பகல்நிலவு திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். இதையடுத்து இவர் மௌனராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் ஆகிய பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இப்போது இவர் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று கதை அம்சம் கொண்ட படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தநிலையில் இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tag: #கொரோனா
இந்தியாவில் சென்ற சில வருடங்களாக கொரோனா தொற்றினால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து சிரமத்திற்கு ஆளாகினர். அத்துடன் எண்ணிலடங்காத இறப்புகளும் ஏற்பட்டது. இப்போது கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெதுவாக திரும்பி கொண்டிருக்கின்றனர். இதனிடையில் கொரோனாவின் 2ஆம், 3ஆம் அலைகளையும் மக்கள் கடந்து வந்துள்ளனர். தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும், தடுப்பூசிகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடையுமாறும் வழிவகை […]
இந்தியாவில் 200 கோடிக்கும் மேற்பட்ட கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பினுடைய தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் பாராட்டுகளை கூறியிருக்கிறார். உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி இந்தியாவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி தவணைகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. Congratulations #India 🇮🇳 for administering over 2 billion #COVID19 vaccine 💉 doses – yet another evidence of the country’s […]
மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் 75 நாட்கள் கொரோனா தடுப்பூசி பெருவிழா இன்று துவங்குகிறது. தகுதி வாய்ந்த அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் விதமாக இந்த சிறப்பு முகம் நடைபெறுகின்றது. மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை […]
தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் நாசர் தனிமைப்பட்டுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தொற்று பாதித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சர் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதாவது பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த தடுப்பூசி முகாமில் 17,55,364 பேர் தடுப்பூசி […]
தமிழகத்தில் உருமாற்றமடைந்த கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சென்ற 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 2,671 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் 844 பேரும், செங்கல்பட்டில் 465 பேரும், திருவள்ளூரில் 161 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 34,98,992 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் தொற்று பாதிப்பை தவிர்ப்பதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடுப்பு […]
தமிழகத்தில் 85 % பேருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்து இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுதும் இன்று 1,00,000 மையங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் நடந்து வரும் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டுவரும் தடுப்பூசி முகாம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் […]
இந்தியாவில் சென்ற 2020 ஆம் வருடம் முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று பாதிப்பு அண்டை நாடான சீனாவிலிருந்து பரவ தொடங்கியது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இறந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தற்போதுவரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. இதனிடையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா நம் வாழ்வோடு ஒன்றியது என்றும் இனி கொரோனாவுடன் வாழ பழகிகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான பெர்டினான்ட் மார்கோஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அன்று என்ற 64 வயதான பெர்டினான்ட் மார்கோஸ் அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஊடக செயலாளராக இருக்கும் ரோஸ் பீட்ரிக்ஸ் குரூஸ் ஏஞ்சல்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். அவர், அதிபருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. வேறு எந்த பாதிப்புகளும் இல்லை. […]
இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஜெனரல் அதானோம் கெட்ரேயஸ் கூறியது, கொரோனா தொற்று கடந்த 2 வாரங்களில் உலக அளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30% அதிகரித்து உள்ளது. ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் பிஏ 4 மற்றும் பிஏ 5 அலைகள் வேகமாக பரவி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பிஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]
தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறு குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி […]
ஆஸ்திரேலியா அணிகள் 3 வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இதையடுத்து டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த சூழ்நிலையில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. இருஅணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 8ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் மேலும் இலங்கை வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின்போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் […]
ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெடித்தது. இந்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதனிடையே தமிழகத்தில் மீண்டும் […]
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கனிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளவுர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது . அதாவது இன்று ஒரே நாளில் புதிதாக 2,654 பேருக்கு தொற்று கன்டறியபட்டுள்ளது.இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 1,066 பேருக்கு தொற்று உறுதி […]
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கனிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளவுர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது . மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,654 பேருக்கு தொற்று கன்டறியபட்டுள்ளது.இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 1,066 பேருக்கு தொற்று உறுதி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை,கோவை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமேடுத்துள்ளது.இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் இதனை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமோ என்று அச்சம் எழுந்து வருகிறது. கடந்த இரண்டு […]
கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பின் மெக்காவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கொரோனா பரவாலால் கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹச் பயணத்திற்கு கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த முறை அதில் ஓரளவு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் மெக்காவிற்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து புனித யாத்திரைக்கு வருவோர் 72 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் […]
ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு அரசு தரவுகளின் படி ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் நோயாளிகள் கொரோனா தொற்று உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வருகின்ற நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பது அந்த நாட்டு அரசை மிகவும் கவலை […]
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான முறையான சிகிச்சை முறைகளும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்னான நீண்ட கால பாதிப்புகளை பற்றியும் பல நாட்டு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூகேசில் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் மற்றும் சுவாச நிபுணரான பீட்டர் வார்க் […]
கொரோனா ஊரடங்கு தொடர்புக்கு பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணி, ஏழு 20 மணி,6. 45 மணி ஆகிய மூன்று நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10 மணிக்கு மாலை 4.05 மணிக்கு இரண்டு சிறப்பு ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக காலை 10.15 மணிக்கும் மாலை 4.25 […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் லடாக்கில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற ஜூலை நான்காம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4 முதல் அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிக அளவில் அதிகரித்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொற்று பாதிப்பு தற்போது […]
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஒவ்வொரு நாடும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதில் மத்திய கிழக்கு, […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தலைமைச் […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, அதிமுக பொதுக்குழுவால் கூட்டம் அதிகமாக சேர்ந்து, கொரோனா அதிகமாக, வேகமாக பரவி, இந்த தலைவலி வரும்னு சொல்லி தான்… அதிக கூட்டம் இருக்க கூடாதுன்னு சொல்லி தான் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும், வேலூர் மாவட்ட காலெக்டரும், கோயம்புத்தூர் கலெக்டரும் தற்போது கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துறாங்க. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பண்ணல. அதைத்தான் நான் சொன்னேன். திருப்பி நேற்றே நான் லெட்டர் எழுதிட்டேன்.நான் மறுபடியும் சொல்றேன் இந்த கூட்டத்தை […]
அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி அதிமுக அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்து பட்டியல் எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ரொம்ப நல்ல அமைச்சர். அவர் நேத்து என்ன பண்றாரு ? முக கவசம் போடணும்னு சொன்னாரு. பத்தாம் தேதி அன்று ஒரு லட்சம் இடத்தில் தடுப்பூசி முகாம் என்று சொல்கிறார். அப்ப 11ஆம் தேதி எப்படி பொதுக்குழு […]
அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி சிவி சண்முகம் யாரையாவது கடலில் பிடித்து தள்ளிவிடுவார் என்று கூறியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த கடலோரமா போய் இடம் தேடுறாங்களாம். யாரும் சரியாக வரவில்லை என்றால் சிவி சண்முகம் யாரையாவது புடிச்சு கடல்ல போய் தள்ளிடுவாரு. கடல் பக்கத்துல இருக்கு, பாருங்க! ஈசியா இருக்கும். இங்க இருந்து ஈசிஆர்ல தேடிட்டு இருக்காரு, இதுதான் நடக்குது. ஆகவே […]
பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று அதிமுகவின் முன்னாள் நிர்வாகி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி புதிய யோசனையை கூறியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, கொரோனா வேகமாக பரவுது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என நான் எல்லாருக்கும் மனு அனுப்பிட்டேன். உள்துறை செயலாளருக்கு அனுப்பிட்டேன், சுகாதாரத் துறை செயலாளருக்கு அனுப்பிட்டேன், முதலமைச்சருக்கு அனுப்பிட்டேன், எல்லாத்துக்கும் அனுப்பிச்சாச்சு. ரெண்டு தடவ அனுப்பிச்சி இருக்கேன். நேற்று ( 28ஆம் தேதி, 22ஆம் […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நகராட்சி நிர்வாக நோய் தடுப்பு நடவடிகளை தீவிரட்டு உள்ளது. அதாவது மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனையடுத்து மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்ட்ரோல் ரூம் பொறுப்பாளர் முகுந்தன் […]
தமிழகத்தில் 44% பேருக்கு பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து தொற்றுபரவுவதாக சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பி ஏ 5 மற்றும் பி ஏ2.38 பகை பாதிப்புகள் தீவிரமாக பரவி வருகிறது. அதுதான் நோய் பரவல் அதிகரிக்க முக்கிய காரணம். […]
எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில தினங்களாக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் பொதுச் செயலாளருடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அவரின் மனைவிக்கு தொற்று உறுதியாகி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருவதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இதற்கிடையே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வட கொரியாவில் கடந்த மாதம் 8ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இருப்பினும் அந்நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பாரம்பரிய முறைகளை பின்பற்றி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்த நாட்டில் இருந்து வெற்றிகரமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டது என்று சமீபத்தில் தகவல் வெளியிட்டது. […]
பாகிஸ்தான் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையானது தொடர்ந்து 2-வது நாளாக 400-ஐ தாண்டியது. சென்ற 24 மணிநேரத்தில் புதியதாக 435 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையில் 2 பேர் உயிரிழந்துள்ள சூழ்நிலையில், 94 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டுமாக நடைமுறைபடுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் […]
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவால் செய்யப்பட்டிருந்த 34 ரயில்களை மீண்டும் இயக்க உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்செந்தூர்- திருநெல்வேலி, மதுரை- செங்கோட்டை, மதுரை- செங்கோட்டை, செங்கோட்டை -திருநெல்வேலி ரயில் சேவை ஜூலை 1ம் […]
தமிழகத்தில் மேலும் 1,472- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 691- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தொற்று பரவலைக் கண்டறிய இன்று 25,821- மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மேலும் 624- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பிஜிங்கில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீஜிங் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பீஜிங்கில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1-ந் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சனிக்கிழமை நடத்தப்பட்ட ராபிட் ஆன்டிஜன் சோதனையைத் தொடர்ந்து ரோகிதிற்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிசிஐ மருத்துவ குழுவின் பராமரிப்பில் உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் திறப்பது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:- பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. நாடு பொது சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான முறையை உருவாக்கியது. ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த பாடத்தை வழங்கும். நிலையான மதிப்பு அடிப்படையிலான […]
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் தினசரி பாதிப்பு 1000 ஐ கடந்துள்ளது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முககவசம் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய வகை வைரஸ் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]
வடகொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக அறிவிப்பதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் வடகொரியாவில் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் பரவத் தொடங்கியது. எனினும், அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் 12ம் தேதியன்று தெரிவித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், தடுப்பூசி மற்றும் […]
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத்தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி, மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மராட்டியத்தில் தற்போது பரபரப்பான […]
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரருமான […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றது. இதற்கிடையே கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாகச் செலுத்தக்கூடிய தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவடைந்து இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் […]
கொரோனா பெருந் தொற்றுக்கு 2 கட்ட தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டாலும் கூட தொடர்ந்து தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மூக்கின் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மூக்கின் வழியாக செலுத்தும் மருந்தை 18 வயது முதல் 60 வயது வரை இருப்பவர்களுக்கு போடலாம். இதில் இரண்டு கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், […]