Categories
உலக செய்திகள்

உலகளவில் கடைசி 7 நாளில் கொரோனா பலி எண்ணிக்கை 100% அதிகரிப்பு!

உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆந்திர போலீஸ்: எப்படித்தான் யோசிப்பாங்களோ..!

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோன் நகரத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் வந்து விழிப்புணர்வு அளித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்ளூர் கலைஞர்களை கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பயப்பிலி நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாருதி சங்கர் என்பவர் கொரானா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குதிரையின் உடம்பில் கொரானா வைரஸ் போன்ற ஒரு படத்தினை வரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பணியின் போது உயிரிழந்தால் ரூ.1 கோடி…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 38 பேர் பலியான நிலையில், 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருமே இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம் – தலைமை நீதிபதி எச்சரிக்கை …!!

ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பல்வேறு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். தமிழ்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. 120க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளநிலையில் ஒருவர் உயிரிழந்து 6 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்புவதற்கு சமூக விலகலே முக்கியம் என்பதால் மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம்: 3 மாதங்கள் வாடகை வசூலிக்க உரிமையாளர்களுக்கு தடை விதிக்க முடிவு: புதுச்சேரி முதல்வர்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 3 மாதத்திற்கு வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கக்கூடாது என உத்தரவிட முடிவெடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் கூறியதாவது, ” டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மதக்கூட்டத்தில் பங்கேற்ற 6 பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல, காரைக்காலில் 3 பேரை கண்டறிந்துள்ளதாக கூறினார். இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார். அவர்களின் ரத்த மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

உலகை உலுக்கும் கொரோனா… பலி எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,269ஆக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43000த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,84,482 பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் பார்த்தால் இத்தாலி , ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நேற்று உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தது. உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் 12,428 பேர் உயிரிழந்துள்ளனர். அங்க கொரோனாவால் 1,05,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் இத்தாலியில் 837 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு… “ரூ.50 லட்சம் நிதி வழங்கினேன்”… எம்பி கனிமொழி டுவிட்!

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்” என்று எம்பி கனிமொழி கூறியுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருள்களின் இருப்பு குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி இன்று ஆய்வுமேற்கொண்டார். இதையடுத்து எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது , “இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன். கொரோனா சிறப்புப் பிரிவில் […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்!

டெல்லியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கை மீறும் நபர்களை தடுப்பதற்கு நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்து டெல்லி காவல் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் பிரித்வி உட்பட படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த 58 பேர் ஜோர்டானில் சிக்கினர்… கேரள திரைப்பட சேம்பர்

ஜோர்டானின் வாடி ரமில் மலையாள திரைப்பட படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த 58 உறுப்பினர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் ஜோர்டானில் இருப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கும், கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் வி முரளீதரன் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கேரள திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. மொழி உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்பிடிப்பு குழுவினரும் ஜோர்டானில் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரபல மலையாள இயக்குனர் பிளஸி, நடிகர் ப்ரித்விராஜை வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

இரு மாநிலங்களுக்கு ரூ 20,00,00,000 வழங்கிய ராமோஜி ராவ்!

கொரோனா தடுப்பு பணிக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 கோடியை ராமோஜி குழும நிறுவனத்தின் தலைவர் ராமோஜி ராவ் (ramoji rao) வழங்கினார். உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியிருக்கிறது. மேலும் அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரசால் மத்தியபிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு பாதிப்பு: மருத்துவ சுகாதார அதிகாரி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்தியப்பிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 241 பேருக்கும், தமிழகத்தில் 124 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 120 பேருக்கும், தெலுங்கானாவில் 94 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 103 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அவசரம் வேண்டியதில்லை – தமிழக சுகாதாரத்துறை விளக்கம்!

பச்சிளம் குழந்தைகளுக்கு அட்டவணைப்படி தடுப்பூசி போட அவசரம் வேண்டியதில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஓரிரு வாரங்களில் தள்ளி போடுவதால் பிரச்சனையில்லை. கட்டாயம் என்றாலும் தள்ளி போவதால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பச்சிளம் குழந்தைகளை இந்த நேரத்தில் வெளியே கொண்டு வர வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
Uncategorized

BIG BREAKING : டெல்லி நிகழ்ச்சி – ஆந்திராவில் 43பேருக்கு கொரோனா

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக கொரோனா வைரஸ் […]

Categories
அரசியல்

1,08,922 வழக்கு…. 1,25,793 பேர் கைது… ரூ.39,36,852 வசூல்…. 7 நாளில் மாஸ் காட்டிய தமிழக போலீஸ் …!!

முழுஉரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட ஏழு நாட்களில்1,25,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறையில் தமிழக காவல்துறை பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், முக்கியமான தெருக்களில் சுற்றுபவர்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய பணிகள் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 7 நாட்களில் இதுவரை 1,08,922 வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 400க்கும் மேல் சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : 7 நாட்களில் 1,25,793பேர் கைது – தமிழக போலீஸ் அதிரடி …!!

முழுஉரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட ஏழு நாட்களில்1,25,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறையில் தமிழக காவல்துறை பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், முக்கியமான தெருக்களில் சுற்றுபவர்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய பணிகள் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 7 நாட்களில் இதுவரை 1,25,793 பேரை காவல்துறையினர் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை மாவட்டம் மேலூரில் அனைத்து கடைகளையும் உடனே மூட திடீர் உத்தரவு!

மதுரை மாவட்டம் மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளையும் உடனே மூட உத்தரவிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் சென்று திரும்பிய 9 பேர் வேலூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிஜாமுதீன் தபிலிஹி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதில் 523 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு”… சாக்லேட் கேக் செய்து அசத்திய நிதி அகர்வால்!

கொரோனா வைரஸ் எதிரொலியாக வீட்டிலிருக்கும் நிதி அகர்வால் கடந்த சில தினங்களுக்கு  முன்பு  ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்திய நிலையில், தற்போது தனது சமையல் கலையையும் வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவே முடங்கியுள்ளது. இதனால் அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட ஏதாவது ஒன்றை செய்து ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் அறிவிக்கும் விதமாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

BREAKING : சமையல் சிலிண்டர் எரிவாயு விலை குறைப்பு ….!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடே முடங்கியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் எரிவாயு விலை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

ஈஷாவில் கொரோனா தொற்று இல்லை… வதந்தி பரப்பினால் நடவடிக்கை – ஈஷா மையம் விளக்கம்!

ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்தில் மருத்துவ சோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர். தற்போது வரை ஈஷாவில் கொரோனா தொற்று இல்லை. வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிப்ரவரி மாதம் ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் வெளிநாட்டினர், மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 12 மணி நேரத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சியில் ஆந்திரா

ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை எடுக்கப்பட்ட சோதனையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,400ஐ நெருங்கிவிட்டது. 124 பேர் இந்த நோய் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயம்… “என்னை விடுவியுங்கள்”… பாடகரான பாலியல் குற்றவாளி வேண்டுகோள்!

வாஷிங்டனில் கொரோனாவால் அச்சமடைந்திருக்கும் 53 வயது பாடகர் ஆர் கெல்லி, பாலியல் குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்று என்ற தமக்கும் பரவி விடுமோ பயத்தால் சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பாலியல் குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட ஹாலிவுட் பாடகர் ஆர் கெல்லி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று குறிப்பாக வயது முதிர்ந்தவர்களை குறிவைத்து தாக்குவதுடன் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. தற்போது பாடகர் கெல்லி (53) மீது கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

புள்ளிங்கோ ஸ்டைலில் பூனைகள்… நேரத்தை போக்க செய்த செயல்கள்..!!

தங்களின் செல்ல செல்ல பூனைகளுக்கு பைக் ஸ்டைலில் முடிவெட்டி வண்ணம் பூசும் பழக்கம் உலகம் முழுவதும் மக்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் மக்கள் வெளியே சுற்றுவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பொழுதுபோகாத யாரோ ஒருவர் தான் வளர்க்கும் பூனைக்கு ஸ்பைக் ஸ்டைலில் முடியை வெட்டி விட்டு அதற்கு பச்சை வண்ணம் பூசி இணையத்தில் வீடியோவை உலாவ விட்டுள்ளார். இதனை கண்ட ஏராளமான மக்கள் தாங்கள் வளர்க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“எனது 1 வருட சம்பளத்தை முதல்வர் நிவாரணநிதிக்கு தருகிறேன்”: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரணநிதிக்கு தனது ஒரு வருட சம்பளத்தை தருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களால் முடித்த உதவியை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு!

கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 30ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவால் ”13 வயது சிறுவன் உயிரிழப்பு” லண்டனில் சோகம் …!!

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி 196க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகத்தையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் 857,487 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 178,034 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 42,107 பேர் இறந்துள்ளனர். இந்த வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. அதே போல இங்கிலாந்தையும் கொரோனா வைரஸ் சிதைத்துள்ளது. அங்கு மட்டும் 25,150 பாதிக்கப்ட்டுள்ளதில், 1,789 உயிரிழந்து , […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 100க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனை அனுமதி!

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 100க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல மாநாட்டில் பங்கேற்ற 35 பேருக்கு திருவாரூரில் பரிசோதனை […]

Categories
அரசியல்

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது – தமிழகஅரசு மீண்டும் விளக்கம்!

கொரோனா வைரஸ் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் பரவாது என தமிழகஅரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மற்றும் முட்டையினால் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வந்தது. தமிழக அரசு கோழி மூலம் கொரோனா பரவாது என விளக்கம் அளித்தது. இருப்பினும் பெரும்பாலானோர் சிக்கன் வாங்குவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது […]

Categories
தேசிய செய்திகள்

“நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் பங்கேற்ற 62 வெளிநாட்டவர் கர்நாடகாவிற்கும் வந்துள்ளனர்”: அமைச்சர் ஸ்ரீராமுலு

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக இந்த மதக்கூட்டம் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற 1,500 […]

Categories
செங்கல்பட்டு திருவாரூர் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 51 பேருக்கு திருவாரூர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சோதனை!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

616 பேர் எங்கே ? ”50 தனிப்படைகள்” அமைத்து தமிழக அரசு அதிரடி …!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்தது. புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். 616 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்பு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 19 மாவட்டத்தில் கொரோனா : மாவட்ட வாரியாக முழு பட்டியல் ..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 124ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1238 ஆக அதிகரித்துள்ள நிலையில் 123 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 30யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 234 பேருக்கும், மகாராஷ்டிராவில் 216 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

1 ரூபாய்க்கு இட்லி கொடுப்பது தமிழக அரசு தான் – முதல்வர் பேட்டி …!!

சென்னை சாமித்தோப்பில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.  சென்னை சாமிதோப்பில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுப்பது தமிழக அரசு மட்டும் தான். அம்மா உணவகங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய்க்கு இட்லி தரப்படுகிறது. பல்வேறு மாநிலங்களால் பாராட்டப்பட்ட அம்மா உணவகம் திட்டம் மக்களுக்கு கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தெரிவித்தால் உரிய சிகிச்சை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சென்னை, சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா…. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல்!

புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சீனாவில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை – கொரோனாவை கட்டுப்படுத்தலாம் ….!!

சீனாவில் தொடங்கிய  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை கதி கலங்க வைத்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்… ”1.88 லட்சம் பேருக்கு கொரோனா”… 2 லட்சத்தை நெருங்குகின்றது …!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா: ஸ்பெயினில் ஒரே நாளில் 748 பேர் உயிரிழப்பு …!!

கொரோனா நோய் தொற்றால் நேற்று மட்டும் 748 பேர் ஸ்பெயின் உயிரிழந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”ஒரே நாளில் 726 மரணம்” சீனாவை தாண்டிய பலி எண்ணிக்கை ..!!

கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் நேற்று மட்டும் 726 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 124 பேர் குணமடைந்தனர் …!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 124 பேர் குணமடைந்துள்ளார்கள் என்று மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன . இந்தியாவிலும் கொரோனா தாக்கத்தால் நாளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 10ஆக உயர்வு ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன . இந்தியாவிலும் கொரோனா தாக்கத்தால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பலி 36ஆக உயர்வு …..!!

கொரோனா வைரஸ்சால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன . இந்தியாவிலும் கொரோனா தாக்கத்தால் நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஒரே நாளில் 290 மரணம்… ”சீனாவை மிஞ்சிய உயிரிழப்பு” அடங்கிய அமெரிக்கா ..!!

கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் சீனாவை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் 10 பேருக்கு கொரோனா இல்லை ..!!

டெல்லி சென்று திரும்பிய புதுக்கோட்டையை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 பேர் குணமைடைந்த நிலையில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57 அதிகரித்து அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது டெல்லி நிஜாமுதீன் […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தூத்துக்குடி நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 57 பேர் : நெல்லை 22, தூத்துக்குடி 4, குமரி 4, நாமக்கல் 18 …!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலப்பாளையத்தில் ”ஒருவருக்கு மட்டுமே அனுமதி” திடீர் தடை …!!

மேலப்பாளையத்தில் அனைத்து வழிகளும், தெருக்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, 4 கன்னியாகுமரி, 18 நாமக்கல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா நபர்கள் ? போன் ஸ்விட்ச் ஆஃப்…. உளவுத் துறையை நாடியுள்ளோம் – சுகாதாரத்துறை நடவடிக்கை ..!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.  தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது டெல்லி […]

Categories
அரசியல்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி..!!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் நிதியுதவி அளிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். தற்போது முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலா 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய அந்நிறுவனம் வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் தாங்களும் பங்கேற்க வாய்ப்பு அளித்ததற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: கொரோனா பாதிப்பு 616 பேர் எங்கே ? தமிழகத்தில் பகீர் தகவல் …!!

தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த எண்ணிக்கை 74ஆக உயர்ந்த நிலையில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இது […]

Categories

Tech |