Categories
தேசிய செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

கொரோனா  பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவிற்கு  எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தக் காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு…? பிரதமர் எடுக்கும் திடீர் முடிவு…!!!!!!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து  போன்ற  ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்திருக்கிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, வரக்கூடிய  குளிர் காலத்தில், நாட்டில் 1 […]

Categories
தேசிய செய்திகள்

தில்லி எல்லையொட்டி உள்ள இந்த 6 மாவட்டங்களில்…. மாஸ்க் கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தில்லி எல்லையையொட்டி உள்ள 6 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணியவேண்டும் என உத்தரபிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து குறைந்துவந்த சூழ்நிலையில், தில்லி ஹரியாணாவில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தில்லியுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் உத்தரபிரதேச அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து மாநில அரசின் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது “கௌதம் புத்த நகா், காஜியாபாத், ஹபூா், மீரட், புலந்த்சாஹா், பாக்பட் போன்ற 6 மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… செக்ஸ் வீடியோ வெளியிட்ட சுகாதார அமைச்சகம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்துள்ளது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி!…. முதல் முறையாக இறப்புகள் பதிவு…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!!!

சீன நாட்டில் சென்ற 2019ஆம் வருடம் இறுதியில் உகான் நகரில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நாடு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும் சீனாவில் இதற்கு நேர் எதிராக  ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகளவில் பரவலை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டின் பொருளாதார மையமாக விளங்ககூடிய ஷாங்காய் நகரில், ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  2.60 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… சென்னையில் ஏறுமுகத்தில் கொரோனா பாதிப்பு…. வெளியான தகவல்….!!!!!

சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா  பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகின்றது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி 99 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஒருசில எண்ணிக்கைகளை அதிகரித்தாலும் பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் திருவெற்றியூர், மணலி, மாதவரம் போன்ற மண்டலங்களில் பாதிப்பு இல்லை. மேலும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கோர முகம் காட்டும் கொரோனா…. இது தான் ஒரே வழி…. நிபுணர்கள் சொன்ன கருத்து….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவால் டெல்லியில் பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவ நிபுணர்கள், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படாவிட்டாலும் பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கைவிட்டது தான் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார் …..”இனி இது கட்டாயம்”…. கொரோனாவை தடுக்க தமிழக அதிரடி உத்தரவு…!!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று  அதிகரிக்க  தொடங்கியதால் மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று  பரவியது. இதனால் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், தடுப்பூசி கட்டாயம் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் போன்ற  பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்திற்கு அடுத்த புதிய ஆபத்து… மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு…?

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் ஒரு சில மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையாமை நோய் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஹீமோபிலியா நோயால் 1,800 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 2010ஆம் ஆண்டு முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ்”… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை…. 45.50 கோடியாக அதிகரிப்பு….!!!!!

சீன நாட்டின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இப்போது கொரோனா தாக்கம் 226நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழ்நிலையிலும், வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உலககளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50,43,37,880ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 149 நபர்கள் சிகிச்சை […]

Categories
உலகசெய்திகள்

“கொரோனாவுக்கு” சிகிச்சை அளிக்க தங்களது வீடுகளைத் தாருங்கள்…. உத்தரவிட்ட பிரபல நாடு…. மக்களை அப்புறப்படுத்தும் போலீஸ்…!!

ஷாங்காய் நகரிலுள்ள வீடுகளை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு அரசிடம் ஒப்படைக்கக் கோரி அந்நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 27,000 பேர் சீனாவிலுள்ள மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஷாங்காயிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவிலுள்ளார்கள். இந்நிலையில் ஷாங்காய் நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது ஷாங்காயிலுள்ள வீடுகளை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி…. அரசு வெளியிட்ட அறிக்கை….!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் திடீரென தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தலைநகர் டெல்லியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அடுத்த அலை உருவாகுமா…? அச்சத்தில் மக்கள்…. ஐஐடி வெளியிட்ட பதில்…!!!!

சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று  அதிகரித்து வரும் நிலையில், நாட்டில்  கட்டுப்பாடுகளை தளர்த்தி இரண்டு வார காலத்திற்குள் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலை அடையச் செய்திருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினர் டாக்டர் ஜெயபிரகாஷ் முளியில் கூறும்போது, இது ஒரு திடீரென ஏற்பட்ட மாற்றம். அதுவும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பாதிப்புதான். எனவே இதை வைத்து மட்டும் அடுத்த அறை உருவாகும் என கூறிவிட முடியாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… அபாய பகுதியாக மாறும் நொய்டா… உதவி எண்கள் அறிவிப்பு…!!!!!

நொய்டா பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா  தொற்றால் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 குழந்தைகள் உட்பட 70 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் பகுதியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருப்பது அந்த பகுதியில் சுகாதார அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நொய்டா  மற்றும் புது தில்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் இன்று காலை […]

Categories
உலக செய்திகள்

முதல் தடவையாக புரத அடிப்படை தடுப்பூசி…. அனுமதி வழங்கிய சுவிட்சர்லாந்து…!!!

சுவிட்சர்லாந்து அரசு முதல் முறையாக புரத அடிப்படை தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் அனுமதி பெற்று முதல் புரத அடிப்படையுடைய நுவாக்ஸோவிட் என்ற தடுப்பூசிக்கு சுவிஸ் மருத்துவ கட்டுப்பாடான ஸ்விஸ்மெடிக் கடந்த புதன்கிழமை அன்று அனுமதி வழங்கியிருக்கிறது. அந்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நான்காம் கொரோனா தடுப்பூசி நுவாக்ஸோவிட் தான். Swissmedic படி, இத்தடுப்பூசி SaRS-CoV-2 வைரஸின் மேற்பரப்பிலிருந்து தொற்று இல்லாத கூறுகளை கொண்டிருக்கிறது. இத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கு உறுதுணையாக உள்ளது. இந்த தடுப்பூசியை 21 […]

Categories
உலகசெய்திகள்

முதன் முறையாக…. கொரோனோவை கண்டறியும் சிறப்பு கருவி…. பிரபல நாடு ஒப்புதல்…!!!!!

மூச்சு மாதிரியை வைத்து கொரோனாவை  கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.  மூச்சு மாதிரியை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்நிலையில் இந்த கருவி, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. மேலும் ஆஸ்பத்திரிகள், நடமாடும் பரிசோதனை மையங்கள், டாக்டர்கள் அறை போன்றவற்றில்  இதனை  பயன்படுத்தலாம். 3 நிமிடங்களில் இது முடிவை தெரிவிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர் மேற்பார்வையில் […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு…. பிரபல நாடு அறிவிப்பு…!!!!!

அமெரிக்காவில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச பயணிகளுக்கான ஒரு சில கட்டுப்பாடுகளை அந்த நாடு தொடர்ந்து அமலில் வைத்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா  பாதிப்புள்ள நாடுகளின் நான்கு வகையாகப் பிரித்துள்ள அமெரிக்கா, நிலை நான்கு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு கண்டிப்பாக பயணம் மேற்கொள்ள கூடாது என தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது. அதன்படி நிலை 4 பட்டியலில் இருக்கும் […]

Categories
விளையாட்டு

OMG: டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்தவருக்கு கொரோனா…. லீக்கான தகவல்…..!!!!!!

IPL தொடரின் 15வது சீசன் சென்ற மாதம் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என்று அனைவரும் பயோ – பபிள் முறையில் இருக்கின்றனர். இந்த நிலையில் நடப்பு IPLதொடரில் முதன் முறையாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பர்ஹர்ட்டுக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் இப்போது […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியா: குறையும் கொரோனா பாதிப்பு…. கட்டுப்பாடுகள் நீக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தென் கொரியாவில் ஒமிக்ரான் தாக்கத்தின் எதிரொலியால் சென்ற 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. கடந்த மாதம் மத்தியில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டி இருந்தது. இதனால் அங்கு கொரோனா நெறிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியாவில் சென்ற சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பானது 1¼ லட்சமாக குறைந்து உள்ளது. அந்த அடிப்படையில் நேற்று ஒரேநாளில் அங்கு 1 லட்சத்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பழைய ஊதியம்…. ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியம், தற்போது படிப்படியாக பழையபடி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுக்க விமான சேவைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாகவே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களின் ஊதிய நிறுவனம் 55 சதவீதம் வரை குறைந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா குறைந்து விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அமலாகுமா முழு ஊரடங்கு?…. அதிகாரிகளின் ஆலோசனை…..!!!!!

உலகம் முழுவதும் சென்ற 2 வருடங்களாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல்வேறு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அரசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என விதிக்கப்பட்டு மக்களை பொதுயிடங்களில் நடமாடவிடாமல் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் பொதுயிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மகாராஷ்டிராவில் பள்ளிகளுக்கு மே 2 ம் தேதி பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா  காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அதிக  விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பள்ளிகளும் ஜூன் 13 முதல் புதிய அமர்வு தொடங்கும் என விதர்பாவில் உள்ள பள்ளிகள் மட்டும்  ஜூன் 27 முதல் திறக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலை தூக்குகிறதா கொரோனா….? அச்சத்தில் உலக நாடுகள்…!!!!!!

சீனா, தென்கொரியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. மீண்டும் கொரோனா  தலை தூக்குகிறதோ என்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெள்ளிக்கிழமை அன்று புதிதாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது 4, 35, 700 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவில் சராசரியாக 49 ஆயிரம் பேருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் புது உச்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு…. கடும் கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி……!!!!!

சீனாவின் ஷாங்காய்நகரில் ஒரே நாளில் 27 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்களில் 2 ஆயிரத்து 573 நபர்களுக்கு அறிகுறிகளுடன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இது ஆகும். இந்த நிலையில் தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்தார். இதற்கிடையில் கொரோனா தளர்வுகளுக்கு தற்போது வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… 42 நாட்களில் இல்லாத அளவு உயர்வு….!!!!!

அரியானா, டெல்லி போன்ற சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா  பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் டெல்லி மற்றும் அரியானா போன்ற சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லியில் கடந்த திங்கட்கிழமை பாதிப்பு 137 ஆக இருந்த நிலையில், நேற்று 325 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 42 நாட்களில்  இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பில் அதிகமாகும். அதிலும் குறிப்பாக தெற்கு டெல்லியில் […]

Categories
உலக செய்திகள்

சீனா: மீண்டும் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு…. 2 வாரங்களுக்கு மேல் பொதுமுடக்கம் அமல்……!!!!

சீனாவின் ஷாங்காய் நகரில் சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நகரின் அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகும். முக்கியமான வா்த்தக நகரான ஷாங்காயில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வருவதை அடுத்து அங்கு 2 வாரங்களுக்கு மேல் பொதுமுடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கொரோனா இறப்பு இழப்பீடு வேணுமா… அப்போ உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

கொரோனா இழப்பிற்கான இழப்பீடு பெறுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு  வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இறப்பு இழப்பீடு வேணுமா…. அப்போ உடனே இத செய்யுங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

கொரோனா இழப்பிற்கான இழப்பீடு பெறுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு  வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் அணிவது மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!!!

அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுகிறது என அறிவித்துள்ளது. அமெரிக்காவின்  பல நகரங்களில் கொரோனாவின் பிஏ.2 வகையானது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.  இந்த வகை தொற்று தீவிர பரவல் தன்மை கொண்டபோதிலும், மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் குறைந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா  பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்வது  மற்றும் […]

Categories
உலக செய்திகள்

புது அவதாரம் எடுத்த கொரோனா…. விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!

தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றமடைந்துள்ள 2 புதிய வகை கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் சென்ற வருடம் இறுதியில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா தொடர்ந்து மரபணு மாற்றமடைந்து வருகிறது. இப்போது பல நாடுகளில் ஒமிக்ரான் எக்ஸ்இ எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் மேலும் 2 புதியவகை கொரோனா கிருமிகளை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதற்கு பிஏ 4 மற்றும் பிஏ 5 என்று பெயரிட்டு அதன் பரவும் […]

Categories
உலக செய்திகள்

சீனா: மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. வெளியான அறிவிப்பு…..!!!!

சீன நாட்டில் சென்ற சில மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக ஷாங்காய்நகரில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடும் ஊரடங்கு 3 வாரங்கள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே ஷாங்காய்நகரில் கொரோனா தாக்கம் காரணமாக கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கவேண்டிய நிலை இருக்கிறது. ஷாங்காய் […]

Categories
உலகசெய்திகள்

சீனாவில் புதிய உச்சத்தில் கொரோனா…. தற்கொலைகள் அரங்கேற்றம்…. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்…!!!!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு  கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா  வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஷாங்காய் நகரில் வைரஸை கட்டுப்படுத்தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 3 வார […]

Categories
உலக செய்திகள்

இதனை செய்யாவிடில் ஈஸ்டரில் நெருக்கடி தான்…. எச்சரிக்கும் NHS தலைவர்கள்…!!!

பிரிட்டன் அரசாங்கம் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை எனில் ஈஸ்டர் இந்த தடவை கடுமையானதாக இருக்கும் என்று NHS தலைவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் NHS தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள். மக்கள் அதிகம் கூடியிருக்கும் பகுதிகளில் கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும். பலர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடும் தனிப்பட்ட விருந்து கேளிக்கைகள் தடுக்கப்படவேண்டும். கொரோனா விதிமுறைகளை பிரிட்டன் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அப்படி கட்டுப்பாடுகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்று கொரோனா நோயாளிகள் இல்லாத நாள்…. மகிழ்ச்சி செய்தி…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கடுமையாக பரவி வந்த சூழலில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி  ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை செயல்படுத்தியதன் மூலமாக தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ஒருவர்கூட சிகிச்சை இல்லாத நாள் இன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு ….. அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு …!!!!!

தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அலட்சியப்படுத்துவது உறுதிப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்காக மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சாமிநாதன் போன்றோர்  தொடங்கி வைத்துள்ளனர். இன்று தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது கொரோனா… பிரதமர் மோடி எச்சரிக்கை….!!!!

கொரோனா  இன்னும் முடியவில்லை தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன  தின விழாவில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா மிகப் பெரும் நெருக்கடி. இந்த நெருக்கடி ஓய்ந்து விட்டதாக நாங்கள்  கூறவில்லை. தற்போது தொற்று பரவல்  நின்றிருக்கலாம். ஆனால் அது மீண்டும் எப்போது பரவும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… புதிய வகை கொரோனா…. ஆய்வு நடப்பதாக மத்திய அரசு தகவல்…!!!!!

ஓமைக்ரான் எக்ஸ்இ மரபணுவின் பகுப்பாய்வு நடந்து வருவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொரோனா வைரஸின் எக்ஸ்இ எனப்படும் புதிய மாறுபாடு ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின்  கலப்பு என்று கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எக்ஸ்இ வகை கொரோனா…. மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு….? வெளியான தகவல்….!!!!!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா  வைரஸ் தொற்று நோயின்  தாக்கம் குறைந்ததன் காரணமாக பல்வேறு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தினசரி பாதிப்பும்  தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில்  எக்ஸ்இ வகையான தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அது அதிவேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு எக்ஸ்இ வகையான தொற்று […]

Categories
உலகசெய்திகள்

கொரோனா முடிவுக்கு வருமா…? பதிலளித்த பொது செயலாளர்…. வெளியான தகவல்….!!

4 மாதங்களுக்கு ஒரு முறை புதிய வகைக் கொரோனா பரவி வரும் நிலையில் அத்தொற்று முடிவுக்கு வருவதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என ஐ.நா சபை பொது செயலாளர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த தொற்று உருமாறி அனைத்து பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் இனி கொரோனா வார தடுப்பூசி முகாம் இல்லை – மருத்துவத்துறை.!!

தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பூசி முகாமை நடத்தலாம். தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா வெகுவாக குறைந்ததால் மருத்துவத்துறை இந்த  முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 92 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வாரம் தோறும் இனி இது கிடையாது…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில்இந்த வாரம் முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிட்டும் போது தமிழ்நாட்டில் கொரோனா  விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தியது தான். மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 91 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும், 73 சதவீதத்தினர் இரண்டாவது தவணை […]

Categories
உலக செய்திகள்

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள்…. பணியில் இருந்து நீக்கம்…. சீனா அதிரடி நடவடிக்கை…..!!!!!

முதன்முறையாக சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது தொற்று பரவல் குறைந்து வந்தது. ஆனால் தற்போது சீன நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அதிகம் பரவி இருக்கும் ஷாங்காய்நகரமே முழுமையாக முடங்கியுள்ளது. இந்நிலையில் சீன நாட்டின் ஷாங்காய்நகரில் வைரஸ் பரவலை திறம்பட கையாள தவறிவிட்டதாகக் சொல்லி 3 அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை 1.28 கோடி குழந்தைகள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்….!! வெளியான பகீர் ரிப்போர்ட்…!!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஒரு கோடியே 28 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவ அகாடமியும் அமெரிக்க குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தெரிவித்துள்ளது. உலக அளவில் அதிக குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும் அமெரிக்காவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த லாக்டவுன்…? மாவட்டங்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் தனிமைப்படுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மேலும் முகக்கவசம் அணிவதிலிருந்து கூட விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாட்கள் நீட்டிப்பதற்குள் புதிய வகை  கொரோனா  குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த ஒரு நபருக்கு ஒமைக்ரான்  வைரஸ் திரிபான XE  என்னும் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரானை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா…. மருத்துவமனை அமைக்கும் பணிகள் தீவிரம்…!!!!!

சீனாவில் மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் உள்ளது. சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு அசுர வேகத்தில் கொரோனா தொற்று  அதிகரித்து வருவதால் ஷாங்காய் நகரில் படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு  வருகின்றது. சீனாவின் பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. சீனா ஷாங்காய் நகரில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தை […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… வெளியான தகவல்…!!!!!!

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,65,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து ஓமைக்ரேன் எனும் புதிய வகை வேரியண்ட் பரவிக் கொண்டிருக்கிறது. இது பல நாடுகளில் மூன்றாவது மற்றும் நான்காவது அலைக்கு காரணமாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தென்கொரியாவில் கொரோனா  பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் அதன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரானாவிற்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை5.21லட்சம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

இந்தியாவில், 4-ந்தேதி வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.21 லட்சம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா  மரணங்கள் குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் இணை மந்திரி பாரதி பிரவீன் பவார்  பதிலளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது இந்தியா முழுவதும் 4-ஆம் தேதி வரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 358 பேர் குழந்தைகள் உயிரிழப்பதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் […]

Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. ஷாங்காய்க்கு சென்ற ராணுவ வீரர்கள்…. வெளியான தகவல்……!!!!!

சீனாவில் முதல் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவின் மிகப் பெரிய நகராமான ஷாங்காயில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2.6 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் உதவி செய்வதற்காக 2000 ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் நபர்கள் ஷாங்காய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரேநாளில் 13 ஆயிரம் நபர்களுக்கு […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே…! உலகம் முழுவதும் 49.15 கோடியை தாண்டிய கொரோனா…. வெளியான தகவல்….!!

சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.15 கோடியை தாண்டியுள்ளது. சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை மிகத்தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,15,64,095 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் […]

Categories
உலகசெய்திகள்

இதான் ரிவெஞ்சுங்குறது…. சீனாவை மிரட்டும் கொரோனா…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த ஒரேநாளில் கொரோனாவால் 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பு குறித்த அறிகுறிகள் எதுவுமின்றி 7788 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |