கேரளாவில் கொரோனா பாதித்த 68 வயது முதியவர் உயிரிழந்ததால் அம்மாநிலத்தில் உயிரிழப்பு 2ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதித்த மாநிலம் கேரளா. அங்கு மட்டும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் ஒருவர் உயிரிழந்து, 19 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். 68 வயதான இவருக்கு சிறுநீரகம் […]
Tag: #கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 200 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, இலங்கை, பாக்., உள்ளிட்ட ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 200 நாடுகளில் பரவி உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனோவால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் […]
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அறைகளை முன்பதிவு செய்துள்ளனர் டெல்லி மற்றும் உ.பி அரசு. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் என்று பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் இந்த தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் […]
உலகளவில் கொரோனா : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,84,381 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனோவால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்: இத்தாலி – 11,591 ஸ்பெயின் – 7,716 அமெரிக்கா – 3,148 பிரான்சு – 3,024 ஈரான் […]
ஹீரோ குழுமம் கொரோனா நிவாரண உதவிக்கு ரூ.100 கோடி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு […]
90’s கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான சக்திமான் தொடர், ஏப்ரல் மாதத்திலிருந்து DD தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 90’ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவருமே சற்றும் யோசிக்காமல் படாரென்று சொல்லும் பெயர் ‘சக்திமான்’ தான். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன் என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சரி அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ‘சக்திமான்’ என்பதை அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த தொடர் […]
டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றை சுற்றி வளைத்து டெல்லி போலீஸ். இந்த மசூதியில் மதக்கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அப்பகுதியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து […]
பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒவ்வோரு பாஜகவினரும் ரூ. 100 வழங்குமாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு […]
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,37,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஜூலை 24ல் ஒலிம்பிக் போட்டி தொடங்க இருந்த நிலையில் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டும் படி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். #update: Hon’ble @drharshvardhan Ji spoke […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததால் இதன் எண்ணிக்கை 67ஆகியது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் மேலும் 6 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சென்னையை சேர்ந்த 4 […]
மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ” COVID19 நோயாளிகளின் அனைத்து உடல்களும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, இறுதிச் சடங்கில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளார். அதையும் மீறி, உடலை அடக்கம் செய்ய யாராவது வற்புறுத்தினால், சடலம் மும்பை நகரத்தின் அதிகார எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டால் […]
ஆந்திராவைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கு தகுந்த உதவிகள் செய்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க […]
டெல்லியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் தற்போது 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகபட்டினத்தை சேர்ந்த 1,500 பேர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் தனியார் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு […]
பிரதமரின் கொரோனா தடுப்பு நிதிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ரூ 500 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான […]
ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர தொழிலாளர்கள் […]
பல்வேறு மாநிலங்களின் பள்ளிக்கல்வித்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது, டெல்லியிலும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய காணொலி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் மின் மனிஷ் சிசோடியா, ” கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்வி உரிமையின் கீழ் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்படுவாராகள் என தெரிவித்தார். மேலும், […]
மூலிகை தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .25 கோடியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோன தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குவதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் […]
மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 39 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். […]
டெல்லியில் நேற்று 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 35% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தீ காயம் ஏற்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்த நபர், சமையல் எரிவாயுவை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அதன் அருகாமையில் நின்றபடி தனது துணிகளில் ஹாண்ட் சானிடைசரை தெளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சானிடைசரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக […]
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா (ken-shimura) கொரோனா வைரஸ் தொற்றால் பலியானார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகையே உலுக்கி எடுத்து கொண்டு இருக்கிறது. இந்தத் வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நாளுக்குநாள் அதிக அளவில் மக்களை கொரோனா கொலை செய்து வருகிறது. இந்த வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.. ஏழையாக இருந்தாலும் […]
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மீண்டும் ‘சக்திமான்’ தொடர் ஒளிப்பரப்பவுள்ளதாக முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். 90’ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவருமே சற்றும் யோசிக்காமல் படாரென்று சொல்லும் பெயர் ‘சக்திமான்’ தான். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன் என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சரி அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ‘சக்திமான்’ என்பதை அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும். சாதாரண மனிதராக இருக்கும் சக்திமான், அந்த ஊரில் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புதிதாக சென்னையில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவக் கூடிய பகுதிகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் பரவக் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தின் புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் வெளியிட்டார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து காலை, மாலை என இரண்டு நேரங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் மாலை நேரம் வரை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளனர்.உயிரிழந்தோரின் […]
தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து முக்கிய பணிகளுக்காக வெளியூர் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் […]
அனுஷ்காவும் நானும் கொரோனா நிவாரண நிதிக்கு எங்களது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நாட்டில் உள்ள […]
சுமார் 10,000 சானிடைசர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த பதுக்களில் இருவர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் வைரஸ் பரவாமல் தடுக்க முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சுத்திகரிப்பான் கொண்டு கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தொண்டு […]
கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் […]
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்தியாவிலும் பலவேறு கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக கொரோனா வைரசால் 193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 8 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்தார். புனேவில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் […]
கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. மிக வேகமாக பரவும் கொரோனா தொற்று இன்று ஒரே நாளில் மட்டும் 17 பேரை பாதித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் மருத்துவர்களுக்கு தேவையான உடைகள், மருத்துவ சாதனங்கள் இல்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரசை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சர்வதேச அளவில் நாளுக்கு […]
தமிழகத்தில் வீட்டின் வாடகையை உரிமையாளர்கள் வாங்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அத்தியாவசியதேவைகளை தவிர அனைத்தும் முடங்கியுள்ளதால் பொருளாதார ரீதியாக பல்வேறு வகையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டு வாடகையை கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம், அவர்கள் கொடுக்கவில்லை என்றால் டெல்லி அரசு உங்கள் வீட்டின் வாடகையை கொடுக்கும் என்று வீட்டின் […]
1.5 கோடி முகக் கவசங்கள் (MASK) ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் குணமடைந்துள்ளனர், கொரோனா அறிகுறியுடன் 1,925 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். மாவட்ட வாரியாக நிலைமையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று […]
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருடன் முதலவர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதன் […]
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தை பொறுத்த வரை 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடைக்கும் கேரள மதுபிரியர்கள் பலரும் தற்கொலை செய்யும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர ஆணையிட்டார். மருத்துவரின் பரிந்துரையின் படி குடிமகன்களுக்கு மதுபானம் […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திமுக சார்பில் 1 கோடி நிதி வழங்கப்படும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக […]
கொரோனா நோய் தொற்றால் குஜராத்தில் மேலும் ஒருவர் பலியான சோகம் அரங்கேறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 1027 […]
கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி குருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். இந்த வைரஸ் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கொண்டே வருகிறது. இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவிலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த […]
இந்தியாவில் 1071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாதிப்பு குறித்து காலை , மாலை என இரண்டு நேரங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது இருக்கக்கூடிய இந்த தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது […]
இந்தியாவில் 1071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாதிப்பு குறித்து காலை , மாலை என இரண்டு நேரங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது இருக்கக்கூடிய இந்த தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வந்த […]
சென்னையில் சிக்கித்தவிக்கும் ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர […]
உலகளவில் கொரோனா உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,956 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,21,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,778 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சீனா – 81,439, ஸ்பெயின் – 80,110, ஜெர்மனி – 62,095, பிரான்ஸ் – 40,174, ஈரான் – 38,309, பிரிட்டன் – […]
ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது என்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் […]
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் உலக நாட்டு தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி […]
தேனியில் 144 தடையை மீறி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள் ஹோட்டல்கள் உட்பட ஒருசில கடைகள் மட்டுமே […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,000த்தை தாண்டியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயினில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]