Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்னும் 2 நாட்களில்…. அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டவர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி போன்றோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும். இதுவரையிலும் 92,522 நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இனி கவலைய விடுங்க… ஹேப்பி நியூஸ்….!!!

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பானது மீண்டும் குறைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 310 பேர் உயிரிழந்த நிலையில், 1 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 17 லட்சத்து 36 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று […]

Categories
உலக செய்திகள்

இது நியாயமா….? இதற்காக பள்ளிகளை அடைக்க வேண்டுமா….? -உலக வங்கியின் கல்வி இயக்குனர்….!!!

உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கொரோனாவிற்காக பள்ளிகளை அடைப்பது நியாயம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக வங்கியின் கல்வி இயக்குனர், இனிமேல் புதிதாக கொரோனா அலைகள் பரவினாலும் பள்ளிகளை அடைப்பது இறுதி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுவது, குழந்தைகள் கல்வி கற்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை பெற்றோருக்கு உண்டாக்குகிறது. பள்ளி வளாகங்களில் இல்லாமல் வீட்டிலேயே இணையதளத்தின் வழியாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து மரணம்…. தமிழகத்தில் என்ன நடக்கிறது?…. பெரும் சோக சம்பவம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 வயதுள்ள ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் ஆண் சிங்கம் உயிரிழந்த நிலையில், ஆனைமலையில் இருந்து கொண்டுவரப்பட்டு 13 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த சிறுத்தை […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. 50% ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஊழியர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்துத் துறையும் கடும் கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த செய்தியை யாரும் நம்பாதீங்க…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 157 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பதின் பருவத்தினருக்கான தடுப்பூசி இயக்கமானது நாடு முழுவதிலும் வேகமெடுத்து வருகிறது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கடந்த 13 நாட்களில் சுமார் 3 கோடியே 31 லட்சத்துக்கும் அதிகமான முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதனிடையில் 7 1/2 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமான பிறகு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா”…. 10 நாட்கள் தனிமை போதாதா?…. ஆய்வில் அறியப்பட்ட உண்மை….!!!!

உலகில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்களால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 10-ல் ஒருவருக்கு 10 நாட்களுக்குப் பிறகு தொற்றின் பாதிப்பு நீடித்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் சோதனையில் தொற்று உறுதியான 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததன் பிறகே வைரஸின் நிலை தெரியவந்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. மீண்டும் 144 தடை உத்தரவு அமல்…. வெளியான பரபரப்பு அறிவிப்பு….!!!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய அவதாரத்தை எடுத்து வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 20 ஆயிரமாக இருக்கிறது. இதனால் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி, சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பாதிப்பு எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பெங்களூருவில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு 144 தடை உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் நிதி…. எப்படி பெறுவது?….!!!!

இந்தியாவில் மீண்டும் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திடீரென்று ஏற்பட்ட கொரோனா பாதிப்பு லட்சக்கணக்கான மக்களை பாதித்தது. அப்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பல பேர் உயிரிழந்தனர். இதனிடையில் கொரோனா சிகிச்சைக்கே லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் செலவிட வேண்டியதாக இருந்தது. தற்போது கொரொன பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் உஷாராகியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா காலகட்டத்தில்….. நாடு முழுவதும் 350 DOLO 650 மாத்திரைகள் விற்பனை…. வெளியான தகவல்….!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் வகை மாத்திரைகள் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஜிஎஸ்கே நிறுவனத்தின் தயாரிப்பான கால்பால் மாத்திரைகள் கடந்த 2021-ஆம் ஆண்டில் 310 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் டோலோ 650 மாத்திரைகள் அதே ஆண்டில் 307 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனையாகி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாத்திரை கடந்த 2019-ஆம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியை எதிர்த்து போராட்டம்…. எந்த நாட்டில் தெரியுமா….?

ஹங்கேரியில் கொரோனா தடுப்பூசியை எதிர்த்து, வலது சாரி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டில் மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எதிர்த்து போராடி வருகிறார்கள். மேலும், தடுப்பூசி செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது, சர்வாதிகார ஆட்சிக்கு சமம் என்றும் கோஷம் எழுப்புகிறார்கள். அதே சமயத்தில், பூஸ்டர் தவணை தடுப்பூசி வரை மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நான்காம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு, மக்களை அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருவது […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: நிம்மதி செய்தி…. ஆய்வில் வெளிவந்த சூப்பர் தகவல்…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா 3-ம் அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தினமும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் தொடர்பாக ஆய்வில் நல்ல தகவல் கிடைத்துள்ளது. முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதும் அல்லது முன்பாகவே கொரோனா பாதிப்புக்குள்ளானதும், பல மடங்கு உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தருகிறதோ இல்லையோ, ஆனால், ஒமைக்ரான் பாதித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமானது 4 சதவீதத்துக்கும் கீழ்தான் இருக்கிறது. புது தில்லியிலுள்ள மிகப்பெரிய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 3 வாரமே ஆன குழந்தை…. உயிரை காவு வாங்கிய கொரோனா…. பெரும் சோகம்….!!!!

கத்தாரில் கொரோனா வைரஸால் 3 வார குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இந்நிலையில் பொது சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றால் இறந்த குழந்தைக்கு வேறு எந்த விதமான மருத்துவ அறிகுறியும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்ரால் பலியான 2-வது குழந்தை இது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து வயதினரும் கொரோனா தொற்று பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கின்றனர். பொதுவாக கொரோனா குழந்தைகளுக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், உலகம் முழுவதிலும் தொற்று […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் கொரோனாவின் வீரியம் குறையும்!”…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஒமிக்ரான் வைரஸை தொடர்ந்து உருமாற்றமடையும் கொரோனாவிற்கு வீரியம் படிப்படியாக குறையும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், கொரோனாவின் கடைசி உருமாற்றம் ஒமிக்ரான் என்று கூற முடியாது என்றும் மேலும் பல உருமாற்றங்கள் மீண்டும் பரவும் என்றும் கூறியுள்ளனர். மேலும், கொரோனா குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் சமயத்தில் அது உருமாற்றம் அடையும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வரும் மாதங்களில் மீண்டும் கொரோனா உருமாற்றம் பெற்று உலக நாடுகளில் பரவத் தொடங்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட கட்டாயப்படுத்த முடியாது…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான வழக்கில் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது என்றும், பொது […]

Categories
உலக செய்திகள்

“செம பாஸ்டு பா!”… அதற்குள் சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்…!!!

இங்கிலாந்து நாட்டில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் கொரோனோ தொற்று கடந்த மாதத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே தடுப்பூசி அளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கு தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு…. அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்…..!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான மறைந்த எம்ஜிஆரின் பிறந்த நாள் அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 1962 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி அடுத்தடுத்து அரசியலில் சிறப்பாக […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா…. தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர்…. வெளியான தகவல்….!!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஷாலின் “வீரமே வாகை சூடும்” பட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தப் படத்தின் நடிகை டிம்பிள் ஹயாதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தியை அறிந்த விஷால் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

OMIKRAN: கொரோனாவின் இறுதி வடிவம் என்று சொல்ல முடியாது…. விஞ்ஞானிகள் கூறியது என்ன?….!!!!

ஒமைக்ரான் வைரஸ் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என்று கூற முடியாது. கொரோனா  மேலும் பல ஒரு உருமாற்றங்களுடன் மீண்டும் மீண்டும் தாக்கும் என்று பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நடந்த ஆய்வுகளில் ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் போது அது உருமாற்றம் அடைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின் அடுத்த சில மாதங்களில் மீண்டும் புதிய உருமாற்றத்துடன் கொரோனா உலகை ஆட்டிப்படைக்கக் கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உருமாறிய நிலையில் அது படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

“அச்சுறுத்தும் கொரோனா”…. தமிழகத்தில் இனி வாரத்தில் 2 நாட்கள்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா 3ஆம் அலை தாக்கமானது பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மீண்டும் மோசமான சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பானது பல ஆயிரங்களை கடந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த நோய் பரவலை தடுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

1000பேர் போதாது…! இன்னும் ஆட்கள் எடுங்க… 535பேரை கூடுதலாக நியமித்த தமிழக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஏற்கனவே நந்தம்பாக்கத்தில் 950 படுக்கைகளுடன் ஆன கொரோனா நல மையம், ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், தண்டையார்பேட்டை தொற்று மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒரு 700 படுக்கைகள் என்கின்ற வகையில் இந்த கொரோனா நல மையங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இதுமட்டுமல்லாது 2000 படுக்கைகளை அத்திப்பட்டு என்கின்ற இடத்தில்  வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தங்க வைப்பதற்கான, அந்த ஏற்பாட்டையும் செய்யப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 100 இடங்களில்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் போன்றோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் மணிஷ், சிம்ரன் ஜீத் சிங் காஹலோன் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “கொரோனா சிகிச்சையாளர்களுக்கு தமிழகம் முழுவதிலும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

ஹாஸ்பிட்டலுக்கு கம்மியா வாறாங்க..! இது தான் கரெக்ட்டான நடைமுறை… – அமைச்சர் மா.சு விளக்கம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை 178 மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 15 மண்டலங்களிலும் இந்த மருத்துவ பரிசோதனையும், மருத்துவ ஆய்வை  செய்து கொண்டிருக்கின்றனர். 22,000க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கிங் இன்ஸ்டியுட்  மருத்துமனையில் கூட 850 பேரை சேர்க்கலாம். ஆனால் இப்போது வரை இதுல 230 பேர் என்கின்ற அளவில் தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தொற்று இருப்பவர்கள் வீடுகளின் தனிமைப்படுத்தி கொள்ள முடியாது அதற்கான வசதி இல்லை, ஒரே அறை […]

Categories
மாநில செய்திகள்

தினமும் 1லட்சத்துக்கும் மேல்…. நிறுத்தாத தமிழக அரசு… 7 நாட்கள் வீட்டில் இருந்தால் போதுமாம்…

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கொரோனா பாதிப்பு என்று இருந்தால் பரிசோதனைக்காக காத்திருக்க வேண்டியதே இல்லை. இப்போ பரிசோதனையை பொறுத்த வரைக்கும் தமிழகத்தில் 1 லட்சம் அளவிற்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. 500 அளவில் பாசிடிவ் வந்த நேரத்திலே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்தது இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான். வெறும் 500 மட்டும் தான் பாசிடிவ் வருகிறது, குறைந்த அளவில் வருகிறது எனவே இந்த பரிசோதனையை தேவை இல்லை என்று நாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மூடப்படும்….. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் மூடப்படுவதாக வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் நிலைமையை மதிப்பாய்வு செய்து, […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு அதிரடி….!!!!

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதிலும் ஒரே நாளில் 17,755 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 4,694 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மாநில சுகாதாரதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் வழிபாட்டு தலங்களில் 50 […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா”…. 10 நாட்கள் தனிமை போதாதா?…. ஆய்வில் புதிய தகவல்….!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10-ல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பின்பும் தொற்று நீடித்திருக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது குறித்து பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என்று வந்த 176 நபர்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வின்படி ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு அதிரடி….!!!!

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதிலும் ஒரே நாளில் 17,755 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 4,694 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மாநில சுகாதாரதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை முதல் வழிபாட்டு தலங்களில் 50 […]

Categories
சினிமா

பழம்பெரும் பாடகி”…. உடல்நிலை மேலும் மோசமடைந்தது…. மருத்துவர்கள் ஷாக் நியூஸ்….!!!!!

பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கடந்த 11ஆம் தேதி கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து இருப்பதால், தற்போதைய நிலையில் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை தேறி வருவதற்கான அறிகுறிகள் தென்பட இன்னும் சிறிது காலம் ஆகும் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்பாக 13 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மூடப்படும்….. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் நிலைமையை மதிப்பாய்வு செய்து, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?….. சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை….!!!!

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதாவது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தற்போது மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் 1.23 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. அவற்றில் 7% படுக்கைகள் நிரம்பி உள்ளன. மீதம் உள்ள 9% படுக்கைகள் தற்போது வரை […]

Categories
சினிமா

பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…. வெளியான தகவல்….!!!!

பிரபல நடிகரான மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் எனவும் விரைவில் குணமாகி தனது பணிகளை தொடருவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த….. மாநிலங்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு…..!! இதோ மொத்த லிஸ்ட் நீங்களே பாருங்க….!!

நாட்டில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அனைத்து மாநிலங்களும் பல வித கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கடந்த 14-ஆம் தேதி நிலவரப்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அருணாசல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பீகாா் இரவு 10 மணி முதல் காலை […]

Categories
உலக செய்திகள்

4-வது டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும்…. மந்திரிக்கு உறுதியான தொற்று…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

இஸ்ரேல் நாட்டில் புதிதாக கொரோனாவால் 39,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,68,135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 8,303 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே மருத்துவமனைகளில் 387 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் நிதி மந்திரி அவிக்டோர் லீபர்மேனுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே நிதி […]

Categories
உலக செய்திகள்

“இஸ்ரேலில் அதிர்ச்சி!”…. புதிதாக இவ்ளோ பாதிப்பா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் புதிதாக கொரோனாவால் 39,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,68,135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 பேர் […]

Categories
மாநில செய்திகள்

அசுர வேகத்தில் பரவும் கொரோனா…. சென்னையில் 2,454 தெருக்களில்…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”….பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் போன்றவை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜனவரி 30ஆம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக இன்று வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. நாளைமுதல் ஆன்லைனில்….. வெளியான புதிய தகவல்….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

ஒன்னு போனா இன்னொன்னா…? கஜகஸ்தானில் அதிகரித்த கொரோனா…. படுக்கை பற்றாக்குறை…!!!

கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வன்முறை குறைந்திருக்கும் நிலையில், கொரோனா தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. மேலும், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, அங்கு வன்முறை குறைந்தது. ஆனால், தினசரி கொரோனா எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்திருக்கிறது. தலைநகரான நுர் சுல்தான், அல்மாட்டி போன்ற நகரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால், மருத்துவமனைகளில் விரைவாக படுக்கை […]

Categories
உலக செய்திகள்

“அப்பாடா!…. இப்போ தாப்பா நிம்மதி”…. விரைவில் கொரோனா முடிவடையும்… -அமெரிக்க நிபுணர்…!!!

அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் உலகில் கொரோனா பாதிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறியிருக்கிறார். உலக நாடுகளில் கொரோனா தொற்று, மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. எனவே, தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் அறிவியல் நிபுணர், உலகில் கொரோனா பரவல், விரைவில் முடிவடையும் என்று கூறியிருக்கிறார். இதுபற்றி வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குனரான டாக்டர் குதுப் மஹ்மூத் தெரிவித்திருப்பதாவது, “இந்திய நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

2 வாரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் முன்கள பணியாளர்கள், […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் கவனத்திற்கு…. குழந்தைக்கு தாய்ப்பால் மூலம் கொரோனா?…. WHO சொன்ன முக்கிய தகவல்….!!!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா பாரபட்சமில்லாமல் பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும், நிறைமாத கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பல பெண்களும் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரோனா பரவுமா ? என்ற சந்தேகத்தில் உள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் இரண்டு முகக்கவசங்கள் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொரோனா…. வெளியான தகவல்….!!!!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனவரி மாதம் 2022-ஆம் ஆண்டு 13-ஆம் தேதி அன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில், இன்று அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி குறித்து ஜனவரி 19ல் ஆலோசனை….. லீக்கான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நாடுகளில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி குறித்து உலக சுகாதார மையம் ஜனவரி 19ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள […]

Categories
அரசியல்

ALERT : தமிழகம் முழுவதும்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு…. பறந்த பரபரப்பு அறிக்கை….!!!!

மாநில மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரபரப்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் “கொரோனா பாதித்தவர்களை உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டு தனிமைக்கு அனுமதிக்க கூடாது. கோவிட் கேர் சென்டர் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையில் உயிரிழப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். அதேபோல் ஜி.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி […]

Categories
உலக செய்திகள்

தாய்ப்பால் மூலம் கொரோனா….? தாய்மார்கள் இதை செய்தால் போதும்…. WHO அறிவுறுத்தல்….!!

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி அச்சுறுத்தி வந்த நிலையில் தடுப்பூசி போட தொடங்கியதால் பாதிப்புகள் சற்று குறைய தொடங்கியது. ஆனால் தற்போது அதிலிருந்து வேறுபட்ட ஒமிக்ரான் வைரஸ் மக்களை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண்களும் தாய்மார்களும் பாதிக்கப்படுவதால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சம் இருந்து வருகிறது. இது குறித்து உலக சுகாதாரத்துறை சில தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. அசுர வேகத்தில் பரவும் கொரோனா…. சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். அறிகுறி இல்லை என்றால் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பராமரிப்பு மையங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. கொரோனா புதிய அலர்ட்…. சற்றுமுன் பிரதமர் மோடி எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பேசிய அவர், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் கொரோணா பரவலும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கொரோனா இருந்தால்?…. அரசு வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகராட்சியில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பெங்களூர் மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அந்த குடியிருப்பு பகுதி முழுக்க சீல் வைக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. 5 ஆசிரியர்களுக்கு கொரோனா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது .ஆனால் பொது தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று […]

Categories

Tech |