொடர்பாக டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை ஒரு ஆய்வு நடத்தியது. இதையடுத்து கடந்த 20-ந்தேதி வரையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, கொரோனா 3-வது அலையில் நிகழ்ந்துள்ள இறப்புகளில் 60 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களும்தான். இறந்தவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா தடுப்பூசி சான்றிதழ்”…. தமிழக மக்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…..!!!!!

சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய கொரோனா பரிசோதனை ஆய்வக வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் போன்றோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தபோது, “ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதிலும் மொத்தம் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் இருக்கின்றன. இதில் 2 ஆயிரத்து 580 ஊராட்சிகளில் 100 % முதல் தவணை தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து?…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் பெருநகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு நிம்மதி செய்தி…. கொரோனா 3-வது அலை…. சுகாதாரத் துறை செயலாளர் சொன்னது என்ன?….!!!!

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்டி படைத்தது வருகிறது. 2020ஆம் ஆண்டு முதல் அலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் லட்சகணக்கானோர் உயிரிழந்தனர். இதனிடையில் முதல் அலையில் இந்தியாவில் அவ்வளவாக பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து கொரோனா 2-ம் அலை வந்தபோது இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பலியாகினர். அதன் பாதிப்பில் இருந்து நாடு படிப்படியாக வெளிவந்துள்ள நிலையில் தற்போது 3-வது அலை பரவி உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் 2-வது அலையை போன்றே தற்போதும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தான் கெத்து…. இந்திய அளவில் முதல் இடம் பிடித்த சென்னை…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. கொரோனா காரணமாக தேசிய அளவில் 2 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜனவரி23) முழு ஊரடங்கு…. எதற்கெல்லாம் அனுமதி?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது தினசரி 25 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9 மற்றும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோன்று ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோகன் சி லாசரஸ்சை கைது செய்யுங்க – பாஜக கோரிக்கையால் பெரும் பரபரப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயணன் திருப்பதி, தமிழகத்தில் கூட தொடர்ந்து நாம் பார்த்தோம், முதலில் ஒரு ஆறு மாதங்களுக்கு திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, ஆளுங்கட்சியாக வந்தபோதும் சரி தடுப்பூசியே கிடைக்கவில்லை என்பது போல் அதன் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் 8 கோடியே 98 லட்சத்து 38 ஆயிரத்து 46 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன என்பது நல்ல ஒரு செய்தி. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் முழு ஊரடங்கு அமல்…. இதற்கெல்லாம் அனுமதி…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது தினசரி 25 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9 மற்றும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோன்று தமிழகத்தில் இன்று இரவு 10 […]

Categories
மாநில செய்திகள்

Breaking : “தமிழகத்தில் 30,000-ஐ தாண்டிய பாதிப்பு!”…. மக்களே உஷார்….!!!!!

தமிழகம் முழுவதும் நேற்று கொரோனாவால் புதிதாக 29,870 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று கொரோனாவால் மேலும் 30,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 33 பேர் இறந்துள்ளதாகவும், 1,94,697 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பதாகவும், 23,372 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,03,410-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

“பெற்றோர்களே கவனமா இருங்க!”…. குழந்தைகளை தாக்கும் கொரோனா…. மருத்துவர்கள் ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே கொரோனாவால் ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவு…. ஜனவரி 29ஆம் தேதி வரை அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா 3-ஆம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் குஜராத் மாநில அரசு அதிக பாசிட்டிவ் உள்ள 17 நகரங்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதை தவிர குஜராத்தின் 8 பெருநகரங்கள் மற்றும் 2 முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜனவரி 29ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் தற்போது தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வகையில் நாளை (23)ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால் அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், நாளை ஒருநாள் ஆம்னி பேருந்துகளும் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படும். இதற்கு முன்னதாக பயணிகளின் நலனைக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பொது போக்குவரத்துக்கு இது கட்டாயம்…. அமைச்சர் முக்கிய தகவல்…..!!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

அடுத்து கிளம்பிருச்சு…. ஒமிக்ரானை தொடர்ந்து புதிய வகை வைரஸ்…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து டெல்டா எனும் புதிய வகை வைரஸ் உருவாகி அதுவும் புதிய வகை பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதிய அவதாரமான கொரோனா, ஒமிக்ரானை தொடர்ந்து தற்போது உருமாறிய வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக பரபரப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு…. மத்திய அரசு முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் டோஸ் தடுப்பூசி தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி இருக்கிறது. 2வது […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 6 நாட்களுக்கு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகம் -கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே மூன்றாவது அலையில் அதிகமாக உயிரிழப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையில் முதல் தவணை தடுப்பூசி 80 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

#BREAKING: மக்களே பயம் வேண்டாம்…. ஒரே நாளில் 2,42,676பேர் குணம்… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட்…!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றோடு நாட்டில் 3அலை அனைத்து மாநிலங்களிலும் வேகம் எடுத்து வருவதால் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தின பாதிப்பை விட  9,550 எண்ணிக்கையில் அதிகமாகும். புதிதாக 488பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் முழு ஊரடங்கு அமல்…. இதற்கெல்லாம் அனுமதி…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது தினசரி 25 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9 மற்றும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோன்று தமிழகத்தில் இன்று இரவு 10 […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! “கொரோனா” பிறந்த இடத்துக்கே வக்கிது பாரு ஆப்பு…. எப்படி போனதோ அப்படியே வந்துட்டு…. திணறி வரும் சீனா…!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் 73 பேரை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதித்துள்ள நிலையில் அத்தொற்றால் மொத்தமாக தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,484 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த ஒரே நாளில் மட்டும் 73 பேரை கொரோனா பாதித்துள்ளது. ஆகையினால் சீனாவில் மொத்தமாக கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,484 ஆக […]

Categories
அரசியல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மூர்த்தி?…. அரசியல் வட்டாரங்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னின்று நடத்திய பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பல பரிசு பொருட்களையும் வழங்கினார். ஆனால் நேற்று முதல்வர் ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் நலத்திட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் […]

Categories
மாநில செய்திகள்

Co-WIN செயலி…. ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் வரை பதிவு… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தனியார் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும்…. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு…. அரசின் முடிவு என்ன?….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா காரணமாக ஜனவரி 30-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மேலாண்மை ஆணையம் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அதிகாரிக்கு பட்டாசு மேளதாளத்தோடு ஊர்வலம்…. ஏன் தெரியுமா….!!!!

புதுச்சேரியில் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவருக்கு அவரது உறவினர்கள் பட்டாசு வெடித்தும், பேண்ட் வாத்தியம் இசைக்க ஊர்வலத்துடன் அழைத்து வந்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜேந்திரன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு, அவரது […]

Categories
உலக செய்திகள்

OMG : ஒரே நாளில்…. கொரோனாவால் பேரிழப்பை சந்தித்த பிரபல நாடு…. அதிர்ச்சி தகவல்….!!!!

ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய நாடு நேற்று கொரோனாவால் மிகப்பெரிய பலி எண்ணிக்கையை சந்தித்துள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் ஆஸ்திரேலியாவில் 80 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகப்படியான பலி எண்ணிக்கை 78-ஆக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் பலி எண்ணிக்கை மூவாயிரத்துக்குள் தான் இருந்தது என்று கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. மெடிக்கல்ல இந்த மருந்து வாங்குனா கொரோனா டெஸ்ட்…. அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் இன்று…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஜனவரி 22) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 1,600 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாம்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த காலம் கடந்தவர்களுக்கு முன்னுரிமை […]

Categories

Tech |