ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. ஐரோப்பாவில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம் இன்னும் சில வாரங்களில் ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியிருப்பதாவது, ஐரோப்பாவில் டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இன்னும், 6 முதல் 8 வாரங்களுக்குள் […]
Tag: #கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யாமல் பாதிப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டால் 7 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகவே லேசான அறிகுறி இருப்பவர்கள் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமலும், மிதமான அறிகுறி இருப்பவர்கள் ஆக்சிஜன் உதவி இல்லாமல் தொடர்ந்து 3 நாட்களுக்கு […]
சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்து இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் 2,134 தெருக்களில் 3 முதல் 4 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது […]
நேபாளத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அட்டை மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள், தடுப்பூசி செலுத்த வரிசையில் காத்திருக்கிறார்கள். நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே, அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது அரசு, தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அட்டை கட்டாயமாக இருக்கவேண்டும் என்று அறிவித்தது. எனவே, மக்கள் நீண்ட […]
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் சளி, இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய மேற்கொள்ள என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரான் பாதிப்பு மூக்கு, தொண்டையில் மட்டுமே ஏற்படுவதால் அலட்சியமாக இருக்க […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை இந்திய விமான நிலைய ஆணையம் அமைத்துள்ளது. இந்த மையம் […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. சில நாட்களாக லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. அதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பரவும் சூழலில் ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி. கே. பால் பேசுகையில், டெல்டா வகை வகை வைரசை விட ஒமைக்ரான் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நாளை முதல் 18-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தைப்பூசம் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்த செல்லும் பக்தர்களால் பல கோவில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக அண்மையில் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு பேருந்தில் கர்நாடகா திரும்பிய 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேல்மருவத்தூரில் நேற்று பெரும் கூட்டமாக பக்தர்கள் […]
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது .இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது […]
இந்தியாவில் கொரோனா 3-ம் அலை தொடங்கியுள்ள நிலையில் அனைவருக்கும் கொரோனா உதவித்தொகையாக 5,000 ரூபாயை மத்திய அரசு வழங்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த உதவித்தொகையை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்குவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய அரசின் 5000 ரூ நிதியுதவியை பெற வேண்டுமெனில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அத்தகவல் பரவியது. இதற்கான கடைசி தேதி ஜன- 15ம் தேதி என்றும் […]
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தற்போது மூன்று நகர்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே சீன நாட்டில் தான் முதன் முதலில் கடந்த 2019 ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, உலக நாடுகளில் பரவத்தொடங்கியது. எனினும் சீனா, சிறிது காலத்திற்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி விட்டது. ஆனால், உலக நாடுகள் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, அந்நாட்டிலுள்ள ஷியான், யூசோவ் மற்றும் அன்யாங் ஆகிய […]
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்,கேரளா,மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து […]
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஆந்திராவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மேலும் வழிபாட்டுத் தலங்களுக்கு 14 ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை வைகுண்ட ஏகாதசியை […]
போலந்து நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். போலந்தில் கடந்த ஒரே நாளில் 493 நபர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,00,254 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், அங்கு கடந்த ஒரே நாளில் 11,462 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 32 ஆயிரத்து 356 ஆக அதிகரித்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு காணொளி மூலம் மருத்துவ பரிந்துரை வழங்கப்படுகிறது. மாத கணக்கில் ஊரடங்கு வரக்கூடாது என்பதுதான் முதல்வரின் கருத்து ஆகும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதால் கொரோனா கட்டுப்பாட்டு […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு மால்னுபிராவிர் மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐசிஎம்ஆர்) தேசிய செயற்குழு முடிவு எடுத்துள்ளது. மால்னுபிராவிர் மாத்திரையின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்து இருந்தது. கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாக இருப்பவர்கள் அந்த மாத்திரையை மருத்துவர்களின் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மால்னுபிராவிர் மாத்திரை பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளை கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் […]
பிரபல நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் குணமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் சந்தோஷப்பட்டதே இல்லை. ஆனால் தற்போது முதன் முதலாக சந்தோசப்படுகிறேன். தான் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் 2022ஆம் ஆண்டு சுறுசுறுப்பாக இயங்க நான் […]
பருவ வயதினருக்கும் மோல்னுபிரவிர் மாத்திரைகளை கொடுக்கக் கூடாது எனக் கொரோனா பணிக்குழு தலைவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவிலான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இந்த மாத்திரையை டாக்டர் ரெஸ்டில் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதேபோன்று, இந்தியாவில் மொத்தம் 13 நிறுவனங்கள் இந்த மாத்திரையை உற்பத்தி செய்யும். இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும். கொரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 […]
நடிகை மாளவிகா மோகனன் இந்த மாதம் முழுக்க மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த தேநீர் தான் அருந்த போகிறேன் என்று இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது பரவி வரும் கொரோனாவின் மூன்றாம் அலையில் திரையுலக பிரபலங்கள் பலர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தி வருகிறார்கள். எனவே, பிரபலங்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறார்கள். https://www.instagram.com/p/CYgeMsrvAxr/ அந்த வகையில், கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, தளபதி விஜய் நடிப்பில் வெளியான, […]
பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளதாக அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானதையடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பொது மக்கள் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாமானிய மக்கள் முதல் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பாகுபாடு இல்லாமல் கொரோனா அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொது முடக்கம் வந்து விடுமோ ? என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் கொரோனா தொற்று குறித்து விரக்தியுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். கொரோனா👽பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,எழையை […]
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவின் வேகம் குறைந்தது. அப்போதும் எதிர்பாராத விதமாக கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது . கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 2-வது அலையாக தாக்க தொடங்கிய தொற்று அடுத்தடுத்த மாதங்களில் கோரத்தாண்டவமே ஆடிவிட்டது.இந்த முறை டெல்டா, டெல்டா பிளஸ் என பல வகைகளில் உருமாறி தாக்கியது. இதனால் […]
பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறிகள் லேசாக உள்ள நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டுக்கு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஜனவரி இறுதிக்குள் உச்சத்தை தொட்டு […]
கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி […]
பிரிட்டனில் கொரோனாவால் தற்போது 97 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி பிரிட்டனில் கொரோனாவால் புதிதாக 1,41,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் நேற்று முன்தினம் ( 1,51,663 பேர் பாதிப்பு ) இருந்ததை விட கொரோனா பாதிப்பு நேற்று 6.7 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் பிரிட்டனில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 32.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி இரண்டாம் தேதி அன்று கொரோனாவால் 73 பேர் பலியான […]
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட பல ஆண்டுகளாக கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ‘விரைவில் மேகதாது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும்’ என்று கூறி பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி பாதயாத்திரையை தொடங்கியதால் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் காங்கிரஸ் […]
காய்ச்சல் சளி உள்ளவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மக்கள் நலவாழ்வு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் ஒமைக்ரானும் சேர்ந்துகொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது.தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது அவை பின்வருமாறு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுதிணறல், உடல்வலி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கர்ப்பிணிகள், நோய் […]
நேபாளத்தில் இம்மாதம் முழுவதும் பள்ளிகளை அடைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. எனவே, பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் நேபாளத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே, அங்கு ஹோட்டல்கள், திரையரங்குகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஸ்டேடியங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதி, வரும் 17ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று கொரோனா பேரிடர் மேலாண்மை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,186 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், சென்னை பெருநகரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியான காவல் கூடுதல் ஆணையர் ஒருவர் உட்பட 70 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு தனிமையில் உள்ள அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிகிச்சைக்கான ஏற்பாடுகள் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் பெருநகர காவல்துறை முன்னெடுத்து வருகின்றது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் […]
பிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பு 4-வது நாளாக கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆங்காங்கே குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரிட்டன் கல்வி அமைச்சர் Nadhim Zahawi செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் நாம் கொரோனாவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடுவோம் என்று சொல்லாமல் பிரிட்டன் நாடு கொரோனாவுடன் வாழ பழகி கொள்ளும் ஒரு சகஜ நிலைக்கு மாறும் முதல் […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு விதிகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு […]
நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குஷ்பு ட்விட் செய்துள்ளார்.. Ok. finally #Covid catches up with me after dodging last 2 waves. I have just tested positive. Till last eve i was negative. Have a running nose,did a test n Voila! I have isolated myself. […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு ஊரடங்கான நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் […]
ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு. மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் விழாக்களை விட மக்களின் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 10,978-ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,895-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 28,19,286 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்த நிலையில், […]
மோல்னுபிரவிர் மாத்திரையை கொரோனா தொற்று லேசாக இருப்பவர்களுக்கு இதனை வழங்கும் போது 3% மட்டுமே நோய் தாக்கத்தில் இருந்து காக்கும் எனவும், கருவில் இருக்கும் குழந்தையைக் கூட இந்த மாத்திரை பாதிக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரை பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் கொரோனா சிகிச்சைக்கு அதனை பயன்படுத்த முடியாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார். மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு […]
கொரோனா சூழலை எதிர்கொள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை ஆலோசனை செய்கிறார். நாட்டில் சமீபகாலமாக கொரோனா மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதோடு ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து கொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அடுத்த மாதம் இறுதியில் உச்சம் பெறும் என சுகாதாரத் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது. இதன்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாட்கள் […]
உலக சுகாதார மையம் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை அரசாங்கம் கண்டிப்புடன் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. உலக நாடுகளிலும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது, இந்நிலையில் உலக சுகாதார மையத்தின், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான இயக்குனராக இருக்கும் பூனம் கேத்ரபால் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு குறைவாகத் தான் இருக்கிறது. எனினும் மக்கள் அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. […]
விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷெரின். இவர் தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், நடிகைகள் […]
சீன நாட்டில் தற்போது வரை மொத்தமாக சுமார் 121 கோடி மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா தன் மக்களுக்கு அதிவேகத்தில் தடுப்பூசி செலுத்தி வருகிறது. அந்நாட்டில், தற்போது வரை மூன்று வயதுக்கு அதிகமான மக்களில் 121 கோடியே 59 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது. இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 89.54% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதி உள்ள அனைத்து மக்களுக்கும், விரைவில் தடுப்பூசி அளிக்கப்படும். அதன் பிறகு […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான்வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து சில கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8ஆம் தேதி வரை நாடாளுமன்றம் ஊழியர்கள் 1,409 பேருக்கு சோதனை நடத்தியதில் 402 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடியும் நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். […]
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளான, # ஞாயிறு ஊரடங்கு நாட்களில் காலை 6 முதல் 10 மணி வரையிலும், […]
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸ் நீண்ட கால பிரச்சனையாக இருக்காது என்று நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் நாட்டில் பெரும்பான்மையான பள்ளிகள் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக தான் தற்போது செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே நாட்டில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில், அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் தொற்று பரிசோதனை தொடர்பான உத்தரவுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு […]