கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் போவதில்லை என்று நெதர்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து […]
Tag: #கொரோனா
தென் கொரியாவில் ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் சமீபத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் சீனாவில் 5280 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவை அடுத்து தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக நான்கு லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் […]
மேற்கு வங்காளத்தின் கொரோனா எண்ணிக்கை கடந்த வாரம் புதன்கிழமை நிலவரப்படி 20,16,094 ஆக அதிகரித்தது. தற்போது மாநிலத்தில் நோய் தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,182 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறையின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது மாநிலத்தில் 1,560 நபர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் 102 பேர் உட்பட இதுவரையிலும் 19,93,352 நபர்கள் நோயில் இருந்து குணடமடைந்துள்ளனர். மாநில நிர்வாகம் இதுவரையிலும் கொரோனாவுக்கு 2.44 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனை தொடர்ந்து 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய தடுப்பூசி தினமான இன்று (16-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் 12 முதல் 14 வயது […]
தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்த சூழலில் கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பரவிய ஓமைக்ரான் தொற்று காரணமாக தமிழகத்தின் மூன்றாம் அலையின் தாக்கம் தொடங்கியது.அதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
பிரிட்டன் மகாராணியார் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த பின் கனடாவின் புதிய கவர்னர் ஜெனரலான Mary Simon-ஐ நேரில் சந்தித்திருக்கிறார். பிரிட்டன் மகாராணி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பின்பு காணொலிக் காட்சி மூலமாகத் தான் சந்திப்புகளை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற காமன்வெல்த் நினைவு ஆராதனையிலும் அவர் நேரடியாக கலந்து கொள்ளாமல், காணொளிக்காட்சியில் தான் கலந்துகொண்டார். இந்நிலையில், வின்ஸ்டர் மாளிகையில் இருக்கும் Oak Room என்ற பிரபல அறையில், கனடாவில் புதிய கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றிருக்கும் […]
கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று (மார்ச்.16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் […]
கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று (மார்ச்.16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் […]
சீனாவில் வேகமாக பரவும் ஓமைக்ரான் வைரஸ் காரணமாக 3 கோடி பேர் வீடுகளில் முடங்கிக் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் உகான் மாகாணத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் நோய்தொற்று நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பின் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து இருக்கிறது. இந்நிலையில் சீனாவில்கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.மேலும் அந்நாட்டிலுள்ள 19 […]
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரமாக பரவியிருந்தது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாத இறுதியில் தொற்று குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, […]
மாலத்தீவு அதிபர் தங்களுக்கு உதவிகள் அளித்து வரும் இந்தியாவிற்கு, பாராட்டுகளையும் நன்றியையும் கூறியிருக்கிறார். மாலத்தீவின் அதிபரான இப்ராஹிம் முகமது சோலி தெரிவித்திருப்பதாவது, கடந்த இரண்டு வருடங்களில் பல சூழ்நிலைகளில் இந்தியா மாலத்தீவிற்கு அதிக உதவிகளை செய்திருக்கிறது. அதிகமாக தடுப்பூசிகள் அளித்திருக்கிறது. எங்களின் பொருளாதாரத்தை மீட்க 25 கோடி டாலர் மதிப்புடைய நிதி பத்திரங்களை இந்தியா வாங்கியிருக்கிறது. மாலத்தீவில் சுகாதார சேவைகளை அளிக்க தேவைப்படும் பல உபகரணங்கள் இந்தியாவிடமிருந்து வாங்கியிருக்கிறோம். அதே சமயத்தில், சுற்றுலா பயணிகளுக்கான வருகையை உறுதிப்படுத்த, […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று புதிதாக 40,757 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 39 பேர் ஆண்கள், 47 பெண்கள் உட்பட மொத்தம் 86 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 33 பேரும், கோவையில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக […]
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் மிகக் கடுமையாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரமாக பரவியிருந்தது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாத இறுதியில் தொற்று குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு […]
பிரான்ஸ் நாட்டில் நான்காம் தவணை கொரோனா தடுப்பூசி இன்றிலிருந்து செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகில் அதிகமான நாடுகளில் கொரோனா தொற்றிற்கு எதிரான இரண்டு தவணை தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் பல நாடுகளில் பூஸ்டர் தவணை செலுத்தப்படுகிறது. மேலும் ஒரு சில நாடுகள், இரண்டாவது பூஸ்டர், அதாவது நான்காம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இஸ்ரேல் நாட்டில் நான்காம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் பிரான்சில் இன்றிலிருந்து நான்காம் தவணை […]
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று 100க்கும் கீழ் குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக நகர நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, திமுக மீது மக்கள் வைத்த நம்பிக்கையே, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வெற்றியாகும்.மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு- மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. எனவே எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ திமுக மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கிறது. […]
கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு நாளை மறுநாள்(மார்ச்.16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் […]
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா தொற்றை குறைக்க போராடி வந்தது. இந்தநிலையில் சீனா கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன்பின் சீனாவில் மறுபடியும் கொரோனா வைரஸ் தலைக்காட்டத் தொடங்கியது. தற்போது அங்கு கடந்த சில தினங்களாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி இன்றைய நிலவர அடிப்படையில் இதுவரையும் இல்லாத அளவுக்கு சுமார் 3,400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “கொரோனா பரிசோதனையின் போது எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது ஆனால் எனது மனைவிக்கு தொற்று இல்லை. நானும் எனது மனைவியும் தடுப்பூசி பூஸ்டர் எடுத்துக்கொண்டோம். கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது” என்று கூறியுள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா “பூரண நலம் பெற்று விரைவில் குணமடைய […]
கொரோனா பரவல் காரணமாக அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அதற்குள் நான்காவது அலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போதும் அதன் பாதிப்ப குறையவில்லை. உலகநாடுகளில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய போது […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்த நிலையில், தற்போதைய நிலவரபடி கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 105 ஆக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 100க்கு கீழ் குறைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் த்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ள நிலையில் […]
“திருமணத்திற்கு நாள் குறிப்பது போல மீண்டும் இந்தியாவில் கொரோனா பரவல் தொடரும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது. ஆகையால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்று அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இன்று 100 க்கு கீழ் சென்றதால் இனி கொரோனாவால் எந்த பிரச்சினையும் இல்லை.ஊரடங்கு போன்ற செய்திகள் வராது என மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இந்த எச்சரிக்கையை சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 50,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் இரண்டாவது […]
தமிழகத்தில் சுமார் 650 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒரு இழப்பு கூட ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் நமது மாநிலத்தில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தான் கொரோன இறப்பு இல்லாத நாடாக இருந்தது. இறப்பு விகிதம் முன்பைவிட தற்போது குறைந்து வருகிறது. மிக குறைவானவர்களே அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றார்.
கொரோனா 3-வது அலையின் தாக்கம் இந்தியாவில் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அதாவது தினமும் 4 ஆயிரத்துக்கு கீழ் சரிந்து உள்ளது. இந்நிலையில் 3-வது அலை பாதிப்பு குறைந்தாலும் பொதுமக்கள் டிசம்பர் வரை முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கோவிட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அக்குழுவின் அதிகாரிகள் கூறியதாவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை கட்டாயமாக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்தாலும் குறைந்தபட்சம் இந்த வருடம் இறுதி வரை முகக்கவசம் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 129ஆக இருந்த நிலையில் இன்று 112 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 34,51,710 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதுவரை கொரோனாவால் 38, 023 பேர் உயிரிழந்துள்ளனர். 327 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 34,12,226 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் 1,461 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மார்ச் 14-ஆம் தேதி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் தொடங்கியுள்ளதால் அரசு பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. தற்போது பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகிற மார்ச் மாதம் 14ஆம் தேதி […]
“பிஏ 2” வைரஸ் தொற்று அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு ஜனவரி இறுதியில் கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்ட நிலையில், 3 வது அலையின் தாக்கம் தொடங்கியது. இதனால் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தததன் பலனாக கொரோனா சற்று குறைந்து வருகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு சிறப்பான முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு […]
மலேசியாவிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகள் அடுத்த மாதத்திலிருந்து தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து பிற நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அடுத்த மாதத்திலிருந்து பிற நாட்டு மக்களுக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. அந்த வகையில் மலேசிய […]
கொரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக அறிவிக்கப்பட்ட ரூபாய் 50 ஆயிரத்தைப் பெற மருத்துவா்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் பெறப்படுவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்போம் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது. இது குறித்த வழக்கை கடந்த திங்கட்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி. நாகரத்னா போன்றோர் அடங்கிய அமா்வு “சில மருத்துவா்கள் அளிக்கும் கொரோனா போலிச் சான்றிதழ்கள் வருத்தம் அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் கால வரம்பை நிா்ணயிக்க வேண்டும். […]
நாடு முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முதன் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் […]
சவுதி அரேபியாவில் கொரோனாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. எனவே, கடந்த 2020-ஆம் வருடத்தில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், அங்கு கொரோனா தொற்று முழுவதுமாக குறைந்திருப்பதால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருக்கிறது. மேலும், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவிற்கு வரும் போது கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் […]
தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் 2-ஆம் அலைகள் வரலாற்றை புரட்டிப் போடும் வகையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. அதேபோல் சம்பந்தப்பட்ட துறையினரும், அரசு ஊழியர்களும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டனர். அரசு மற்றும் அரசு ஊழியர்களின் மகத்தான பணிகளால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகளை […]
தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தொற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி […]
தமிழகத்தில் புதிதாக 223 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 596 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 3,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பானது 34,50,817-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 34,09,674 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பானது 38,012-ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக மாவட்ட அளவில் சென்னையில் 67 பேருக்கு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா குறைந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த போதும் அரசு ஊழியர்கள் பொது மக்களுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளில் எந்தவிதமான தடைகளை ஏற்படுத்தாத […]
சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிக்கையை அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. மேலும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போடவேண்டும் என்ற நடைமுறையும் இருந்தது. தடுப்பூசி ஒன்றே மரணத்திற்கு எதிராக போராடும் ஆயுதமாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் சிங்கப்பூருக்கு தாராளமாகச் செல்லலாம். அங்கே போன பிறகுதான் தனிமைப்படுத்துதலுக்கு அவசியம் இல்லை என […]
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் குறித்த தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பல மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்ட நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் 10, 11, 12 வகுப்பு […]
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இந்நிலையில் சென்ற 3 வாரங்களாக தடைபட்டிருந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் இன்று (மார்ச்.5) நடைபெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் […]
கொரோனா குறைய தொடங்கியதன் காரணமாக வழக்கமான செயல்களை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று 3-வது அலை இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலானவர்களில் 74 சதவீதத்தினர் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 39 சதவீதத்தினர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும் […]
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். அண்மையில் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டால் பதிவிட்டு இருந்தார். இவர் தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். https://www.instagram.com/p/CaoW98_sM-t/?utm_source=ig_web_button_share_sheet தற்போது ஸ்ருதிஹாசன் குணமடைந்து […]
அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ‘டெஸ்ட் டு ட்ரீட்’ என்னும் புதிய முயற்சியை அமைச்சர் ஜோ பைடன் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக`டெஸ்ட் டு ட்ரீட்’ என்னும் பெயரில் புதிய முயற்சியை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மருந்தங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கு தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தித்தந்துள்ளது. ஒருவேளை அந்த பரிசோதனையின் […]
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தொற்று சற்று சீரடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 3 (நாளை) முதல் வரும் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமண நிகழ்வுகளுக்கு […]
அமெரிக்கா, ஹாங்காங்கில் பெற்றோரிடமிருந்து, பிள்ளைகள் பிரிக்கப்படும் நிலை இருப்பதால் அங்கு பயணிக்க வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹாங்காங்கில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் அங்கு பல மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு, ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அங்கு […]
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு தளர்வு நேற்று (பிப்..28) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் செயலாக்க குழு அறிவித்து இருக்கிறது. இதனிடையில் உத்தரவின் முக்கியமான அம்சங்கள் புதுச்சேரி மாநிலத்தில் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைகள் தொடர்பாக சரியான ஆணவங்களை சுகாதாரத்துறை பராமரிக்க வேண்டும். கொரோனாவில் இருந்து உருமாறிய வைரஸ் […]
தமிழகத்தில் மேலும் 366 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 366 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 1,013 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,49,373 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பானது 38,003 ஆக அதிகரித்துள்ளது. இதில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் […]
நடிகை ஸ்ருதிஹாசன் திரைத்துறைக்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது இவர் பிரபாசுக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் பெயர் சலார் ஆகும். இந்நிலையில் சாந்தனு என்பவருடன் காதலில் ஈடுபட்டுள்ள நடிகை சுருதிஹாசன் அவ்வப்போது தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று […]
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா மூன்றாவது அலை அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவியது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. தற்போது சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை அடுத்து சிலர் […]
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதன் முதலில் கொரோனா தொற்று சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில் சீனா கட்டுக்குள் வந்துவிட்டது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலை காட்டத் துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த […]
பிரபல நடிகை கொரோனா பாசிட்டிவானதை சோகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிகாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிக்கிறார். அவ்வப்பொழுது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எப்போது கல்யாண அறிவிப்பை சொல்வீர்கள் ஸ்ருதிஹாசன்..? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கொரோனா பாசிடிவாகியுள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் கூறியுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம். இது […]
இந்தியாவில் கொரோனா நான்காவது அலை பற்றிய கணிப்புகளை ஐ.ஐ.டி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். கொரோனாவானது இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. இதற்கு அடிப்படையாக அமைந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான்அதிவேக பரவல் கொண்டுள்ளது. எனினும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சமீபகாலமாக பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்நிலையில் நான்காவது பற்றிய கணிப்புகள் வெளிவந்துள்ளது. […]