தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 74பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதில் தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. […]
Tag: #கொரோனா
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது . இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற […]
தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 74பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 45 பேர் டெல்லி […]
அசாம் மாநிலம் குவஹாத்தியில் கொரோனா அறிகுறி இருந்ததால் மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட அசாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான டாக்டர் உத்பால் பர்மன் – குவாஹாத்தியைச் சேர்ந்த பிரதிக்ஷா மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து நிபுணர் ஆவார். இவர் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் (ஜி.என்.ஆர்.சி) அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், […]
ஊரடங்கு உத்தரவு காலத்தில் வெளியூருக்கு செல்வோர் எங்கு அவசரப் பாஸ் வாங்க வேண்டும் என்பது குறித்து தமிழக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் பெருநகராட்சி ஆணையரிடம் அவசர பாஸ் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதர மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல மண்டல அதிகாரியிடம் அவசர பாஸ் பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்திற்குள் பயணிப்பவர்கள் வட்டாட்சியரிடம் பாஸ் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் […]
பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 38,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 8 லட்சத்தை தாண்டியது. இந்தியாவிலும் இந்த வைரசால் 32 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடைக்கும் கேரள மதுபிரியர்கள் பலரும் தற்கொலை செய்யும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர உத்தரவிட்டார். மருத்துவரின் பரிந்துரையின் படி குடிமகன்களுக்கு மதுபானம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இதற்கு மருத்துவர்கள் மறுப்பு […]
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக கோல் இந்தியா லிமிடெட் சார்பில் ரூ.220 கோடியும், என்.எல்.சி சார்பில் ரூ.25 கோடியும் நிதி வழங்குவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலாளர் சண்முகம் கறிக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலாளர் சண்முகம் கறிக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக […]
டெல்லியில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக இருக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று முதல்வர் சார்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தில் 97 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாகவும் அதில், 24 பேர் நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் தெரிவித்தார். 41 பேர் வெளிநாடுகளுக்கு பயண வரலாற்றைக் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, 22 […]
ராஜஸ்தானைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச எல்லையில் உத்தரவிற்கு காத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவையே முடக்கியுள்ளது. இதன் எதிரொலியால், நாடு முழுவதும் வருகின்ற 14ஆம் தேதிவரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதில் சிலர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் டெல்லியில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 10,000 பேர் 500 கிலோ மீட்டர் […]
தமிழக முதல்வர் ஒருபடி மேலே சென்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. […]
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உலகளவில் உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பால் 32 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களின் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு சலுகை அறிவிப்பை வழங்கி வருகின்றார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் […]
மார்ச், ஏப்ரல் மாத வாடகையை இரண்டு மாதம் கழித்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள […]
டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 17 பேர் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் அவர்கள் தற்போது டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அறிகுறியுடன் தப்பி ஓடிய இளைஞனை காஞ்சிபுரம் எனும் பகுதியில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி பணியாற்றி வந்த இளைஞன் ஊரடங்கு உத்தரவின் காரணமாக சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் கொரோனா அறிகுறி இருந்ததாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென மருத்துவமனையில் இருந்து அந்த இளைஞர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இளைஞர் தப்பி ஓடிய தகவலின்படி காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் […]
பயிர்க்கடன் செலுத்த 3 மாதம் காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் கொண்ட […]
பயிர்க்கடன் செலுத்த 3 மாதம் காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் கொண்ட […]
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]
தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது என தனியார் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழக அரசும் யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தனியார் […]
பிரதமரின் நிவாரணநிதிக்கு சுமார் ரூ.100 கோடி நிதியை வழங்குவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், எஸ்பிஐ ஊழியர்கள் 2,56,00 பேர் தங்களது 2 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், ” எங்கள் அனைத்து ஊழியர்களும் தங்கள் இரண்டு நாள் சம்பளத்தை PM CARES நிதிக்கு வழங்க முன்வந்திருப்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு பெருமை அளிப்பதாக கூறினார். இந்த […]
தமிழத்தில் டெல்லி சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். எனினும் இவர்கள் 6 பெரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவிற்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் 500 […]
மத்திய அரசு அமைப்பான டிஆர்டிஓ ஒரே நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான வெண்டிலேட்டர் சாதனத்தை உருவாகியுள்ளது. பாரத் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படவுள்ளன. பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் முதற்கட்டமாக 5000 வென்டிலேட்டர்களை தயாரித்து நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஏப்ரல் இறுதியில் அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர் சாதனங்களின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிதாக 7 பேர்க்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஈரோடு – 24 சென்னை – 23 வேலூர் […]
அனைத்து தொழிலாளர்களிடமும் வாடகை வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக […]
தமிழகத்தில் யாரிடமும் 1 மாத வாடகையை கேட்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. […]
கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 38,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது எட்டு லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 32 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸால் மக்களுக்கு […]
ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே புதிய மருத்துவர்கள், புதிய செவிலியர்கள், புதிய மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அதிரடி காட்டியுள்ளது தமிழக அரசு வழங்கி. ஒப்பந்த முறையில் மேலும் இரண்டு மாதங்கள் தற்காலிக நியமனம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். […]
டெல்லி பாபர்பூரில் மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மொஹல்லா மருத்துவமனையில் 49 வயது மதிக்கத்தக்க மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது. இது தொடர்பாக டெல்லி […]
அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான EMI வள்சொளிக்கப்படாது என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு அறிவிப்புகளும் , சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அடுத்த 3 மாதங்களுக்கான EMI வலசூலிக்கப்படாது என்ற முக்கியமான அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளர். சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் வங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பேட்டியளித்த அவர், அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான வட்டி, EMI வசூலிக்கப்டாது. ரிசர்வ் […]
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் செயல்படும் வடக்கு வங்காள மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ரெயின்கோட், சன்கிளாஸ்கள் மற்றும் பெட்ஷீட்களால் ஆன முக கவசங்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே ஒரு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. அதில், இந்தியாவில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000 தாண்டி செல்கின்றது. இன்று மட்டும் பல மாநிலங்களில் மேலும் பலருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 32 […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,000 ஆயிரத்திற்கும் நெருங்குகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் […]
ஆந்திரமாநிலத்தில் நேற்று இரவு 9.00 மணி அளவில் கிடைத்த தகவலின் படி, புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் டெல்லியில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளார். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா […]
கொரோனா தாக்கத்தால் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள், சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாத […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 786,254 பேர் பாதித்துள்ளனர். 165,660 பேர் குணமடைந்த நிலையில் 37,830 பேர் உயிரிழந்துள்ளனர். 582,764 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 29,493 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் : 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 164,266 குணமடைந்தவர்கள் : […]
தமிழத்தில் டெல்லி சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். தன்னார்வலர்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவு பொருட்கள் வழங்க கூடாது என்றும் அரசுத்துறை […]
இந்தியா உட்பட உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரசுக்கு இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்களால் முடிந்த உதவி செய்யவும் […]
ஆஸ்திரேலியாவில் ஆசிய சகோதரிகள் இருவர் மீது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் என கூறி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் ஆசிய பெண்ணான 23 வயதான சோபி டூ மற்றும் அவர் சகோதரி 19 வயதான ரோசா டூ ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது உள்ளூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அவர்கள் அருகில் வந்தார். பின்னர் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக இருந்ததில் 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. இதில் திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போல டெல்லி சென்று திரும்பிய விழுப்புரம், மதுரையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதித்த […]
ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்களோ, முதியவர்களோ, சாமியார்களோ ஒருவர் கூட உணவு கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அனைவர்க்கும் உணவுகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 225 பேரும், கேரளாவில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
ஆந்திராவில் உள்ள தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 200 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனோவால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். […]
தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்த்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. 2 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் […]
கர்நாடக மாநிலத்தில் 12 ஆயிரம் போலி N95 (உயர் ரகம்) முகக்கவசங்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் சானிடைசர்கள், முகக்கவசங்கள் மக்களுக்கு தேவைப்படும் முக்கிய பொருளாக இருக்கிறது. இதனால் முகக்கவங்கள் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பதுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகக்கவசங்கள் பதுக்கப்படுவதாகத் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் […]
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்க உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்கு உசிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வந்துள்ளனர். சுமார் 3 நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட இவர்கள் 134.6 கி.மீ கடந்து வந்து போடிமேட்டு எல்லை சோதனைச் சாவடியை நேற்று வந்தடைந்துள்ளனர். இந்த தொழிலார்கள் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள தொடுபுழா பகுதியில் அன்னாசிப்பழ பண்ணையில் கூலி தொழிலார்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் […]
தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேரிடம் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு நடத்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 6 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறு இருக்கிறதா என 12 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று 3 லட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா […]
உலக நாடுகள் ஊரடங்கு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரையில் மருந்து இந்நோய்க்கு கண்டுபிடிக்கவில்லை. இதனை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு […]