Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… 18 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் உத்தரவின் படி இதனை கட்டுப்படுத்த இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 3 பேருக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கண்ணுக்கு தெரியாத வைரஸ்… கெத்தா காலரதூக்கு ….. ஹர்பஜனின் குட்டி Story  ..!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா குறித்து இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உங்களை காப்பதே என் முதல் பணி – நாட்டு மக்களிடையே மோடி பேச்சு …!!

நாட்டு மக்கள் காப்பாற்றுவதே எனது முதல் பணி என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். இந்தியாவில் 500கும் மேற்பட்டோரை கொடூர கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 10 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டாவது முறையாக கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார். அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என அறிவித்த பிரதமர் மோடி  வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம். அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். நாடு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பல குடும்பங்கள் நிரந்தரமாக சிதையும்- பிரதமர் மோடி வேண்டுகோள் ..!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்ட்ட 21 நாளை பின்பற்றவில்லை என்றால் பல குடும்பங்கள் நிரந்தரமாக சிதையும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் 500கும் மேற்பட்டோரை கொடூர கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 10 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டாவது முறையாக கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார். அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என அறிவித்த பிரதமர் மோடி  வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம். அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம் : ரூ. 15,000,00,00,000 ஒதுக்கீடு – பிரதமர் மோடி அறிவிப்பு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி. அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்றார். மேலும் “வீட்டுக்குள்ளேயே தனித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காவல்துறைக்கு நன்றி சொல்லுங்க – மோடி வேண்டுகோள் …!!

காவல்துறையினருக்கு நன்றி தெரிவியுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் பல்வேறு கருத்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என்ற உத்தரவை பிறப்பித்தார்.  ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வீட்டுக்குள் கொரோனாவை கூப்பிட்டு போகாதீங்க – மோடி வேண்டுகோள்

நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா  பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றிஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சமூக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காட்டு தீயாய் பரவும் கொரோனா – மோடி எச்சரிக்கை ..!!

கொரோனா காட்டு தீ போல பரவுகின்றது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை உடைத்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும். கொரோனா எதிர்ப்பில் தோல்வியடைந்ததற்கு, அந்த நாடுகளில் போதிய வளம் இல்லை என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : 11 நாளில் 1 லட்சம் பேரை தாக்கும் – மோடி கவலை …!!

கொரோனா அடுத்த 11 நாளில் 1 லட்சம் பேரை தாக்கும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு. நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும். ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி. “சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதனால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் – மோடி வேண்டுகோள் …!!

உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்குறேன் யாரும் வெளியே வராதீங்க என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி. அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள். வீட்டுக்குள்ளேயே தனித்து இருங்கள்.நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நாம் அழிவை சந்திக்க நேரிடும் – பிரதமர் மோடி எச்சரிக்கை

21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்க வில்லையென்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா  பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றிஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.   சமூக விலகலே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு – மோடி

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா  பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றிஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சமூக விலகலே கொரோனா பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது. கொரோனா நம்மை தக்கது என்று யாரும் நினைக்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முடக்கம் – மோடி உத்தரவு …!!

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா  பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றிஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சமூக விலகலே கொரோனா பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது. கொரோனா நம்மை தக்கது என்று யாரும் நினைக்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 வரை ஆல்-பாஸ் …!!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 வரை ஆல்-பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு  மாநிலங்கள் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு  வரப்பப்ட்டுள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்ச்சி என்று உத்தரவிடப்பட்டு  இருந்த நிலையில் இன்று குஜராத்தில் 10, 12 வகுப்புகளில் தவிர்த்து ஒன்றாம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை… மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் அச்சுறுத்தக்கூடாது… வேதனை தெரிவிக்கும் மத்திய அமைச்சர்!

கொரோனா அச்சத்தால் மருத்துவர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் மிரட்டுவது வேதனை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள்  அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மாற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம்..!

புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்தந்த மாநில அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நேற்று இரவு 9 மணி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் திணறும் உலக நாடுகள்… ரஷ்யாவில் பாதிப்பு குறைவு… கட்டுக்குள் வைத்திருப்பதன் காரணம் இதுதான்!

கொரோனா வைரசால் பல நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் அதன் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவில் மக்கள் தொகை 14.6 கோடி ஆக இருக்கின்றது. மேலும் சீனாவுடன் சுமார் 4,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட எல்லை பரப்பை கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரை ரஷ்யாவில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 பேருக்கு மேல் கூடகூடாது – மீறினால் நடவடிக்கை …!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பொது மக்கள் நலன் , பாதுகாப்பு , பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு 144 தடை உத்தரவு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் விளையாட்டு

BREAKING : டோக்கியோ ”ஒலிம்பிக் போட்டிகள்”ஒத்திவைப்பு …!!

ஜப்பானின் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி ஓர் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் இருந்தது. உலக நாடுகளும் தங்களுடைய நாட்டு வீரர்களை ஜப்பானில் நடைபெறக்கூடிய ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. கொரோனா அச்சுறுத்தல்காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கொரோனா எதிரொலி : அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு …!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமுலுக்கு வந்தது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் கூட கூடாது. அதுமட்டுமல்லாமல் மாவட்ட எல்லைகள் தற்போது 6 மணி முதல் மூடப்படுகின்றன.இதன் மூலமாக மாவட்ட போக்குவரத்து , மாநில போக்குவரத்து முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடி ஒதுக்கீடு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ”தட்டுப்பாடு இன்றி குடிநீர் ஏற்பாடு” குடிநீர் வாரியம் ….!!

தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படுமென்று தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்னும் சிறிது நேரத்தில் அமல் ஆக இருக்கக் கூடிய நிலையில் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்குவதில் எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது. அதனை சீராக பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணிபுரியக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழியர்கள் கும்பலாக செல்லாமல், சுழற்சி முறையில் செல்லவேண்டும். மிகுந்த பாதுகாப்பாகவும் செல்ல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 144 தடைஉத்தரவு – தலைமை செயலாளர் ஆலோசனை …!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : எல்லாரும் ”ஆல்பாஸ்” குஜராத் அரசு அதிரடி …!!

குராஜரத்தில் அனைத்து வகுப்பு படிக்கும் மாணவர்களும் ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு  மாநிலங்கள் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு  வரப்பப்ட்டது. முன்பாக உத்தரபிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்ச்சி என்று உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து குஜராத்தில் 10, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தவிர்த்து ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தையே கொன்ற கொரோனா… விரக்தியில் இழந்த நபர் எடுத்த சோக முடிவு..!

இத்தாலியில் கொரோனா தாக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த நபர் ஒருவர் ஹோட்டலின் உச்சியில் நின்று தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் கண்கலங்க வைக்கிறது  கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. நாளுக்குநாள் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக உயிரிழப்பை சந்தித்து வந்த சீனாவை விட, இத்தாலி உயிரிழப்பில் முடிந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 5, 476 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59,138 […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வெளிய வராதீங்க… சிக்குனீங்க ஜெயில் தான்….. எச்சரிக்கும் புதுவை முதல்வர் …!!

வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பல்வேறு மாநில அரசு அதிருப்தி அடைந்திருந்தன. பிரதமர் மோடி கூட வேதனை தெரிவித்திருந்தார். அண்டை மாநிலமான புதுவையிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

போலீஸோட சண்டை போடாதீங்க…. துணை ராணுவம் வரும் – புதுவை முதல்வர் எச்சரிக்கை …!!

வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பல்வேறு மாநில அரசு அதிருப்தி அடைந்திருந்தன. பிரதமர் மோடி கூட வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : வருமான வரி – ஜூன் 30வரை அவகாசம் – மத்திய அரசு அதிரடி ..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மத்திய நிதியமைச்சர் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா வைரசால் தொழில் துறையும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். வருமானவரி ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட உள்ளேன் என்ற அவர் , 2018 19 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஜூன் 30 வரை அவகாசம் கொடுக்கப்டுகின்றது. வரும் 31 இல் முடிவடைந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2.30க்கு மேல் கோயம்பேட்டில் பேருந்துகள் இயங்காது …!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2.30 மணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் முடக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலுள்ள யாரும் அந்தந்த மாவட்டத்திற்கு நுழையக்கூடாது என்ற வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலாகும் நிலையில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அப்பாடா…+2 தேர்வு முடிந்தது…. மாணவர்கள் நிம்மதி ..!!

தமிழகத்தில் நடைபெற்று வந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முற்றிலும் நிறைவாடைந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மாநில அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவித்ததோடு மாவட்டம் முழுவதும் உள்ள எல்லைகளை மூட உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமுலாக்க இருக்கின்றது. கொரோனா பரவலை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… 15 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல் படுத்துகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார். அதில், “அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா  தொற்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் : மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள் …!!

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம் என முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது 189 நாடுகளில் பரவி உள்ளது. எனவே  மக்கள் அலட்சியம் காட்டாமல், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டிலிருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்திருந்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு  நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை தமிழக முதலமைச்சர் சட்டசபையில்  பேசினார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா: சுகாதாரப்பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பூதியம் – முதல்வர் அறிவிப்பு …!!

கொரோனா தொற்றை போக்குவதற்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை தமிழக முதலமைச்சர் சட்டசபையில் பேசி வருகின்றார். அந்த அடிப்படையில் பொதுமக்கள் அரசு எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகளுக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டும். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்று வேண்டுகோள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.  உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400யை […]

Categories
உலக செய்திகள்

போர்களை உடனடியாக நிறுத்துங்க… உண்மையான போர் செய்யும் நேரம் இது… அழைப்பு விடுத்த ஐ.நா பொதுச்செயலாளர்!

உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் (antonio guterres) வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை

கொரோனா தொற்று காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் அதிகளில் சென்னையில் இருந்து கிளம்பினார். வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்டம் தாண்டி தான் செல்ல வேண்டும். திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை செல்வதாக இருந்தாலும் , சேலம், […]

Categories
உலக செய்திகள்

“ஒலிம்பிக் போட்டி”… ஒத்திவைக்க முடியாது – ஜப்பான் அரசு திட்டவட்டம்..!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைப்பதை தவிர்க்க முடியாது என்று ஜப்பான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32வது ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ஆனால் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு நாடுகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனோவின்  தாக்கம் காரணமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

15KG அரிசி, 1KG பருப்பு, 1LIT எண்ணெய்… பிற மாநிலத்தவருக்கு கைகொடுக்கும் தமிழகம் …!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை தொடரும் இந்த தடை உத்தரவால் முற்றிலும் பாதிக்கப்படும் தினக்கூலியை சேர்ந்தவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த கேள்விகள்  பல எழுந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மேற்கொள்ள 60 , 500 கோடிகளை ஒத்துக்கி […]

Categories
மாநில செய்திகள்

ரூ.3,250,00,00,000 ஒதுக்கீடு…. தமிழக மக்களுக்காக பல்வேறு அறிவிப்பு ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலவர் நிவாரணம் அறிவிப்பைவெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை தொடரும் இந்த தடை உத்தரவால் முற்றிலும் பாதிக்கப்படும் தினக்கூலியை சேர்ந்தவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த கேள்விகள்  பல எழுந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மேற்கொள்ள 60 , 500 கோடிகளை ஒத்துக்கி இருந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தம்!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாலை அமலுக்கு வரும் நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று கூறியது. இந்த நிலையில், சென்னையில் இருந்து விழுப்புரம், வேலூர், ஆரணி, உள்ளிட்ட […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் : பாளை சிறையில் 62 கைதிகளுக்கு ஜாமீன் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : சுங்கச்சாவடி கட்டணம் இல்லை ? நீதிமன்றம் வலியுறுத்தல் …!!

இன்று ஒருநாள் சுங்க கட்டண விலக்கு அளிப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே சென்னையில் இருந்து தென் தமிழகத்தை நோக்கி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING இரவு 8 மணிக்கு மக்களுடன் மோடி உரையாற்றுகிறார் …!!

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 19ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், விஷயங்களையும் அவர்  நாட்டு மக்களுக்கு சொல்ல இருக்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 19ம் தேதி அவர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய நிலையில் இன்று மீண்டும் நாட்டு மனக்களுடன் உரையாற்ற இருக்கிறார். நாடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா நிவாரணம் : ”ரூ. 3,250,00,00,000 ஒதுக்கீடு” முதல்வர் அதிரடி …!!

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணம் வழங்க தமிழக அரசு 3,250 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இன்று முதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல தரப்பிலிருந்தும் வாழ்வாதாரங்கள் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்  தமிழக சட்டசபையில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்த்து போராட… இந்தியாவுக்கு நாங்கள் உதவுகிறோம்… தயாராக இருக்கும் சீனா !

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது. இந்தியாவில் இதுவரை  கொரோனா வைரசால் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அரசு  பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே கொரோனா தடுப்புத் தொடர்பான காணொளிக் காட்சி மூலம் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் சுங்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : கொரோனா : குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 …!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இன்று முதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல தரப்பிலிருந்தும் வாழ்வாதாரங்கள் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்  தமிழக சட்டசபையில் அறிவித்தார். தமிழகத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் : கோவை சிறையிலிருந்து 136 கைதிகள் ஜாமீன் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் நினைச்சு கூட பாக்கல…. ”ரொம்ப கஷ்டமா இருக்கு”….. மோடி வேதனை …..!!

மக்கள் அரசின் உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை , விமான சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராட்டம் மருத்துவர்கள் , செவிலியர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனா […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் விஜய பாஸ்கர்!

தமிழகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories

Tech |