ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி கட்டிடத்தில் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குணா தயாகர். இவருக்கு 45 வயது ஆகிறது. கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/01/121192690_coronagettyimages-1226314512-2.jpg)