அமெரிக்க நாட்டில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை இந்த வருடத்தில் 19% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் உலக நாடுகள் கடும் சிக்கலான நிலையை எதிர்கொண்டன. இந்நிலையில் பிற நாடுகளில் பயின்று வரும் பலர், பாதுகாப்பிற்காக தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பும் நிலை உண்டானது. அதில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களும் உண்டு. இது தவிர உக்ரைனில் போர் தொடங்கிய போது, அங்கிருந்த இந்தியா, வங்காளதேசம் போன்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களை இந்திய […]
Tag: #கொரோனா
பிரபல நாட்டில் கொரோனா தொற்றில் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் நகரங்களில் 10 ஆயிரத்து 729 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 மில்லியன் மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது. இதனால் குவாங்சோ மற்றும் சோங்கிங் நகரங்களில் ஊரடங்கு காரணமாக 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் […]
உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள ஷெங்ஷூ ஐபோன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இந்த தொழிற்சாலை பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமானது. பொதுவாக ஆப்பிள் போன்களை பாக்ஸ் கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சீனாவில் செயல்படும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ஊழியர்களுக்கு தற்போது […]
இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி கூறியுள்ளார். அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரியான ஆஷிஷ் ஜா இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக […]
சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்கள் இல்லாத வகையில் ஒரே நாளில் 47 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது எனினும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது உலக சுகாதார மையம் வருத்தம் தெரிவித்துள்ளது இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா பரவியை சீன நாட்டில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்களில் இல்லாத […]
சீனாவில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய வருடாந்திர தேசிய தின விடுமுறை ஒரு வார காலம் நீடித்து இருக்கிறது. அப்போதும் கொரோனாவை காரணம் காட்டி அதிகாரிகள் பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். இந்த சூழலில் சீனாவில் பல நகரங்களில் புதிய ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வார கால […]
ஆசியாவில் சுமார் 32 கோடி மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில் அங்கு 950 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது, பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் 500 நபர்கள் வரை கோடீஸ்வரர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று ஆக்ஸ்பேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு முப்பது மணி நேரங்களுக்கும் ஒருவர் கோடீஸ்வரராக […]
நாகர்ஜூன் நடித்த கோஸ்ட் என்ற தெலுங்கு படம் “ரட்சன் கோஸ்ட்” என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வர உள்ளது. இந்த பட விழாவில் நாகர்ஜுன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், நான் பிறந்தது சென்னையில் தான். கல்லூரி வரை படித்ததும் சென்னையில் தான். இங்கே உள்ள ரோடுகளும், பாலங்களும் எனக்கு நன்றாக தெரியும். நான் வாலிப வயதை அடைந்தபோது என்னை அப்பா ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். அதனை தொடர்ந்து கோஸ்ட் […]
பிரபல நாட்டில் புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஈராக்கின் மீது புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் குர்திஸ்தான் பகுதியில் 10 மில்லியனுக்கும் அதிகமாக குர்துகள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் புரட்சிகர காவல் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் படுகாயம் அடைந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 58 […]
சைபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி 2- வது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். சைபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக போர்லா உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவரது நிறுவனத்தின் கொரோனா சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட பேக்ஸ்லோவிட் என்ற தடுப்பு மருந்தினை அவர் எடுத்துக் கொண்டார். அதனால் அவர் குணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிக்கை […]
கொரோனாவால் இனிமேல் மோசமான பாதிப்புகள் இருக்காது என பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதேசமயம் 2 வருடங்களுக்கும் மேலாக உலகின் ஒவ்வொரு மூலையையும், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்த ஒரு பெருந் தொற்றுநோய் கொரோனாவாகத்தான் இருக்க முடியும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். பேரிடா் முடிவுக்கு வந்த விட்டது என்ற போதிலும், கொரோனா இங்கே தொடா்ந்து இருந்துகொண்டு தான் இருக்கும். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் […]
கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்து மக்களை பாடாய் படுத்தியது. இதனையடுத்து அரசு எடுத்த ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும் மக்களும் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல், தடுப்பூசி போடுதல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ததால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையில் தற்போது புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகி உள்ளது. சீனா நாட்டில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த தொற்று பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை மக்களுக்கு மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. ஆனால் தற்போதும் இதன் பாதிப்பு 228 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ளது. […]
டென்மார்க் நாட்டின் ராணி இரண்டாம் மார்கரெத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் அரண்மனை வெளியிட்ட தகவலின் படி, ராணிக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, ராணி ஃப்ரெடென்ஷ்பார்க் அரண்மனையில் இருக்கிறார். ராணி, இந்த வாரத்தில் கலந்துகொள்ளவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் ராணி மார்கரெத்திற்கு, 82 வயதாகிறது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின் அவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கிறது. இந்த வருடத்தில் ராணி மார்கரெத்திற்கு இரண்டாம் தடவையாக […]
ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. செப்டம்பர் 20ஆம் தேதி மொஹாலியில் முதல்போட்டி நடைபெற இருகிறது. இந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமதுஷமிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அத்துடன் ஷமிக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலிருந்து முகமதுஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக […]
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பாராட்டியுள்ளார். மேலும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் சுகாதாரம் தடுப்பூசி இயக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில்கேட்ஸ் பாராட்டி பேசி உள்ளார். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் பல விஷயங்களை சிறப்பாக செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியா ஆக்ஸிஜன் […]
சீனாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து உடனடியாக அந்த நாட்டு அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. பிற நாடுகளில் தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் சீனாவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, […]
கொரோனா தொற்று நோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்ட வணிக விமானங்களில் முகக்கவச தேவைகளை ஜெர்மனி விரைவில் கைவிடும் என சுகாதார அமைச்சர் காரல் லாட்டர்பாக் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் முதன்மை விமான நிறுவனமான லூப் தான்சா இந்த விதியை இனி செயல்படுத்த முடியாது என புகார் அளித்ததை தொடர்ந்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கின்றது. அதற்கு பதிலாக ஜெர்மனியில் பொது போக்குவரத்தில் மக்கள் முக கவசங்களை அணிவதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் எனவும் கூட்டணி அரசாங்கம் நடவடிக்கை […]
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாட்டின் முதல் நாசிதடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் டுவிட்டர் வாயிலாக, பாரத் பயோடெக்கின் கோவிட் 19 மறு சீரமைப்பு நாசிதடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கோவிட்19 வைரசுக்கான இந்தியாவின் முதல் நாசிதடுப்பூசி இதுவாகும். இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மகிழ்ச்சி தெரிவித்து […]
கொரோனா வைரஸை கண்டறியக்கூடிய செல்போன் செயலியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் செல்போன் செயலியில் கொரோனா தொற்றை கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் குரல் பதிவை வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விடும். அதாவது தகுந்த நபரினுடைய புகைப்பிடிப்பு நிலை, மருத்துவ தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு அதன் பிறகு சுவாசத்தின் போது வெளியாகும் ஒலிகளை பதிவிடும். அந்த வகையில் மூன்று தடவை இருமுவது, ஐந்து தடவை […]
ரஷ்யாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 ஆயிரத்தி 953 ஆக இருந்தது. இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் […]
மலேசியா நாட்டின் முன்னாள் பிரதமரான மகாதீர் முகமதுக்கு(97) கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மகாதீர் முகமது பல முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் 1981-2003 வரையிலும் 22 வருடங்கள் பிரதமராகயிருந்த மகாதீர்முகமது, 2018ம் ஆண்டு தன் 92 வயதில் மீண்டும் பிரதமரானது […]
கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை அதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி சென்னை விமான நிலையம் ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது விமான பயணிகள் வழியனுப்ப வருபவர்கள் விமான நிலைய ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும் அவ்வாறு அணியாவிட்டால் வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்திற்குள் […]
உலக சுகாதார மையமானது இந்த வருடத்தில் உலகம் முழுக்க கொரோனாவால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் இது மிக வேதனையான மைல்கல் எனவும் கூறி இருக்கிறது. உலக சுகாதார மையத்தினுடைய தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதானோம், தெரிவித்திருப்பதாவது, கொரோனா பரவல் தற்போது வரை முழுவதுமாக அடங்கவில்லை. இந்த வருடத்தில் மட்டும், தற்போது வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஜூன் மாத முடிவிற்குள் 70% மக்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும். எனினும் 136 நாடுகளில் தற்போது […]
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணமாக கொண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 சதவீத விமான சேவைகள் சீனா நிறுத்தம் செய்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு செல்லும் 26 விமானங்களில் சேவையை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இதன்படி ஷாயாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் போன்ற 26 விமானங்களில் சேவையை செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி […]
கொரோனா பரவி 2½ வருடங்களை கடந்தும் அந்த கொடிய வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் மட்டும் 10லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இறந்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலகசுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் கூறியதாவது “2 ½ வருடங்களாக கொரோனா பரவி வரும் நிலையில், அதன் இறப்புகளை தடுப்பதற்குத் தேவையான […]
வடகொரியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழித்து விட்டதாக சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் சீன எல்லையை ஒட்டி உள்ள ரியாங்காங் மாகாணத்தின் சில பகுதிகளில் சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. உடனே அதிகாரிகள் சீன எல்லையை ஒட்டி உள்ள ரியாங்காங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கு 4 பேருக்கு புதிதாக காய்ச்சல் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு தரப்பு பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், காச்சலால் […]
ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுவந்த இத்தாலியருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டது. இத்தாலி நாட்டில் ஒருவருக்கு தொண்டை வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகளை கொண்ட 36 வயதுடையவரை சோதனை செய்தபோது, அவருக்கு ஒரே நேரத்தில் COVID-19, குரங்கம்மை மற்றும் எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஸ்பெயின் நாட்டில் ஒரு பயணத்திற்குப் பிறகு திரும்பியதாகவும், ஒன்பது நாட்களுக்குப் பிறகு அறிகுறிகளை கண்டதாகவும் கூறப்படுகின்றது. அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு முதலில் […]
அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில்பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோபேடனுக்கு புதன்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதனை அடுத்து ஜில்பைடன் டெலோவரில் உள்ள இல்லத்தில் தனிமைபடுத்திக் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஜில்பைடனை சந்தித்து இருந்ததால் அதிபர் ஜோபைடனுக்கும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் […]
ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கே இருக்கிறது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் ஆசிய கோப்பையில் விளையாடும் அணியை தேர்வு செய்து அறிவித்து விட்ட […]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல்டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் கலந்துகொள்ள துபாய் செல்லும் இந்திய அணியுடன் ராகுல்டிராவிட் போக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தன் முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28ஆம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ரோகித்சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, […]
ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளராக இவர் மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கே இருக்கிறது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் ஆசிய கோப்பையில் விளையாடும் அணியை தேர்வு செய்து அறிவித்து […]
கொரோனா பேரிடர் விசா கெடுபிடிகள் போன்றவற்றால் சீனாவில் பாதியில் படிப்பை விட்டு விட்டு இந்தியா திரும்பிய மாணவர்கள் மீண்டும் சீனா சென்று படிப்பை தொடங்குவதற்கான விவரங்கள் மற்றும் தகவல்களை சீன தூதரகம் வெளியிட இருப்பதாக இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் அறிவித்திருக்கிறார். இந்திய மாணவர்களின் முதல் பிரிவினர் வெகு விரைவில் சீனியாவிற்கு சென்று கல்வியை தொடர்வார்கள் எனவும் அதற்கான பணிகளை இரு நாடுகளும் மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி இந்தியாவில் உள்ள சீன தூதரக […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உலகின் பிற எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது என அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை பாராட்டு தெரிவித்துள்ளது. இது பற்றி வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசிஸ் ஜா பேசும் போது, இந்தியாவையும் அமெரிக்காவையும் விட தடுப்பூசி போடுவதற்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் நன்கொடை அளித்த ஆதரவளிப்பதற்கும் தடுப்பூசி போட்டு உலக மக்களை பாதுகாப்பதற்கும் அதிகமாக செய்த […]
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரானா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏற்கனவே பிரியங்கா காந்திக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு நிலையில் சோனியாவுக்கும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தங்கள் நாட்டில் கொரோனா பரவியதற்கு தென் கொரியா தான் காரணம் என்று எச்சரித்திருக்கிறார். உலக நாடுகளை கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. எனினும் வடகொரியா மட்டும் அதிலிருந்து தப்பித்து விட்டது. தங்கள் நாட்டில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவித்தது. தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டிலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. எனவே, சீனாவிடமிருந்து மருத்துவ […]
சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகி இருக்கிறது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மாகாணத்தில் இந்த வைரஸ் தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர் காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் உடன் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு சீனாவில் […]
சீனாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கு பல்வேறு கல்லூரிகளில் பயின்று வந்த 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் அவர்கள் சீனா சென்று தங்கள் படிப்பை தொடர முடியாது நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மாணவர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என சீனாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் காலதாமதம் ஆகி வந்தது. அதே சமயம் ரஷ்யா இலங்கை பாகிஸ்தான் உள்ளிட்ட […]
கொரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக நம்முடைய உடலில் சளி மூலமாக உருவாகும் தீய நுண்கிருமிகள் இருக்கிறதா என்பதை ஆர்டி- பிசிஆர் ஆய்வின் மூலமாக கண்டறியலாம். அதன் பிறகு தீய நுண் கிருமிகள் மூலமாக உடலில் எதிர்பாற்றால் உருவாகி இருக்கிறதா என்பதை துரித பரிசோதனை மூலமாக கண்டறியலாம். இத்தகைய துரித பரிசோதனை கருவிகள் மற்றும் ஆர்டி- பிசிஆர் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு நாடுகள் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தன. அதன்படி பிரான்ஸ், பிரிட்டன், தென் […]
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில் பெரும்பாலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஒருசில கைதிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட சிறை அதிகாரி கூறியதாவது “கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என அவர் கூறினார்.
உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா தொற்று நோய் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட […]
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று அந்த எண்ணிக்கை சற்று […]
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஜோபைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையே அதிபர் ஜோபைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என அதிபரின் டாக் கெவின் ஒகானர் கூறியுள்ளார். இந்த சூலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு மீண்டும் கொரண பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஜூலை 26 […]
அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் ராம மனோகர் லூகியா மருத்துவமனையின் நிறுவனம் தினம் கொண்டாட்டமும் பட்டமளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்டாவியா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தொற்று பரவலை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் என்று உலக நாடுகள் சந்தேகம் எழுந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் பணியாற்றினர். அதுமட்டுமில்லாமல் பொதுமுடக்க விதிகளையும், சுகாதார அமைச்சக அறிவுறுத்தல்களை […]
சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடங்கி இருப்பதால் கடும் கட்டுப்பாடுகளை விதித்த அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை குடியிருப்பிற்குள் சிறை வைத்திருக்கிறது. சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாது. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் முழுமையாக குணம் பெறும் வரை அந்நகரில் இருந்து வெளியேற முடியாது. பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கவனித்து வந்தனர். இந்நிலையில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர் தெரிவித்ததாவது, ஜனாதிபதிக்கு நேற்று மாலையிலும் இன்று காலையிலும் ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்திருக்கிறது. தற்போது அவருக்கு காய்ச்சலும், […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வபோது சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகின்றது. 18 வயதிலிருந்து 60-வது வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில், முதன்மை மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. இருந்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் […]
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து வீரியத்துடன் பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா வழிகாட்டுதல்களை உலகநாடுகள் பின்பற்றுவதை தவிர்க்ககூடாது என்று உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரும் உலகதலைவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு ஆட்படாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோபைடனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகளுடன் ஜோபைடனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை […]
கொரோனா வைரஸ் சீனாவின் உகான்நகரில் முதல் முறையாக பரவியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு இருந்து உலகம் முழுதும் பரவி வரலாறுகாணாத தாக்கத்தினை கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலகநாடுகள் தற்போது படிப்படையாக தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனநாட்டில் சென்ற சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று முன்தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல். ராகுலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் டி20 தொடரில் இடம்பெற்றுள்ள அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா உறுதியாகி உள்ளதால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.