Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : குஜராத்தில் கொரோனா பலி 3 ஆக உயர்வு …..!!

குஜராத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட் நாளை செயல்படும் – வியாபாரிகள் திடீர் முடிவு …!!

கோயம்பேடு மார்க்கெட் நாளை செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது. கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த குழந்தையின் பெயர் ‘கொரோனா’… பெயர் வைத்த காரணம் என்ன?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் கொரோனா  என்று பெயர் சூட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.  சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுவரையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தனது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு …!!

மஹாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை அதிகளவில் கொரோனா […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை வார்டில் உயிரிழப்பு – கன்னியாகுமரியில் சோகம் ..!!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 26பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் ,  உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு நாளில் வீடு திரும்ப இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதனால் 23 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் 15,492 பேர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : கொரோனாவுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11ஆக இருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

கொரோனா காய்ச்சல் – சாதா காய்ச்சல், என்ன வித்தியாசம்…?

ஜுரத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள வேறுபாடு பற்றிய தொகுப்பு உலகமெங்கும் கொரோனா எனும் கொடிய நோய் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமல் இருந்தாலே தனக்கும் கொரோனா வந்துவிட்டதோ என பலர் அச்சம் கொள்கின்றனர். ஜுரத்தினால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கும் கொரோனாவினால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜுரத்தினால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலாக இருந்தால் இருமும் பொழுது சளி வெளியேறும். ஆனால் […]

Categories
அரசியல் சற்றுமுன்

பேரிடராக அறிவிங்க …. நிதி போதாது…. தனித்திரு, விழித்திரு – முக.ஸ்டாலின் வேண்டுகோள் ..!!

கொரோனா வைரசால் தமிழகத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முக.ஸ்டாலின் பல்வேறு வேண்டுகோளை வைத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் , உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸால் தினசரி கொத்து கொத்தாக மனித உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றோம். நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்திய பிரதமர் மோடியின் உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்த சலுகைகள் திட்டங்களை வரவேற்கின்ற அதே சூழ்நிலையில் இவை போதுமானதல்ல. தொழிலாளர்கள், சிறு வணிகர்களால் […]

Categories
அரசியல்

கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 8 பேர்….. தமிழகத்தில் 26ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் மேலும் இரு 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 21 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் உத்திரபிரதேசம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் குணமடைந்து விட்டதாகவும், இன்னும் 2 நாளில் வீடு திரும்புவார் என்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 26 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தமிழக அரசு, நேற்று 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. மேலும் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா ….!!

தமிழகத்தில் மேலும் இரு 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சற்று முன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியிட்டிருந்தார். அதில் டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்ப ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து விட்டதாகவும் , இன்னும் 2  நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது வருந்தத்தக்க செய்தியாக தமிழகத்தில் மேலும் 3 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : கொரோனா பாதிப்பு – ஒருவர் குணமடைந்தார் – அமைச்சர் தகவல் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2ஆவது நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 23 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மதுரை சார்ந்தவர் மரணமடைந்தார். காஞ்சிபுரத்தை சார்ந்தவர் ஏற்கனவே நலமடைந்து வீடு திரும்பின்னர். 21 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் ஒரு தகவலை பதிவிட்டிருக்கிறார். அது மிகவும் நல்ல மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது. அதாவது இரண்டாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2ஆவது நபர் வட மாநிலத்தைச் […]

Categories
அரசியல்

விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு…. கொரோனா காட்டுத்தீ போல் பரவுகிறது – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. கொரோனா காட்டுத்தீ போல் உலகம் முழுவதும்  பரவி வருகிறது என்று முதல்வர் கேட்டுக்ண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. சாதி, மதம், மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக கொரோனாவை தடுக்க போராடுவோம். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்களையும், உங்களின் குடும்பத்தையும் காப்பாற்றும் அரசின் உத்தரவு. கொரோனாவை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து […]

Categories
அரசியல்

அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்… அச்சப்பட வேண்டாம்… முதல்வர் பழனிசாமி!

அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும், அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை கடைபிடியுங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். சாதி, மத இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம். அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அச்சப்பட வேண்டாம். அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 21 நாள் ஊரடங்கு விடுமுறை அல்ல… உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு – முதல்வர் பழனிசாமி!

21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம். மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு.. பொறுப்பான […]

Categories
அரசியல்

BREAKING : உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்… கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்- முதல்வர் பழனிசாமி!

உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன், கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு… தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம். மேலும் “பொறுப்பான குடிமகனை இருந்து நம்மையும், சமூகத்தையும் பாதுகாப்போம். 21 நாள் ஊரடங்கு என்பது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ 4,000,00,00,000 வேணும்…. உடனே கொடுங்க ….. பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் …!!

கொரோனா நடவடிக்கைக்கான சிறப்பு நிதியாக 4 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என பழனிச்சாமிபிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பிரதமர் எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்.ஊரடங்கு உத்தரவால்  சிறு குறு , நடுத்தர தொழில் உட்பட பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தவும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஒடிசா மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் – மாநில அரசு அறிவிப்பு …!!

கொரோனா பரவலை தடுக்க பணியாற்றும் ஒடிஷா மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை  தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 11 […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரியலூரில் ரோட்டில் சுற்றிய 200 பேர் மீது வழக்கு பதிவு …!!

144 தடை உத்தரவை மீறி பைக்கில் சுற்றி திரிந்த 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை  தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இரவு 7 மணிக்கு தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றுகிறார் ….!!

இன்று இரவு 7 மணிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் தொடர்பாக இன்று இரவு 7 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வலியுறுத்தி முதல்வர் பேசுகின்றார்.ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடுவதை தவிர்க்க முதல்வர் அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு எடுத்து […]

Categories
அரசியல்

கொரோனா பாதித்த 5 பேருக்கு சேலத்தில் சிகிச்சை – அமைச்சர் விஜயபாஸ்கர் ..!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக  5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் இந்தோனோசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள். ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கடந்த 22ம் தேதி முதல் சேலம் மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர்களின் ரத்த மாதிரிகள்  சென்னைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

என் வீட்டை எடுத்துக்கோங்க, அரசு அனுமதிக்காக காத்திருக்கும் கமல் …!!

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க என் வீட்டை நான் தருகின்றேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் தமிழகத்தில் 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா அறிகுறியுடன் இருந்த 110 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுக்கு காத்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நெருக்கடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23ஆக உயர்வு – அமைச்சர் உறுதி ….!!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்ததுள்ளது. தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் மூலமாக உறுதி செய்திருக்கிறார். இவர்கள் ஐந்து பேரில் 4 பேர் இந்தோனோசியாவில் இருந்து சுற்றுலாவிற்காக தமிழகம் வந்துள்ளார்கள். இவர்களில் ரத்த மாதிரிகள் சென்னையில் வந்து சோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்கள் கடந்த 22ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு சேலம் […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா… 23 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் உத்தரவின் படி இதனை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார். இந்தநிலையில் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு புதிதாக  கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் 1-9 வரை ”ஆல் பாஸ்” முதல்வர் அதிரடி உத்தரவு ….!!

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை முழுமையாக செயல்படுத்துவது  தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா அச்சம்… தனித்தனி வீட்டில்… தனிமையில் தவிக்கும் கமல் குடும்பத்தினர்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நடிகர் கமல் ஹாசனின் குடும்பம் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர். உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நோய்த்தொற்று இருப்பவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும் தங்களைதாங்களே  14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்ற நடிகை ஸ்ருதிஹாசன் தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். அதேபோல், அவரது தாயார் சரிகா மும்பையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் டீ கடைகளை மூட உத்தரவு …..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள டீ கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை தவிர ஒட்டு மொத்தமும் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளும், தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் டீக்கடைகள் தற்போது டீ கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ 83,52,000 நிதியுதவி… ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவி செய்த பிரபலங்கள் யார் தெரியுமா?

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ரூ 83,52,000 நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் குடியேறி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வைரஸ் தமிழகத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களுக்கு நடிகர் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை  […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரோட்டில் வாகனம் ஓட்டினால் தோப்புக்கரணம் – விழுப்புரம் போலீஸ் நூதன தண்டனை …!!

தேவையில்லாமல் ரோட்டில் வாகனம் ஓட்டியாவ்ர்களை விழுப்புரம் போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர். இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீங்க… நம்ம எல்லோருக்கும் தெரியும்… கொரோனா குறித்து மதுமிதாவின் அறிவுரை வீடியோ!

நடிகை மதுமிதா கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 530க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் இருக்க, இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று மக்களிடம் உரையாற்றும் போது வலியுறுத்தியுள்ளார். இதனை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்று திரைத் […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BIG BREAKING : 9ஆம் வகுப்பு வரை ”ஆல் பாஸ்” புதுவை அரசு அதிரடி …!!

புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. புதுச்சேரியில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பிரதமருடைய வேண்டுகோளுக்கிணங்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் பின்பற்றப்படும். இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார். இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓன்று கூடிய மக்களை விரட்டியடித்த போலீஸ் – விருதுநகரில் பரபரப்பு …!!

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றுகூடிய பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவோட சீரியஸ் புரியாம நிறைய பேர் இருக்காங்க… வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே  இருந்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்போம் என்று கூறி நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோவெளியிட்டுள்ளார்.   இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டை விட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சை மருத்துவமனை …!!

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை அமைய இருக்கின்றது.   இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

வெளியே வந்தால் அபராதம் – மதுரை போலீஸ் அதிரடி நடவடிக்கை …!!

மதுரையில் தேவையின்றி வெளியே வந்துள்ள வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : கொரோனா தடுப்பு – முதல்வர் ஆலோசனை ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்த தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெறுகின்றது. ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

JUST NOW : சென்னையில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ….!!

சென்னையில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலத்திலும் உள்ள மாவட்ட எல்லைகள் மூடபட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் நேற்று மாலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 200 போக்குவரத்து இயக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை அழிக்க… இந்தியாவால் தான் முடியும் – உலக சுகாதார நிறுவன அதிகாரி!

கொரோனா வைரஸை அழிக்கும்  திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரசுக்கு நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தீவிர […]

Categories
மாநில செய்திகள்

144 தடை : பெட்டி பெட்டியாக மது.. வாங்கி குவித்த மதுப் பிரியர்கள்

144 தடையின் காரணமாக பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி குவித்த குடிமகன்கள். 144 தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று மாலையுடன் மூடப்பட்டதால் அதற்கு முன்னதாக மதுபானங்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக ஒன்று கூடுதலை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று மதுபானங்களை வாங்கினர் குடிமகன்கள். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள இளையனார் குப்பம், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் மது பிரியர்கள் ஒரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுத்தம் ….!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு ஆன்லைன் விற்பனையை நிறுத்துவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது. கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் இருந்து 277 இந்தியர்கள் நாடு திரும்பினர்.!

கொரோனாவின் பிடியில் இருக்கும் ஈரானில் சிக்கி தவித்த 277 இந்தியர்கள் நாடு திரும்பினர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஈரானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அவர்கள் அனைவரும் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஈரான் சென்றவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. ஈரான் நாட்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது. கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எப்படியாவது நாங்க ஊருக்கு போகணும்- தீயில் சிக்கி குழந்தை உட்பட 4 பேர் பலி ..!!

தேனி மாவட்டம் கேரளா எல்லையோர மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கேரளாவின் இடுக்கி பகுதியில் உள்ள ஏராளமான தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று நாட்கள் முன்பு கேரளாவில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து எந்த வாகனங்களும் தமிழ்நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

27, 28ஆம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விடுமுறை …!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது. கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் சட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடை …. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் – மத்திய அரசு அறிவுறுத்தல் ..!!

அத்தியாவசிய பொருட்களில் தேவை பிரச்சைகளுக்கு கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 144 , ஊரடங்கு உத்தரவு வெளியானதை அடுத்து மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்காதோ […]

Categories
மாநில செய்திகள் லைப் ஸ்டைல்

144 தடை உத்தரவு – வாங்கி வைக்க வேண்டிய உணவுகள் என்னென்ன ?

கொரோன தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நம் ஊரில் உச்சம் தொட்டு இருக்கின்றது. நம்மையெல்லாம் முடிந்தவரையில் வீட்டிலேயே இருக்கச் சொன்ன அறிவுறுத்தலும், வலியுறுத்தலும் 144 தடை உத்தரவை மாறிவிட்டது. இந்த தனிமை காலகட்டத்தை சமாளிக்க என்னென்ன உணவு பொருட்களை எல்லாம் வீட்டில் வாங்கி வைக்கலாம் என்ற கவலை உலகம் முழுவதும் பலருக்கும் எழுந்துள்ளது. பொதுவாக இந்த மாதிரியான காலகட்டங்களில் சீக்கிரத்தில் கெட்டுப் போகாத […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: கொரோனா தடுப்பு : நாடு முழுவதும் ஊரடங்கு அமல் …!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு […]

Categories
அரசியல்

இந்தியா 21 நாள் ஊரடங்கு – மோடி அறிவிப்புக்கு திருமாவளவன் ஆதரவு …!!

பிரதமர் மோடி அறிவித்த 21நாள் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தினார். மோடியின் இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து திருமவளாவான் வெளியிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தயார் நிலையில் 200 ஆம்புலன்ஸ்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் ..!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் 100 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாட்டையே ஆட்டி படைக்கின்றது. நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமே 18 பேர்க்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி உத்தரவை வரவேற்கிறேன் – திமுக தலைவர் முக.ஸ்டாலின்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தினார். இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவின் கொடூரம் தடுக்க […]

Categories

Tech |