தமிழகத்தில் சமீப நாட்களாகவே கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3073 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 596 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 295, செங்கல்பட்டில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே முக கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் […]
Tag: #கொரோனா
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் வருடம் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.36 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 86 லட்சத்து 60 […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை மாதவரத்தில் ரோட்டரிசங்கம் சாா்பாக ரூபாய் 2.50கோடியில் அமைக்கப்பட்டிருக்கும் 12 படுக்கைகளுடைய டயாலிசிஸ் மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தாா். இதில் மாதவரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதா்சனம், ரோட்டரி சங்க ஆளுநா் ஜெ.ஸ்ரீதா் உட்பட பலா் கலந்துகொண்டனர். இந்நிலையில் அமைச்சரான மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் பேசினார். அவர் பேசியதாவது “தமிழ்நாடு அரசின் சாா்பாக 150டயாலிசிஸ் இயந்திரங்கள் சீா்காழி,புதுக்கோட்டை […]
நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்த போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுதும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 15ம் தேதி வரை 77 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர் நேற்று […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் 208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை 286 பேருக்கும், செங்கல்பட்டில் 119 […]
சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முன்தினம் கணக்கின்படி கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 221 ஆக உள்ளது. இதனையடுத்து நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பள்ளி மாணவ மாணவிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் அதிகரித்து வருகின்ற உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் […]
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சென்ற 2 வருடங்களாக ஆட்டிப்படைத்து வந்தது. அத்துடன் பல லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு என பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகியது. இதையடுத்து தீவிர கட்டுப்பாடுகள், தடுப்பூசி ஆகிய நடவடிக்கைகளால் இயல்புநிலை திரும்பியது. நடப்பு ஆண்டு தொடக்கத்திலிருந்து கொரோனா நிலைமை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி தமிழகத்தில் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு இப்போது […]
அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் சுகாதார மற்றும் மனித சேவைகள் மந்திரியாக இருந்து வருபவர் சேவியர். இவருக்கு 64 வயது. இவர் கடந்த மாதம் மத்தியில் ஜெர்மனிக்கு சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் போஸ்டர் உள்ளிட்ட 3 போஸ்டுகளை செலுத்திக் கொண்டும் வைரஸ் தாக்கியுள்ளது. அதனை தொடர்ந்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் வந்து பணிக்கு திரும்பினார். இந்நிலையில் தற்போது சேவியர் பெசெராவுக்கு மீண்டும் […]
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதைய டுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு பல்வேறு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் கன்ன பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஷாங்காய் நகரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து ஷாங்காயில் […]
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறையானது முடிந்து இப்போது பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்மாண்டவியா, கொரோனா தொற்று கட்டுப்பாடு தொடர்பாக மாநில சுகாதார மந்திரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் மன்சுக்மாண்டவியா கூறியிருப்பதாவது “கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விழிப்புடன் […]
சீனா தலை நகர் பீஜிங் மற்றும் அந்நாட்டின் தொழில் நகரமான ஷாங்காயில் சென்ற மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்தது. இதையடுத்து அந்த இருநகரங்களிலும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டன. அதன்பின் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இருநகரங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் இப்போது மீண்டுமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பீஜிங் மற்றும் ஷாங்காய்நகரங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பீஜிங்கில் பிரபல மதுபான விடுதி […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தற்போது நாட்டில் கொரோனா இன்னும் முடியவில்லை என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு […]
பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக பிறநாடுகளில் பணிக்காக செல்லும் நபர்கள் எண்ணிக்கை 27.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானில் கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு பல மக்கள் வேலையின்றி திண்டாட செய்தது. அதில் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 76,213 நபர்களும், பஞ்சாப்பில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 877 நபர்களும் பிறநாடுகளில் வேலை தேடி வருகிறார்கள் என்று அந்நாட்டின் வெளிநாட்டு […]
சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா அலை ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங் மாகானத்தில் ஏப்ரல் மாதத்தில் அதிக கொரோனா பரவல் இருந்தது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்தது. எனவே அந்நகரில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு அங்கு கொரோனா குறைந்தது. எனவே, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அந்நகரில் கொரோனா அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதிகமான மக்கள் தொகை காரணமாக, […]
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாககொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது . அதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது தொற்று பாதிப்பில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பணி செய்யும் இடங்கள், […]
அமெரிக்க அரசு தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. எனவே அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, அமெரிக்க அரசு தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு பயணிகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் பயணிகள், பயணத்திற்கு முன்பு செய்து கொண்ட […]
இரண்டு வருடங்களுக்குப் பின் வங்காள தேசம் இந்தியா இடையேயான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரானா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகளில் போக்குவரத்து சேவைகள் முடங்கியது. உள்ளூர் சேவையை தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து பேருந்து ரயில் மற்றும் விமான சேவையும் முடங்கி இருந்தது. இந்த நிலையில் கொரோனா குறைந்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றது. மேலும் கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காள தேசத்தில் […]
கொரோனா வராமல் இருந்திருந்தால் மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் என அக்கட்சயின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். வங்காளிகளின் சுயமரியாதையைக் காக்க பாஜக தொடர்ந்து போராடும் என்றும், தவறாகப் புரிந்துகொள்பவர்களை அம்பலப்படுத்தும் என்றும் அவர் கூறினார். வங்காளத்தில் கடந்த ஆண்டு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதிகாரத்திற்காக நேரடியாக பிரச்சாரம் செய்தாலும், மம்தா பானர்ஜியிடம் தோல்வியை தழுவினர். கோவிட் காரணமாகவே நாம் தோற்றுவிட்டோம். இல்லையென்றால் நாம் […]
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் எய்டன் மார்க்ரமுகு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் முதல் கொரோனா தொற்று உறுதியாக இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தில்லி போன்ற 4 மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 7,420 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நேற்று 5,233 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சூழ்நிலையில், இன்று ஒரே நாளில் 2 ஆயிரம் அதிகரித்துள்ளது. அத்துடன் சிகிச்சைப் பலனின்றி 8 பேர் பலியாகி இருக்கின்றனர். இதுவரையிலும் மொத்தம் 5,24,723 பேர் இறந்தனர். இந்த நிலையில் […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பரவி வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கணிசமான அளவு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி மறு அறிவிப்பு வரும் வரை பயிற்சி நிறுவனம் […]
தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவத்தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவ துறையினருக்கு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பி ஏ.4, பி ஏ 5: வகை புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அது தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 90 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் […]
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு சென்ற சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பானது வேகமேடுத்து இருக்கிறது. ஒருநாள் பாதிப்பில் பெங்களூரில் தான் அதிக நபர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. இதனால் இங்கு கொரோனாவை தடுப்பதற்கு பொதுயிடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சியின் சிறப்பு கமிஷனரான ஹரீஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “பெங்களூரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வணிக வளாகங்கள் உட்பட பொதுயிடங்களில் மக்கள் மாஸ்க் […]
சீன நாட்டின் பெய்ஜிங் மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப மாதங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது. மேலும், அங்கு ஜிலின், ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் போன்ற பல நகர்களில் கொரோனா தீவிரமடைந்தது. எனவே அந்நகரங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. எனவே, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு விதிமுறைகளும் குறைக்கப்பட்டிருப்பதால், மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு […]
பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மறுபிரவேச திரைப்படமான பதான், ஜனவரி 2023-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் போன்றோர் நடித்து இருக்கின்றனர். இதேபோன்று ராஜ்குமார் ஹிரானியின் பன்கி திரைப்படம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்தில் ஷாருக்கான் உடன் டாப்ஸி நடிக்கிறார். இத்திரைபடம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்ற வாரம் ஷாருக்கான் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் பற்றி அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இப்படத்தின் […]
தமிழகத்தில் புதிய வகையிலான கொரோனா பரவ தொடங்கியுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த வருடங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்துகொண்டே வந்தது. அதனால் தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் […]
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரில் தளர்வுகள்அறிவிக்கப்பட்ட இரண்டே தினங்களில் மீண்டுமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சீன நாட்டின் ஹாங்காங் நகரில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களில் மீண்டும் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின் கடந்த புதன்கிழமை கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து உள்ளிட்டவைகள் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் jingan மற்றும் pudong பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவியதை அடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் 14 தினங்களுக்கு ஊரடங்கு […]
தென் கொரியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதுபற்றி பேசிய தென் கொரிய பிரதமர் ஹான் டக் சூ, தடுப்பூசி செலுத்தாமல் தென்கொரியா வரும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் நடைமுறை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் பயணிகள் குழு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என […]
சோனியா காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், பிரியங்கா காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வட கொரியாவில் கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதனால் அந்நாட்டில் ஊரடங்கு பொதுமுடகத்தை அந்நாட்டின் பிரதமர் கிம் ஜாங் அறிவித்தார். ஆனால் கொரோனா தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளோ வந்திராத அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வலுவாக இல்லை. இதனால் அங்கு தினந்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. மேலும் தகவல்களை […]
நாடு முழுதும் சென்று சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மராட்டியம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டுமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்பே அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து தற்போது சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100- ஐ நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று புதிதாக […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100- ஐ நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று புதிதாக […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வி ஆண்டில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது மாணவர்கள் மத்தியில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு முழு வீச்சில் இயங்கின. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 5 மாணவர்களுக்கு கடந்த 21 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதே கல்லூரியில் நேற்று மேலும் […]
உலக நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா பரவல் பரவியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு […]
கொரோனா பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படாமல் இருந்த சியோலின் முக்கிய இரவு நேர சந்தை மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவில் சுற்றுலா பயணிகளுக்காக மற்றும் சிறிய விற்பனையாளர்களுக்கு அதிக அளவில் வணிக வாய்ப்புகளை கொடுக்க பல பகுதிகளில் அரசாங்கத்தின் சியோல் இரவு சந்தைகள் செயல்பட்டு வந்தது. ஆனால், கொரோனா காரணமாக 2 வருடங்களாக செயல்படாமல் இருந்த அந்த சந்தையை மீண்டும் தொடங்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இரவு சந்தைகளில் கலந்துகொள்ள விரும்பும் விற்பனையாளர்களையும், வர்த்தகர்களையும் ஆள் சேர்க்க […]
இந்தியாவில் முதல் மற்றும் கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து தடை உள்ளிட்ட கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டது. இதேபோல் விமான போக்குவரத்தானது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. எனினும் விதிவிலக்காக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்பதற்காக விமான சேவை தொடர்ந்தது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டு பின், அண்மைகாலங்களாக வெகுவாக குறைந்து கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அண்மைநாட்களாக கொரோனா பாதிப்பு […]
ஈராக்கில் ரத்தக்கசிவு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஈராக் நாட்டின் சுகாதார மந்திரியின் செய்தி தொடர்பாளர் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சமீபத்தில் ஈராக்கில் ரத்த கசிவை ஏற்படுத்தும் வகையிலான வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து இருக்கின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு நடத்தபட்டிருந்த பரிசோதனையில் பாதிப்பு உறுதியானால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்திருக்கின்றார். முதன் முறையாக கடந்த மாதத்தில் தி குவார் என்பவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் பின் மற்ற […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வடகொரிய நாட்டிற்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் அளிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தற்போது வட கொரியாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அங்கு நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு வடகொரிய நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி அளிக்க தயாராக உள்ளதாக கூறியிருக்கிறது. எனினும் தற்போது வரை இதற்கு வட கொரியா எந்த பதிலும் அளிக்கவில்லை. […]
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வந்தது. இதனால் பொது முடக்கம் அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் வட கொரியா நாட்டில் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கடந்த 12ம் தேதி அங்கு நாட்டிற்குள் கொரோனா வைரஸ் புகுந்து உள்ளது என்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்து பொது முடக்கத்தை அமல்படுத்தினார். அதனை தொடர்ந்து […]
கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர நாடு தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தை மத்திய அரசு நேற்று நடத்தியது. இக்கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமை தாங்கினார். நாடு முழுதும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கான வேகத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்குமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியது. இதில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் […]
வட கொரியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தொற்று உருவான கடந்த இரண்டு வருடங்களில் முதன்முறையாக வடகொரியா தொற்று பாதிப்பை உலகிற்கு தெரிவித்திருக்கின்றது. மேலும் வடகொரியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா தொற்று பற்றி உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கோத்திர பால்சிங் பேசும்போது, […]
வடகொரியாவில் சுமார் 14.8 லட்சம் மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த 12-ஆம் தேதியன்று கிம் ஜாங் உன் வெளியிட்டிருந்தார். அதனையடுத்து நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், அங்கு நேற்று ஒரே நாளில் 2,69,510 மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வடகொரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 56-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் அந்நாட்டில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.8 […]
வடகொரியாவில் கொரோனா பரவியுள்ளதால் கிம் ஜாங் உன் உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளார். சீனாவின் நட்பு நாடாகவும், பக்கத்து நாடாகவும் இருந்தபோதிலும் வடகொரியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தப்பித்து வந்தது. இந்த நிலையில் தற்போது அங்கும் கொரோனா வைரஸ் புகுந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி பியாங்யாங் நகரில் நடைபெற்ற ஆளும் கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் இதனை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அறிவித்து உடனடியாக […]
தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் மூன்று வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தொற்றின் தீவிரம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கவில்லை. கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் 300 நபர்களுக்கு சராசரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 8,000 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும், அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் […]