Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆக உயர்வு ….!!

இந்தியாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவலை அளித்த போது, இத்தாலிய  சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 28 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தெரிவித்து இருந்தார். அதற்குப் பிறகு பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிந்தவுடன் இந்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. இதற்கிடையே பல்வேறு இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… பல நாடுகளில் மூடப்பட்ட பள்ளிகள்… முடங்கிய 30,00,00,000 கோடி மாணவர்கள்!

கொரானா வைரஸ் எதிரொலியாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 30 கோடி மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொடிய கொரோனா உலகையே கதி கலங்க செய்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட 80 நாடுகளில் பரவி கொரோனா மிரட்டி வருகின்றது. இதுவரையில் கொரோனா தாக்குதலுக்கு 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து நாடுகளுமே மேலும் பரவாமல் இருக்க பல […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சம் : ”லக்னோவில் இறைச்சிக்கு தடை” உ.பி அரசு அதிரடி …!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் திறந்தவெளியில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 28 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கொரோனா பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த சுற்றைக்கை அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் மீன்கள் , பாதி வேகவைத்த இறைச்சிகள் , திறந்தவெளி இறைச்சி கடை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்….. 1,00,000 மாஸ்க் கடத்தல்…. பிரிட்டனில் வினோதம் …!!

பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்க் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதில் என்ன சுவாரசியம் என்றால் பல இடங்களில் மாஸ்குகள் திருடு போகின்றது. அந்த வகையில் தற்போது பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்குகள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள மெராக்கோவின்  TANGER MED […]

Categories
உலக செய்திகள்

ஒன்ராறியோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை மொத்தம் 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்  தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

காலியான ஆணுறை…. ”வாங்கி குவித்த மக்கள்”…. கொரோனா அச்சத்தால் வினோதம் …!!

கொரோனா வைரஸ் பீதியில் ஆஸ்திரேலியாவில் ஆணுறை முழுவதும் விற்று தீர்ந்து விட்டது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் மாஸ்க்குகள் , டாய்லெட் பேப்பர்கள் , ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு ஆணுறை தட்டுப்பாடு எதற்காக என்ற கேள்வி எழுந்து […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் நுழைந்த கொரோனா… முதலாவதாக ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!

போலந்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்  தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் மேற்கு போலந்தில் ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்… இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக  அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகின்றது. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனா வைரசால் 92 பேர் மரணம்… 2,922 பேர் பாதிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஈரானில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்    சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள நாடுகள் தென் கொரியா, இத்தாலி, ஈரான். இதில் ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடர்  அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகரையே, கொரானா காவு வாங்கி விட்டது. மேலும் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரப்ப டெல்லி போறீங்களா ? ராகுலுக்கு பாஜக எம்.பி கேள்வி ….!!

ராகுல் காந்தி கொரோனா சோதனை மேற்கொண்டாரா ? அல்லது கொரோனா வைரஸ் பரப்ப டெல்லி செல்கிறாரா ? என்று பாஜக எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.3ஆவது நாளாக இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா… பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை!

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவின் கேரளாவில் 3 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் […]

Categories
உலக செய்திகள்

கைதியை கைது செய்த கொரோனா… ஈரானில் 54,000 சிறைக்கைதிகள் விடுதலை.!

கொரோனாவின் அச்சுறுத்தலால் ஈரானில் 54,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் ஈரான் நாட்டின் சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நீதித் துறை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை சமாளிக்க…. ஏழை நாடுகளுக்கு ரூ 86,400 கோடி ஒதுக்கிய உலக வங்கி..!!

கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு சுமார் 86, 400 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கொரோனா பரவியுள்ள பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதியின்றி தவிக்கின்றன. இந்த நிலையில் நிதியின்றி தவிக்கும் நாடுகளுக்கு கை கொடுக்கும் வகையில் உலகவங்கி 86,400 கோடி ரூபாய் தொகையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா எதிரொலி… ஐபிஎல் போட்டி ரத்தாகிறதா?… என்ன சொல்கிறார் கங்குலி!

கொரானா வைரஸ் காரணமாக ஐ.பிஎல் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்  சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரானா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 3100க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியுள்ளது.மேலும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் தற்போது பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2020 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…. ”தமிழர்களால் முடியும்” உதவி கேட்கும் சீனர்கள் …..!!

ரசம் எப்படி செய்ய வேண்டுமென்று சிங்கப்பூரில் உள்ள மக்கள் தமிழர்களிடம் கேட்டு வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நடுகல் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் […]

Categories
உலக செய்திகள்

70க்கும் மேற்பட்ட நாடுகள்… 3,100 பேரை காவு வாங்கிய கொரோனா…!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் இதுவரை 3100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரசால் மொத்தம் 90,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மிக வேகமாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாடு பல சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

67 நாடுகள்… கொரோனாவால் 3,001 பேர் மரணம்… ஈரானுக்கு உதவும் சீனா!

உலகளவில், கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும்  2,870 பேர் உயிர் இழந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று, ஒரே நாளில் மட்டும் ஈரான் நாட்டில் 11 பேர் உட்பட 24 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். 67 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்ட 88, […]

Categories
உலக செய்திகள்

அசுர வேகத்தில் கொரோனா… மேலும் 5 நாடுகளுக்கு பரவியது!

அசுர வேகத்தில் பரவிவருகின்ற கொரோனா வைரஸ், மேலும் 5 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  82,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் 39-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நிலையில், மேலும் 3 ஐரோப்பிய நாடுகளுக்கும், ஒரு ஆப்பிரிக்க நாடுக்கும், நியூசிலாந்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல்… 2,800 பேர் பலி… 82,000 பேர் பாதிப்பு!

கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2800-ஆக அதிகரித்துள்ளதாக  சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000-ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர்த்து அடுத்தப் படியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,022ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… புனித பயணத்திற்கு தடை- சவூதி அரேபியா!

புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகையே ‘கோவிட்-19’ எனப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக, யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ‘உம்ரா’ (Umrah) வுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் 22 பேர் பலி!

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை  2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான், இத்தாலி தென் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ஒலிம்பிக் ரத்து செய்யப்படும் அபாயம்

2020 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி அன்று 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கொரோன வைரஸ் பரவுவது காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவும் வாய்ப்புகள் வரலாம் என தகவல் அளித்துள்ளனர். வருகிற மே மாதத்திற்குள் கொரோன வைரசை கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியை […]

Categories
உலக செய்திகள்

37 நாடுகளில் குடியேறிய கொரோனா… “80,000 பேர் பாதிப்பு”… வெளியான அதிர்ச்சி..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய ‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே போவதன் காரணமாக, உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது 37 நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஆம், சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, […]

Categories
உலக செய்திகள்

கொரோனாக்கு பயந்து….. இப்படியா ? செய்வீங்க…. செத்துடாதீங்க…. தம்பதிகளுக்கு அட்வைஸ் …!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து தங்களை பாதுகாத்துக் கொண்ட தம்பதிகள் தங்களை காத்துக் கொண்ட போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. உலகமே பயந்து கொண்டு இருக்கும் வார்த்தை கொரோனா. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க வைத்துள்ளது. இதன் பாதிப்பால்  நேற்று முன்தினம் வரை சீனாவில் 2,345 உயிரிழந்துள்ளனர். 76,288 பேர் கொரோனா பாதிப்புக்குட்பட்டு 11,477 பேர் கவலை கிடமாக இருப்பதாக சீன மருத்துவ வட்டாரம் தகவல் […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 118 பேர் மரணம்…. அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை..!!

உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்கத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 பேர் பலியாகியுள்ளதாக  அந்நாட்டு சுகாதாரதுறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 889 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இந்திய பங்குச்சந்தையை விட்டு வைக்காத கொரோனா…..!!

நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று முன்தினம் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பங்குச்சந்தை  மீண்டும்  சரிந்து வர்த்தகமாகியுள்ளது. மத்தியஅரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு இந்தியப் பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அந்நாட்டின் வர்த்தகத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இது சீனா மட்டும் இல்லாமல் உலகளவிலும் உள்ள பங்குசந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் இந்திய பங்குச்சந்தையான சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து நான்கு நாள்கள் சரிவை கண்டு பின்னர்  […]

Categories
உலக செய்திகள்

கொள்ளையர்கள் அட்டூழியம்… 6,000 கொரோனா மாஸ்க் திருட்டு..!!

ஜப்பான் நாட்டில் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலககின் பல நாடுகளுக்கு பரவி மிரட்டி வருகிறது.  அதில், சீனாவின் அண்டை நாடான ஜப்பானும் அடங்கும். எனவே அங்கிருக்கும் பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். முகமூடி இல்லாமல் யாரையுமே பார்க்கமுடியவில்லை. இந்த நிலையில் அந்நாட்டின் துறைமுக நகரமான கோபேயில் இருக்கும் ஜப்பான் செஞ்சிலுவை […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள்…. மீண்டும் சீனா செல்லும் விமானம்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும்  சீனாவின் வூகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு தனி விமானம் ஒன்று நாளை அங்கு செல்கிறது. கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான் நகரில் முதலில் பரவத்தொடங்கி, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பயம் காட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரையில்  2,004 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 74,000த்திற்கும்  மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே, வைரஸ் தாக்குதல் அதிகம் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் கோரம்”… நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை, 1,868 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 72 ஆயிரத்து, 436 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில், வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் அந்நாட்டின், 34 மாகாணங்களில் 31 மாகாணங்களை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக  ஹூபய் மாகாணத்தில் இருக்கும் 18 முக்கிய நகரங்களில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விற்கப்பட்டாலும், பெயர் மாற்றப்படாது- அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி!

ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டாலும், அதன் பெயர் மாற்றப்படாது என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்தியர்களை கொரோனா தொற்று பாதித்த சீனாவின் ஊகானில் இருந்து பத்திரமாக மீட்ட ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு கடிதம் வழங்கும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனியாருக்கு ஏர் இந்தியாவை விற்கும் போது அதன் பணியாற்றும் ஊழியர்களை குறிப்பிட்ட […]

Categories

Tech |