Categories
தேசிய செய்திகள்

iNCOVACC: இனி கொரோனா பயம் குறைய வாய்ப்பு இருக்கு!…. நாசி வழி சொட்டு மருந்துக்கு ஒப்புதல்….!!!!!

சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. பாரத் பயோடெக்கின் நாசி வழி கோவிட் தடுப்பூசிக்கு இந்திய அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது, பாரத் பயோடெக்கின் iNCOVACC என்ற மூக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“முழு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”… சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி…!!!!!!

கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவு. மேலும் சபரிமலையில் சாமி தரிசனம் பற்றி தற்போது எந்த கவலையும் வேண்டாம். பக்தர்கள் வீணாக பீதியடைய தேவையில்லை. தேவை ஏற்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புதிய வகை கொரோனா: எல்லாம் தயாரா இருக்கட்டும்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்…!!

கொரோனா பெருந்தொற்றை வலுவாக எதிர் கொள்ள  நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு உரிய அறிவுரை என  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுற்றைக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் உருளைகளை சீராக  வழங்கங்குவதை உறுதிப்படுத்துமாறு […]

Categories
உலக செய்திகள்

BREAKING: சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா…!!

சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி!!…. தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சீனாவில் தற்போது பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை ‌ பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படும். அதன் பிறகு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 2 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே பயப்படாதீங்க!….. தமிழகத்தில் “பிஎப் 7 கொரோனா” தொற்று இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டானின் தலைமையில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின்படி கொரோனா பரவலை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் கொரோனா அச்சம்: மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம்…!!

புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.  அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல்,  தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கொரோனா. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆன்லைனில் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில அரசுகள் எதற்கும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவமனைகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மக்கள் கூட கட்டுப்பாடு: நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவு…!!

புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.  அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல்,  தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]

Categories
மாநில செய்திகள்

3 பேருக்கு இருந்தால் அந்த பகுதி முழுவதுமே சோதனை…. தமிழக அரசு அதிரடி…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சீனாவை ஆட்டி படைத்து வரும் BF 7 என்ற புதிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஒரு பகுதியில் 3 பேருக்குமேல் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரமடைந்த கொரோனா… நிரம்பிய மருத்துவமனைகள்… மருந்து பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்…!!!

சீன நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா, சமீப மாதங்களாக சற்று அடங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் உருமாற்றமடைந்த பி-எப் 7 என்ற வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், சீன நாட்டில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அங்கு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மருந்து பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு பிற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை….!!!!

 மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல நாடுகளில்  பரவியது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஓமைக்ரானின் பிஎப்.7, பிஏ 5.2.1.7 வைரஸ் தான் என கூறப்படுகிறது. இது அதி வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இந்த வைரஸ் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அபாயம்!…. நாளை முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சீனாவில் பிஎப்7 புது வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மத்திய-மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரையின் படி தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை (டிச..24) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலைய உள்வளாகத்திற்குள் வருபவர்கள் 2 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் (அ) கொரோனா இல்லை என சான்று வைத்திருக்க வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… சீனாவில் கொரோனா பரவல் தீவிரம்… கண்காணிப்பை தீவிரபடுத்த நடவடிக்கை…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். மேலும் புத்தாண்டு மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களின் போது உஷாராக இருப்பது மட்டுமல்லாமல் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் எனவும் அவர் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா பிஎப் 7 சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கொரோனா அச்சம்…! மூக்கு வழியே தடுப்பு மருந்து… அனுமதி வழங்கிய மத்திய அரசு ..!!

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா மருந்தானது தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதியானது அளிக்கப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசால் இந்த அனுமதியானது வழங்கப்பட்டிருக்கிறது. முதலில் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துகளுக்கு அனுமதிக்கப்படுவதாகவும்,  அதேபோல ஏற்கனவே இருக்கக்கூடிய கொரோனா மருந்தின் ஒருபகுதியாக   இந்த மருந்து பூஸ்டர் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே பல தடுப்பு மருந்துகள் தற்போது இருக்கக்கூடிய நிலையில்  உலகளாவிய கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதன் காரணமாக மத்திய அரசும், மாநில அரசுகளும் அதற்கான தயார் நிலையில் இருந்து வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா : டிச.27 நாடு முழுவதும்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,இந்தியாவில் புதிய கொரோனா பரவ ஆரம்பித்துள்ள நிலையில், கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால ஒத்திகை டிச.27ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெறுகிறது. அரசு மருத்துவமனையில் நடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: மூக்கு வழியே கொரோனா மருந்து – ஒன்றிய அரசு ஒப்புதல் …!!

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது என்று  ANI செய்தி நிறுவணம் வெளியிட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்த உள்ள புதிய தடுப்பு மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஊசி வடிவில் உடலில் செலுத்தப்படும். ஆனால் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த மருந்துக்கு மத்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாதயாத்திரையை தடுக்க இது புது பிளான்…. பாஜகவுக்கு பயம் வந்துட்டு…. விமர்சித்த ராகுல்…!!!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொரோனாவால் பாதயாத்திரையை ஒத்தி வையுங்கள் (அ) கொரோனா நெறிமுறைகளை பின்பற்றும்படி ராகுலுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ராகுல், யாத்திரை பயணத்தை நிறுத்த பாஜக அரசு கோவிட் என்ற புதிய யோசனையை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மத்தியபிரதேசத்தில் பேசிய அவர், தனது நடைபயணத்தை நிறுத்துவதற்கான சாக்கு இது. இந்தியாவின் உண்மையை கண்டு பாஜகவினர் பயப்படுகிறார்கள். இது கொரோனாவுக்காக அல்ல, பாதயாத்திரையை நிறுத்துவதற்கு அவர்கள் கண்டுபிடித்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மிரட்டும் Corona: தடுப்பூசி, பூஸ்டர் டோஸை அதிகரிக்க…. பிரதமர் மோடி உத்தரவு…!!!!

ஓமிக்ரான் BF.7 வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனாவை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தி கண்காணிக்கவும், தடுப்பூசி செலுத்துவது, பூஸ்டர் டோஸ் போடுவதை உறுதி செய்யுமாறும். பொது இடங்களுக்கு வருவோர், மாஸ்க் அணிவதை உறுதி செய்யுமாறும் மாநிலங்களை அறிவுறுத்த மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….!! தாஜ்மஹாலை பார்க்க சென்றால் இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தாஜ்மஹாலை பார்க்க செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல நாடுகளில்  பரவியது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஓமைக்ரானின் பிஎப்.7, பிஏ 5.2.1.7 வைரஸ் தான் என கூறப்படுகிறது. இது அதி வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இந்த வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

OMG: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடியை கடந்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 10 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே  7 ஆயிரத்து 330 ஆகும். மேலும் இதுவரை 11 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என  […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதிய வகை கொரோனா: நாடு முழுவதும் பிரதமர் மோடி ஆணை…!!

புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். முக்கியமாக மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும்,  கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் ..!!

புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும்,  இதனை மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி வெளியே போனால் மாஸ்க் கட்டாயமா….? மத்திய அமைச்சர் விளக்கம்….!!!!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது மீண்டும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது  குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா  […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி!…. இனி இதெல்லாம் பாலோவ் பண்ணுங்க?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது பற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வரும்போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

புதியவகை கொரோனா: மக்களே தைரியமா இருங்க… அரசு ரெடியா இருக்கு… முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள் பரிசோதனைகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கொண்டு வசதிகள் கூடுதலாக்கப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களை தமிழக செய்தி துறை சார்பாக தற்போது கொடுத்து இருக்கிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழிகாட்டக்கூடிய முறையில் கொரோனா பரிசோதனை செய்வோம். கோவிட் தொற்று மாதிரிகளை முழு மரபணு பரிசோதனை செய்யவும்,  நோய் பரவலை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கொரோனா – தேவையற்ற அச்சம் வேண்டாம் ; தமிழக அரசு

இன்று பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவத்துறை அமைச்சரோடு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் தொடர்பாகவும் சீனாவில் bf 7 வகை கொரோனா பிரிவு பரவி வருவதாகவும், அதனால் ஓர் இருவர் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிற்பகல் நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. தேவையற்ற அச்சம் வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்து […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கியது கொரோனாவின் கோரத்தாண்டவம்…. சீனாவிற்கு WHO எச்சரிக்கை…!!!

சீன அரசுக்கு, கொரோனா குறித்த தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார மையமானது  வேண்டுகோள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா சமீப மாதங்களாக அடங்கியிருந்தது. எனவே மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இந்நிலையில், மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. கொரோனா தோன்றியதாக கூறப்படும் சீன நாட்டில் தான் தற்போது அதிவேகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. அங்கு உயிரிழப்புகளும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்த தகவல்களை […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகள் மாஸ்க்கை கட்டாயமாக அணிய அறிவுறுத்த வேண்டும் – அமைச்சர் மன்சுக்  மாண்டவியா..!!

மாநிலங்களவையில் முகக் கவசத்தை அனைவரும் கட்டாயமாக அணிய வேண்டும் என அமைச்சர் மன்சுக்  மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா பேசியதாவது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையால்  கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மாநில அரசுகள் மக்களை அறிவுறுத்த வேண்டும். புதிய வகை கொரோனா தொற்றை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் ரெடியா இருக்கிறோம்…. சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்….!!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலகம் முழுவதும் பரவியது.  லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து  மீண்டும் சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோப்ரயஸ்  கூறியதாவது. “சீனாவில் தற்போது அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அந்நாட்டு  அரசு தடுப்பூசிகள் போடுவதை […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW: மீண்டும் கொரோனா….. பிரதமர் அவசர ஆலோசனை…!!!!

புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்து தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் இன்று மாலை கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!!… “இனி முகக்கவசம் கட்டாயம்”?…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!?!

உலகம் முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மந்திரி மன்சுக் மண்டாவியா கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்களை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கொரோனா முடிவடைந்து விட்டது என்று மக்கள் யாரும் நினைக்க வேண்டாம். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. எனவே கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு… “கண்காணிப்பை தீவிரபடுத்துங்கள்”… மத்திய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு…!!!!!!

ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவிலும் நுழைந்தது உருமாறிய BF.7 ஒமிக்ரான்…. குஜராத்தில் 2 பேரும், ஒடிசாவில் ஒருவரும் பாதிப்பு உறுதி..!!

சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 ஒமிக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் புதியவகை கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க நிலையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது மத்திய அரசு. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்நிலையில் சீனாவை அச்சுறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா….. மீண்டும் மாஸ்க் கட்டாயம்…. அரசு ஷாக்கிங் அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

COVID 19…. இன்று மத்திய அரசு அவசர ஆலோசனை…. மீண்டும் அமலாகுமா ஊரடங்கு….????

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மிரட்டும் CORONA: அனைத்து மாநிலங்களுக்கும்….. மத்திய அரசு கடிதம்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது . இதனை குறிப்பிட்டு மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்…. மத்திய அரசு தகவல்….!!!!

மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் உலக நாடுகளுக்கு இது பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தடுப்பூசிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தது. ஆனால் தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நமது நாட்டில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

உலகளவில் கொரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் : மத்திய அரசு அறிவுரை.!!

உலகளவில் கொரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரித்த கொரோனா…. லட்சக்கணக்கானோர் பலியாகலாம்… நிபுணர் விடுத்த எச்சரிக்கை…!!!

சீன நாட்டில் 60% மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகலாம் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர். எனவே, சீன அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிகமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், மூத்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்… கொரோனா பாதித்து இருவர் பலி…!!!

சீன நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், மக்கள் அதனை எதிர்த்து தீவிரமாக போராட தொடங்கினர். எனவே, மூன்று வருடங்கள் கழித்து விதிமுறைகளில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனால், மீண்டும் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. உயிர் பலிகளும் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பலிகள் குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில், பீஜிங் மாகாணத்தில் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின் முதல் கொரோனா பலி… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் கடந்த மாத இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இந்தப் போராட்டமானது அதிபர் ஜின்பிங்கிற்கு எதிரான போராட்டமாக மாறியது. அதனால் சீன அரசு மக்களின் கோபத்தை தணிக்க கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த 7-ம் தேதி பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால் சீனாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பின் முதல் முறையாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… பிரபல நாட்டில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்…!!!!!

கடந்த 2019 -ஆம் வருடம் இறுதியில் சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை எல்லாம் தவிக்க வைத்தது. தற்போது அமெரிக்கா, இந்தியா என பெரும் பாதிப்புக்கு ஆளான நாடுகள் எல்லாம் பெருமளவில் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை கொண்டு வருவதற்காக ஊரடங்கு பொது முடக்கங்கள் மற்றும்  கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இது ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடத்தில்…. உலகளவில் கொரோனா தொற்று அவசரநிலையாக இருக்காது… டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை…!!!

உலக சுகாதார மையத்தின் தலைவர் அடுத்த வருடத்தில் கொரோனா தொற்று உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என்று தெரிவித்திருக்கிறார். மூன்று வருடங்களாக உலக நாடுகளை கொரோனா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது உலக நாடுகள் படிப்படியாக கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றன. தற்போது வரை உலகளவில் சுமார் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு பலியாகி உள்ளது. இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்றுக்கு சர்வதேச சுகாதார அவசரநிலை அவசியமா? என்பது பற்றி தீர்மானிப்பதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பாக […]

Categories
உலக செய்திகள்

இனி நாங்கள் கொரோனா பாதிப்புகளை பதிவு செய்ய மாட்டோம்…. சீனா அதிரடி முடிவு….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  பாதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.  இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளை அரசு முறையாக பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

இது வெறும் waste…. சீன தடுப்பூசியை தூக்கி வீசிய “மாடர்னா மற்றும் சைபர் தடுப்பூசி”….. கொந்தளிக்கும் நாட்டு மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில்  கடந்த 2019-ஆம் ஆண்டு  உலகில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  இதனை கட்டுப்படுத்துவதற்காக மாடர்னா, சைபர் என்ற 2 சர்வதேச  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் பயன்படுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டது. ஆனால் சீனா இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த மறுத்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உற்பத்தியை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்… அடுத்த திட்டம் என்ன…? வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தலைநகர் பீஜிங், ஷாங்காய் போன்ற பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பல இடங்களில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சீனாவில் இருந்து தன்னுடைய தயாரிப்பை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கடும் ஊரடங்கு…. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்…!!!

சீன நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே பல மாகாணங்களில் கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் நூறு தினங்களுக்கும் மேலாக கடும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையில் மாகாணத்தில் இருக்கும் உரும்யூ நகரத்தில் கடந்த 24 ஆம் தேதி அன்று பயங்கர தீ விபத்து உண்டானது. ஊரடங்கால் அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் கொரோனாவுக்கு எதிரான மருந்து?… ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்….!!!!

குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஃப்பித் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய் துறைத் தலைவர் லாரா ஹெர்ரெரோ தலைமையில் நடந்து வரும் ஆராய்ச்சி, கொரோனாவை ஒழிக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்து தொடர்பானது ஆகும். மிக கொடூரமான உயிர்க் கொல்லியாக இருக்கும் கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்தை நீங்கள் வீட்டுக்கும் எடுத்துச்சென்று பயன்படுத்தி குணமடையும் அடிப்படையிலான மருந்துகள் இருக்கிறதாம். எனினும் அதிலும் மிக சிறப்பான மருந்து தொடர்பான ஆராய்ச்சி இப்போது நடைபெற்று வருகிறது. அதாவது உடலுக்குள் புகுந்த முதல் படியிலேயே […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா…. ஒரே நாளில் 28,000 பேர் பாதிப்பு…!!!!

சீன நாட்டில் ஒரே நாளில் சுமார் 28,127 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் முதல் தடவையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகளை கொரோனா தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 29,095 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 28,127 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories

Tech |