Categories
உலக செய்திகள்

மலேசியா: 14,692 பேருக்கு கொரோனா பாதிப்பு….. வெளியான தகவல்…..!!!!!

மலேசியாவில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நிலவரத்தின் அடிப்படையில் புதிதாக 14,692 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 42,34,087 ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விபரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் 56 நபர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இதுவரையிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழன்ந்தோரின் எண்ணிக்கை 35,069 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 20,383 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவோடு “லிப் லாக்” அடுத்த பிரபல தமிழ் நடிகர்…. புதிய பரபரப்பு….!!!!

“மன்மத லீலை” திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு முத்தம் கொடுத்தபோது தனக்கு கொரோனா இருந்ததாக அசோக் செல்வன் ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் அவர் முத்தக்காட்சியில் நடித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்யுக்தாவிடம் கூறினார். ஆனால் சம்யுக்தாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தமிழகத்திற்கு புதிய ஆபத்து… மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு…!!!!!

கொரோனா  வைரஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா 3வது  அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை  ரத்து செய்யப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் […]

Categories
உலக செய்திகள்

ஒன்றல்ல.. இரண்டல்ல… 87 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்….!!!

ஜெர்மன் நாட்டில் ஒரு நபர் சுமார் 87 தடவை கொரோனா தடுப்சியை எடுத்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஜெர்மனி நாட்டை சேர்ந்த 61 வயதுடைய நபர் Saxony மற்றும் Saxony-Anhalt ஆகிய மாகாணங்களில் இருக்கும் பல்வேறு தடுப்பூசி மையங்களுக்குச் சென்று 87 முறை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார். அவர் நாள் ஒன்றுக்கு மூன்று தடுப்பூசிகளை செலுத்தியுள்ளார். இந்நிலையில் டிரெஸ்டன் நகரத்தில் இருக்கும் ஒரு தடுப்பூசி மையத்தில் இருந்த பணியாளர் ஒருவர் அந்த நபரை அடையாளம் கண்டு விட்டார். அதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

அடுத்து கிளம்பிருச்சு “எக்ஸ் இ”…. நிபுணர்கள் சொல்வது என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிய கொரோனா மரபணு மாற்றம் எக்ஸ் இ வேகமாகப் பரவி வருகிறது. இதனை கண்காணித்து வருவதாகவும், மக்கள் பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை எனவும் மரபணு ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒமிக்ரானின் திரிபு வடிவமாக இந்த புதிய வைரஸ் இருக்கிறது. ஒமிக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது. இது தொடர்பாக டாடா மரபணு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசியபோது “ஜனவரி மாதம் மத்தியில் முதன் முறையாக […]

Categories
மாநில செய்திகள்

உருமாற்ற வைரஸை எதிர்க்க…. இதுவே சிறந்த வழி… மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!!!

கொரோனாவை   தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குவதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை ஊசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகிறது. இதற்க்கிடையில் உருமாற்ற வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது. அந்த உருமாற்று வைரஸை எதிர்க்கும் ஆற்றல் போஸ்டர் தடுப்பூசிக்கு  மட்டுமே இருப்பதாகவும், ஏற்கனவே செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் 6 முதல் 8 மாதங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கிய ரயில் சேவை…. 7 மாவட்ட ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!!!!

இரண்டு வருடங்களுக்குப் பின் புதுச்சேரி, திருப்பதி இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், வழித்தடம் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழியாக திருப்பதிக்கு பயணிகள் இயக்கப்பட்டு வந்தது. இதுதவிர புதுச்சேரியில் இருந்து சென்னை மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2020 மார்ச் மாதம் ரயில் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் தடுப்பூசி முகாம் கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு……!!!!!!

மராட்டியர்களின் புத்தாண்டான குடிபட்வா இன்று (ஏப்ரல்.2) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை மும்பைமாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி மையங்களானது இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், இன்று (ஏப்ரல்.2) கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டு இருக்கும். இதேபோன்று வாரவிடுமுறை நாள் என்பதால் நாளையும் (ஏப்ரல் 3) மும்பையிலுள்ள அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டு இருக்கும். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி வருகிற திங்கட்கிழமை (4ஆம் தேதி) தொடங்கும். ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்…. வெளியான தகவல்… பிரதமர் மோடி அதிரடி முடிவு…?

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா  வைரஸ் அதன் பின் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில்  இந்தியாவில் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைய தொடங்கியதை  தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள்  அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

இன்று (ஏப்ரல்.2) முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு…..!!!!!!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அத்துடன் பலர் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்தது. 2-வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் கொரோனா நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனிடையில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில்…. அந்நிய நேரடி முதலீட்டில் சாதித்த இந்தியா…!!!

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) இந்தியாவில் கொரோனா காலகட்டத்திலும் சாதனை அளவில் அந்நிய நேரடி முதலீடு நடந்ததாக கூறியிருக்கிறது. இதுபற்றி சா்வதேச நிதியத்தின் இணை நிா்வாக இயக்குநரான கீதா கோபிநாத் தெரிவித்திருப்பதாவது, கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த சமயத்திலும், இந்தியா மிகவும் அதிகமாக அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொண்டு  சாதனை செய்திருக்கிறது. மேலும், இந்தியா, அந்நிய முதலீட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகளையும் மேற்கொள்வது கவனிக்கக் கூடியது. அந்நிய மூலதனதத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்?…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

கொரோனா  கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்ய முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தற்போது திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் உட்பட இதர செலவுகளை அறிவிக்க மதிப்பீடு அடிப்படையிலான […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் நீக்கம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அத்துடன் பலர் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்தது. 2-வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் கொரோனா நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனிடையில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: இறப்பு விகிதம் 43% அதிகரிப்பு…. WHO வெளியிட்ட தகவல்…..!!!!!!

உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 % குறைந்துள்ளது. இந்தியாவில் விடுபட்ட கொரோனா பாதிப்பு இறப்புகளை கணக்கில் கொண்டு வந்தது, அமெரிக்கா, சிலியில் கொரோனா இறப்பு வரையறையில் மாற்றங்களை செய்தது போன்றவற்றால் உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 43 % அதிகரித்துள்ளது. இதையடுத்து உலக அளவில் ஒரு வாரத்தில் 10 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் 45,000 பேர் தொற்றால் இறந்துள்ளனர். இது மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

என்ன…. பிரபல நாட்டின் பிரதமருக்கு…. கொரோனா பாதிப்பா….!!

செக் குடியரசு நாட்டின் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டின் பிரதமரான பீட்டர் பியலாவுக்கு வயது 57 ஆகும் . இந்நிலையில் இவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.  அதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து இவர் தனது வீட்டில் 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக கூறினார். இது குறித்து  இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “குறைந்தபட்சம் வீட்டில் இருந்தபடி எனது பணிக்கு திரும்ப விரும்புகிறேன் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் “கொரோனா”…. “இந்தியாவில்” குறையும் பாதிப்பு….!!

ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பல உரு மாற்றங்களைப் பெற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இவ்வாறு இருக்க இந்தியா உட்பட சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது மெதுவாக குறைந்து வருகிறது. ஆனால் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி ஜெர்மனியில் ஒரே நாளில் மட்டும் 67,500 […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு பாலிடெக்னிக்குகளில் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு….. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்தவர்களுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் வருகிற கல்வி ஆண்டு முதல் (2022-2023) பாலிடெக்னிக்குகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் மொத்த இடங்களில் பாடப்பிரிவுக்கு தலா 2 இடங்கள் என்று கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தவிர ஆர்கிடெக் படிப்பில் சேர +2 […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!…. தமிழகம் முழுவதும் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?…. பீதியில் பொதுமக்கள்….!!!!

கடந்த 2 ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதேபோல் சமூக இடைவெளியை கடைபிடித்து பொது இடங்களில் செல்ல வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. இப்படி ஆகிட்டே…. பிரபல நாட்டு பிரதமருக்கு “கொரோனா”…. சிக்கலில் முடிந்த “திட்டம்”….!!

இந்தியாவிற்கு வருகின்ற 3ஆம் தேதி அரசு முறை பயணமாக வரவிருந்த இஸ்ரேலிய பிரதமர் நப்தலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பிரதமரான நப்தலி பென்னட் வருகின்ற 3 ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ளார். அதன்பின்பு இந்தியாவிலுள்ள பல முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு 5 ஆம் தேதி தனது நாட்டிற்கு திரும்பவுள்ளார். இவ்வாறு இருக்க நப்தலிக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை […]

Categories
உலக செய்திகள்

4-ஆம் அலையில் சிக்கிய சீனா…. மிகப்பெரிய நகரத்தில் முழு ஊரடங்கு அமல்….!!!!

சீன நாட்டின் மிகப்பெரிய நகரான ஷாங்காயில் இருக்கும் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஜிலின் என்ற வட கிழக்கு மாகாணத்திலும் புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, ஷாங்காய் நகரில் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் என வெளி நபர்களுடன் தொடர்பில் இருக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அமலாகும் கடும் ஊரடங்கு?…. நிபுணர் குழுவின் முடிவு என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடான “ஸ்டீல்த் ஒமிக்ரான்” தற்போது நான்காவது அலையாக வந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி பின்னர் வேகமெடுத்து உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் அந்த ஆலோசனை […]

Categories
உலகசெய்திகள்

கொரோனா 4 வது அலை …. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்… பிரபல நாட்டில் 4 வது டோஸ் கொரோனா தடுப்பு ஊசி…!!!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4வது ‘டோஸ்’  தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. நமது நாட்டில் கொரோனாவுக்கு  எதிராக தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்னும் பெயரில் போடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் குளிர் காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு மருத்துவர் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். இது இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி ஆகும். 65 வயதிற்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நான்காவது அலை… தடுப்பூசி ஒன்றே தீர்வு… சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!!!

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின்  பாதிப்பு 100 க்கும் குறைவாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் நான்காவது அலை பரவாது என சொல்லமுடியாது. இதனை அலட்சியமாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும் கொரோனா  நான்காவது அலையை  தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் மெகா  தடுப்பூசி முகாமை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்…? அமைச்சர் சொன்ன மிக முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா  பாதிப்பு காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை  தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் முழுவதும் தளர்த்துவது குறித்து முதல்வர் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனைத்து ஊரடங்கு  கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. பெரிய […]

Categories
உலக செய்திகள்

இவருக்கும் வந்துடுச்சா….உறுதி செய்யப்பட்ட தொற்று…. அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரிதகவல் …!!!!

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது74),. இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா  வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளது. ஆனால் நலமாக இருக்கிறார். இதனை அவரே தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் அவரது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான கிளிண்டனுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. இதனை பற்றி  ஹிலாரி கிளிண்டன் கூறும்போது, “கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசி வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

OMG: பேருந்துக்குள் பீர் குடிக்கும்…. அரசு பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி செயல்…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குப் பின் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நேரடி வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கான ஆசிரியர்கள் ஆவலுடன் கல்விப் பணியை சீராக மேற்கொள்ள பணிக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்களின் உருவங்களும், உடைகளும் பழக்க வழக்கங்களும் முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. இப்போது பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சட்டை பட்டனை கழட்டி விட்டு புள்ளின்கோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. நீங்க தடுப்பூசி போடலையா…. அதிரடியில் இறங்கிய அரசு…..!!!!!

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 2021 ம் ஆண்டு ஜனவரி 16 முதல் இதுவரையிலும் 5 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 355 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 50 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கின்றனர். அதுபோன்று கால அவகாசம் முடிந்தும் 1 கோடியே 32 லட்சத்து […]

Categories
உலகசெய்திகள்

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு உறுதி செய்யப்பட்ட தொற்று …. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் பிரேசில் மற்றும் வார்சாவிற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு  தொற்று  உறுதி செய்யப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலகசெய்திகள்

கொரோனா பாதிப்பு… ஜப்பானில் அவசரநிலை ரத்து…!!!!

தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 18 மாகாணங்களில் அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெரும்  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதும் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டு இருந்தது. […]

Categories
கொரோனா

அனைவருக்கும் தடுப்பூசி…. ஆனால் கட்டாயம் இல்ல…. மத்திய அரசு கூறுவது என்ன….!!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று மத்திய அரசின்  உத்தரவாக இருந்தது என்று  தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அதோடுமுன்னதாக தடுப்பூசி செலுத்தாததால், கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து வருவதாகவும்  தமிழக அரசு கூறியிருந்தது. இதற்கு மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா விளக்கம் அளித்துள்ளார்கள். அதாவது, “100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

இனி முழு ஊரடங்கு கிடையாது…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி ஊரடங்கு, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தற்போது கொரோனா தாக்கம் சீரடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முற்றிலும் […]

Categories
உலக செய்திகள்

சீனா: கொரோனா வைரஸ் எதிரொலி…. 23,000 இந்திய மாணவர்களின் கல்வி?…. லீக்கான தகவல்…..!!!!!!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவம் படித்து வரும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வியானது கேள்விக் குறியாகி இருக்கிறது. கொரோனா எனும் கொடிய வைரஸ் முதன் முதலில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் பயனாக கொரோனா சற்று சீரடைந்து வந்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தென் கொரியா: உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு…. வெளியான தகவல்…..!!!!!

ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்த அடிப்படையில் தென் கொரியாவில் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 980 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1 கோடியை நெருங்கியுள்ளது. இதுவரையிலும் அங்கு 99 லட்சத்து 36 ஆயிரத்து 540 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 4-வது அலை….. உன்னிப்பாக கவனிக்கும் நிபுணர்கள் குழு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ன. இந்நிலையில் கொரோனா 4-வது அலை உருவாகிறதா என்பதை நிபுணர்கள் குழு உன்னிப்பாக கவனித்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் மரபணு மாதிரிகளை சேகரித்து, அதன் அடுத்தகட்ட அலைகளை கண்டறியும் பணியை மேற்கொண்டு […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

சற்று நிம்மதி…. 50க்கு கீழ் போன தினசரி பாதிப்பு…. தமிழகத்தில் கொரோனா நிலவரம்….!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து நேற்றைய நிலவரபடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குறிப்பிட்டுள்ளதாவது தமிழகத்தில் கொரோனா தொற்று புதிதாக 48 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 89  பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,930 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது  535  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும்  புதிதாக சென்னையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?….!!!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று  ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது  அதிகரித்துவரும் கொரோனா  சூழ்நிலையை கருத்தில் கொண்டு அது குறித்த ஆலோசனை கூட்டம்தலைமை செயலகத்தில்  நடைபெற்றிருந்தது. இதில் உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது தொற்றின் நிலை குறித்து விவாதிக்கபட்டிருந்தது. உயிரிழப்புகளை தடுப்பதற்கு  தடுப்பூசி அடிப்படை என்பதை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. விழிப்புடன் இருக்க வேண்டும்….. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்….!!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம்  கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன் பலனாக கொரோனா தாக்கம் தற்போது சீரடைந்து வருகிறது. இந்நிலையில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல் தவணை தடுப்பூசி போடாத 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத […]

Categories
மாநில செய்திகள்

“தடுப்பூசி போடாதவர்களே காரணம்”…. தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?…..!!!!!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்களே கொரோனா வைரஸ் உருமாறுவதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறியதால்தான் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளோம் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இன்று கொரோனா பரவல் அதிகரிப்பு…. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது, இந்தியாவின் தினசரி கொரோனாத்தொற்று எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டிக்கிறது. அதில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1581 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம், நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 30, 10,971-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 2,741 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். மொத்தமாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4, […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் தொடர்பாக மத்திய அரசானது பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனிடையில் 2தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. இதற்கு முன்பாக […]

Categories
உலக செய்திகள்

லட்சக்கணக்கான மக்களை அடைத்து வைக்கும் சீனா…. முழு ஊரடங்கு அமல்…!!!

சீனா, அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. சீன நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் தற்போது வரை இல்லாத வகையில் கொரோனா கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, லட்சக்கணக்கான மக்களை வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என்று கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் ஜிலின் மாகாணத்தில் சுமார் 4.5 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்நகரில் இன்று இரவிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாகாணத்தில் சாங்சுன் நகரில் சுமார் 9 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலட்சியமா இருக்காதீங்க…. அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய  ஒமிக்ரான்  வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவும் தற்போது சீரடைந்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா 4-வது அலை பரவி வருவதால் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கான்பூர் ஐஐடி மாணவர்கள் கொரோனா 4-வது அலை தமிழகத்தில் பரவும் என்று கூறியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?….மக்களே பாதுகாப்பாக இருங்க…. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை….!!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் நாமும் தொற்றினால் அவதிப்படும் சூழல் உருவாகும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அச்சம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இது […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் தவறான தகவல்கள்… கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்த WHO…!!!

உலக சுகாதார அமைப்பானது கொரோனா பற்றி தவறான தகவல்கள் மக்களிடையே பரப்பப்படுவதாக தெரிவித்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. இந்நிலையில், ஹாங்காங் சீனா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அந்நாடுகளில் கொரோனா விதிமுறைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பானது, கொரோனா பற்றி மக்களிடையே சில தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி உலக […]

Categories
தேசிய செய்திகள்

தலைதூக்கும் கொரோனா…. இதெல்லாம் மீண்டும் கட்டாயம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

இந்தியாவில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்ததைத் அடுத்து கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக தளா்வு அளிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் முழுவீச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்கம் செய்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து சீனாவின் ஒரு சில நகரங்களில் ஊரடங்குகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஒரு வருடத்திற்கு பிறகு…. பதிவான கொரோனா உயிர்ப்பலி…!!!

சீனாவில் ஒரு வருடத்திற்கு பின் முதல் தடவையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் முதல் முறையாக கடந்த 2019-ஆம் வருடத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுக்க பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவில் பல மாதங்களாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் ஒரு வருடம் கழித்து நேற்று கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே..! தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்-19)…. அரசு அதிரடி அறிவிப்பு…. மறக்காம உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் நடைபெறும் இந்த முகாமில் முதல் தவணை, இரண்டாவது தவணை போடாத […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தீவிரமடையும் கொரோனா….. மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய எச்சரிக்கை…!!!

தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா  பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்நிலையில் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை கைவிடகூடாது என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,“ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்…. பிரபல நாட்டு அமைச்சரின் அதிரடி அறிவிப்பு….!!

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக பாகிஸ்தான் நாட்டின் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததுள்ளது. இதன் காரணமாக கொரோன கட்டுப்பாடுகள் அனைத்தும் நிக்ககப்படுவதாக அந்நாட்டின் மேம்பாட்டு துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள்,  திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சந்தைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுபாடுகளும் நீக்கப்படுகிறது. அதே சமயத்தில் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை சற்று ஓய்ந்து இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. எனினும் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய நிலைமையை ஆய்வு மேற்கொண்ட அரசு, கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் “மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 31ம் தேதி […]

Categories

Tech |