கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகளுக்கு விளக்கம் பெற போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 42 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர், […]
Tag: #கொரோனா
அவசர பயணத்துக்கு உதவ கட்டுப்பாடு அறை உருவாக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்த்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 42 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் […]
தான் ராமாயணம் பார்க்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த பதிவை மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீக்கியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவை முடக்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதற்கிடையே, தூர்தர்ஷனின் பிரபல மெகா தொடரான ‘ராமாயணம்’ மீண்டும் நாளை (இன்று) ஒளிப்பரப்பு செய்யப்படும் என நேற்று மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜடேகர் அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் ஜவடேகர், “நான் […]
கொரோனா தடுப்பு நிவாரணமாக டாடா குழுமம் 1500 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. 800க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் நாட்டின் பெரிய தொழில்துறை நிறுவனமான டாடா குழுமம் சார்பில் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிகை 42 ஆக உயர்ந்துள்ளது. #CoronaUpdate: #Covid_19 positive confirmed for 25 Y M from West Mambalam, Chennai. Pt is undergoing treatment in isolation at a Private Hospital. His condition is stable @MoHFW_INDIA @CMOTamilNadu […]
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. த அதில், சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் 25 வயது ஆண் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலக அளவில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி மக்களை பயம் காட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் […]
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் தரலாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றது. அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது தொழிலை நடத்த முடியாமல் கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சகமும் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இந்த நிலையில் தற்போது […]
வருகிற 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 […]
வேறு மாநிலங்களில் பணியாற்றும் தொழிலார்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தினக் கூலிகளாக, கட்டிட தொழிலார்களாக பணியில் உள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தது. இதையடுத்து மாநிலம் […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 46 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 935ஆக அதிகரித்துள்ளது. கேரளா – 176, மகாராஷ்டிரா – 164, கர்நாடகா 74, தெலங்கானா 59, குஜராத் 54, ராஜஸ்தான் 54, டெல்லி 40, தமிழ்நாடு 40, பஞ்சாப் 38, ஹரியானா 33, உத்தரபிரதேசம் 45, […]
கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நோயின் தீவிரம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸின் தீவிரத்தை உணராமல் வாகன […]
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 28,229ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் இதுவரை 888 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற […]
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அப்போது கோவை அஇதிமுக மாவட்ட கழகத்தின் சார்பாக ரூபாய் 25 லட்சத்திற்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி. கோவையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். பொதுமக்களுக்கு தங்கு […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கன்னியாகுமரியில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில் கொரோனா நோய் தடுப்பில் மாநிலம் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. தற்போதைய நிலையில் 600,859 பேர் […]
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 27,417 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1,33,426 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,04,256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது குறிப்பிட்டதக்கது. […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. தற்போதைய நிலையில் 600,859 பேர் […]
கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில் இன்று மட்டும் அடுத்தடுத்து 3 பேர் […]
கொரோனா தடுப்புப் பணி மற்றும் பாதிப்பு ஈடுசெய்ய தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , தடுப்பு பணிகளுக்காக 9,000 கோடி ரூபாய் தேவை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரூ.4,000 கோடி தேவை என்று கடிதம் எழுதியதை அடுத்து மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இன்றைய சூழலில் தமிழகத்துக்கு 9,000 […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி உலக நாட்டு மக்களின் உயிர்களை பறித்து அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 19 பேர் பலியாகியிருப்பதாகவும், 873பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் நுழைந்து அச்சுறுத்தி நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவையும் மத்திய அரசு அமல் படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியேவர வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தேவையில்லாமல், அதனையும் மீறி மக்கள் இருசக்கர […]
டெல்லியில் தவித்துக் கொண்டு இருந்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்களை அழைத்துச்செல்ல 1000 பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டன, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் […]
கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் முதல்நபர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த உயிரிழப்பு […]
வருமுன் காக்கும் வகையில் நானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு […]
ஈரானில் கொரோனா வராமல் தடுக்கும் என்ற வதந்தியை நம்பி எரி சாராயத்தை குடித்த 300 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,200 பேர் பலியாகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன நாடாக ஈரான் இருக்கிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக, போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததாலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பியதாலும் […]
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் […]
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லிருந்து 40 ஆக உயர்ந்துள்ளது இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதில், கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதானநபர், காட்பாடியை […]
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதுவரை கொரோனா வைரசால் 38 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக […]
கொரோனா வைரசால் பெரும் உயிர் பலியை சந்தித்து வரும் இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் நோய்த்தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா என்ற கொடிய வைரஸ் சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. உலக அளவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்களே தாக்கி […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலக அளவில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி மக்களை பயம் காட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் […]
கன்னியாகுமரியில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது நபர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து ஊர் திரும்பிய நிலையில் கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று குறித்த பரிசோதனை அறிக்கை வராத நிலையில் முதியவர் உயிரிழந்துள்ளார். இவரது மகன் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குமரியில் கொரோனா வார்டில் உயிரிழந்த நபரின் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு தளர்வுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. நாடு முழுவதும் இதே நிலை ஏற்பட்டதால் ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். தேவையில்லாமல் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக […]
தமிழக்கத்தில் ஹோட்டல் முழு நேரமும் செயல்படலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து வந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையை […]
கொரோனா ஊரடங்கை பலரும் மீறி வருவதால் தமிழக அரசு பல்வேறு நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து வந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் […]
Swiggy , Zomato , Uber Eats உணவு விநியோக நிறுவனங்கள் செயல்பட முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து வந்த […]
அத்தியாவசிய பொருட்களை விற்க கூடிய கடைகளுக்கான இந்த நேர கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பொதுமக்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமல் இருக்கக் கூடிய நிலையில் தற்போது காய்கறி, மளிகை கடைகளில் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (29.03.2020) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கோயம்பேடு போன்ற மொத்த […]
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை மீறி திருமண ஊர்வலம் சென்ற மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தால் போலீசார் அவர்களை எச்சரித்தும், வழக்கு […]
கொரோனா காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் நீட் தேர்வு எப்படி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாகவே மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கானஅட்மிட் கார்டு இன்று கொடுக்கப்படும் என்று தெரிவித்ததார்கள். ஊரடங்கு அமலில் இருப்பதால் […]
தெலுங்கானாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தற்போது தெலுங்கானாவில் நோய் தொற்று பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் இதுவரை ஒருவர் மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் 20,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காணொலி மூலம் மக்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தாமல் இருந்திருந்தால், நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கும் எனக் கூறினார். கொரோனா […]
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பிடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில் சீனாவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.அங்கு ஏப்ரல் 8ம் தேதி வரை […]
பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்ஹாக்கிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் 190க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதற்கான மருத்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. பிரிட்டன் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அந்த நாட்டின் பட்டத்து இளவரசரையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கொரோனா தொற்று […]
தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது என […]
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. சீனா தொடங்கி உலகையே சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் 750யை நெருங்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில் கொரோனா […]
நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் திரும்ப நினைத்த தொழிலாளர்களின் பயணம், காவல் துறையினரின் நடவடிக்கையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு 2 கண்டெய்னர் லாரிகளில் சென்ற 300 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே […]
உலக நாடுகளின் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பல்வேறு நாட்டு தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரிட்டனை பொருத்தவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரக்கூடிய நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக பார்க்கப்படுகின்றது. சாதாரண நபர்களுக்கு கொரோனா வருவதைப் போலவே தலைவர்களுக்கும் கொரோனா வருவது இயல்பானது தான் என்றாலும் கூட மிகவும் பாதுகாப்பான இடத்தில் , சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய அரண்மனையில் , […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இவர், கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது அதன்பிறகு நடந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் தனித்திருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ள இவர் தற்போது நான் தனித்து இருப்பதாகவும், மற்றவருடன் கலந்து பேசவில்லை என்றும், வீடியோ […]
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக 2642 விசாரணைக் கைதிகள் ஜாமினில் விடுவிக்க பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக சிறைத் துறை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணைக் கைதிகளை ஜாமினில் விடுவிக்க வைப்பதற்கான அந்த ஆணை என்பது தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பரோலில் வெளியே வெளியில் சென்ற கைதிகளுக்கும் பரோல் நீட்டிப்பு செய்யப்படுள்ளது. […]
144 தடை உத்தரவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மசூதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இருப்பினும் இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளவாறு, 144 தடை உத்தரவை ஏற்று டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் மசூதிகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மெக்கா மசூதி மூடப்பட்டது. தெலுங்கானாவில் உள்ள மதகுருக்களும் மக்களை வீடுகளில் இருந்தே வழிபாடு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோன்று ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் […]