Categories
உலக செய்திகள்

இங்கேயும் பரவத் தொடங்கிட்டு…. ஊரடங்கை நீட்டித்த அரசாங்கம்…. ஆஸ்திரேலியாவில் தேவையின்றி வெளியே வர அனுமதியில்லை….!!

ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய நாட்டிலிருக்கும் விக்டோரியா மாகாணத்திலும் கொரோனா தொற்று பரவி வருவதால் அந்நாட்டு அரசு கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் பொதுமக்களை அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

215 படுக்கை வசதிகள்…. கொரோனா சிகிச்சை மையம்…. நெல்லை மாவட்ட கலெக்டர் ஆய்வு….!!

நெல்லையிலிருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 215 படுக்கைகள் தயார் நிலையிலுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அரசு பொறியியல் கல்லூரி கொரோனாவிற்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக 215 படுக்கை வசதிகளும், காற்றோட்டமான தனி தனி அறைகளும் உள்ளது. மேலும் இங்கு சிகிச்சைக்காக வைக்கப்படும் நோயாளிகளுக்கு சத்து நிறைந்த உணவுகளும், சுத்தமான குடிநீரும், சித்த மருந்துகளும் வழங்கப்படும். இதனையடுத்து டாக்டர்களும், செவிலியர்களும் 24 மணி நேரம் முழுவதும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா வார்டில் பணிபுரிந்து ஐந்து மாதங்கள் கழிந்து வீடு திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு…!!

மதுரையில் அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தொடர்ந்து ஐந்து மாதங்களாக பணியாற்றி வீடு திரும்பிய செவிலியருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். மதுரை ஆலங்குளம் ராமலிங்க நகரைச் சேர்ந்த திருமதி மீனா, அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 16 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் சேவையாற்றி வந்த மீனா பணி முடிந்து இன்று வீடு திரும்பினார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது!

பல்வேறு குழுக்கள் அமைத்து கொரோனா தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56,000 பேரில் 36,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொடர்பான விவரங்களை அறிய மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனோவால் 25 பேர் உயிரிழப்பு!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோவால் 25 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 89 வயது மூதாட்டி உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை கே.எம்.ஸ்.சி மருத்துவமனையில் ஒய்வு பெற்ற காவல் உதவியாளர் உட்பட 4 […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று கொரோனோவால் பாதித்த 16 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 654 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணடியை சேர்ந்த 58 வயது பெண், கொசப்பேட்டையை சேர்ந்த 45 வயது ஆண், ஆலந்தூரை சேர்ந்த 69 வயது முதியவர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு; கடைகள் திறப்பு நேரம் குறைப்பு!

மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மதுரையில் நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தகவல் அளித்துள்ளார். மதுரை […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : சென்னையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த 29 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த 29 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையை சேர்ந்த முதியவர், வளசரவாக்கத்தை சேர்ந்த மூதாட்டி உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமணன்சாவடி, கீழ்ப்பாக்கம், டிபி சத்திரம், சாஸ்திரி நகர், சவுகார்பேட்டையை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் செல்பவர்களுக்கும் இ – பாஸ் கட்டாயம்!

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் சென்றாலும் இ – பாஸ் கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று மட்டும் செங்கல்பட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு அலுவலகங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் கொரோனோவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதுவம் உணவகங்கள், சுற்றுலா தளங்கள், வழிபாட்டு தளங்கள், அலுவலங்கள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அலுவலகர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 10,156 பேர் குணமடைந்துள்ள நிலையில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,552 கோடம்பாக்கம் – 2,245 திரு.வி.க நகரில் – 1,958 அண்ணா நகர் – 1,784 தேனாம்பேட்டை – 2,470 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.26 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,26,770ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,355 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6,348 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,10,960பேர் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 2,07,615ஆக உயர்வு… 5,815 பேர் பலி!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ல் இருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 217 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,775 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக 8,392 பேருக்கு கொரோனா….. 2 லட்சத்தை நெருக்கும் பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 230 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,834 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91,818ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,394ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 93,322 […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3வது இடம் – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் விகிதத்தில் 8.16% பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழக அளவில் 66% பேர் சென்னையில் இருப்பவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,289 பேர் குணமடைந்துள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்வு – 4,971 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 265 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1,65,799ஆக உயர்வு – உலக அளவில் 9ம் இடம்!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.65 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,706ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 89,987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்வு – 4,534 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67,692ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,534ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 86,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள்!

கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இதுவரை 1,724 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் இருந்து சென்ற வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல் – இந்தியாவில் ஊரடங்கு இல்லாதிருந்தால் 73,000 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இல்லாதிருந்தால் 73,000 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனோவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் – கமலஹாசன் ட்வீட்!

சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம் கொண்டவர்களாக இருக்கிறோம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே அதிக மக்கள் தொகை மாநிலம்… ஒரே நாளில் நுற்றுக்கணக்கானோருக்கு கொரோனோ!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 இலிருந்து 2301ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 இல் இருந்து 56ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் 113 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மீரட், கோரத்பூர் நகரை சேர்ந்த இருவர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளார். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் ஆட்டு இறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடல்!

மதுரையில் ஆட்டு இறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருவது தொடர்கதையாக உள்ளது. ஏப்., 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளிய வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கடைகள் மட்டும் நேர […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம்

15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…… கொரோனோவை குணமாக்குமா? சித்த மருத்துவர்கள் விளக்கம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கபசுர குடிநீரைத் தினமும் 60 மிலி குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை சித்த மருத்துவமனைகளிலும், நாட்டு மருந்தகங்களிலும் கபசுர குடிநீரை வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர். இந்த கபசுரக் குடிநீர 40 முதல் 50 மிலிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிறில் எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சல் உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி : உலகளவில் 35 ஆயிரத்தை தாண்டியது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரசை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சர்வதேச அளவில் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனோவுக்கு ஒரே நாளில் 756 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 10,778 ஆக உயர்வு!

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,23,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,778 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 142,735 பேருக்கும், சீனாவில் 81,470 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 80,110 பேருக்கும், ஜெர்மனியில் 62,435 பேருக்கும், பிரான்ஸில் 40,174 பேருக்கும் ஈரானில் 38,309 பேருக்கும் ஐரோப்பியாவில் 19,522 […]

Categories
மாநில செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 3.35 ஆனது!

நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள்  உயர்ந்து ரூ 3.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது  கொரோனோ பீதியின் காரணமாக முட்டை விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் தேவை காரணமாக தற்போது விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து  ரூ 3.35 ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை நிர்ணயம் செய்துள்ளது. தேவை அதிகரிப்பால் கடந்த 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 1. 40 வரை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசு உயர்ந்து ரூ 3.23 ஆனது!

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள்  உயர்ந்து ரூ 3.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது  சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனாவால் 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடக்கம். பிராய்லர் கோழியால் கொரோனா பரவுவதாக வதந்தி ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் சிக்கன் வாங்குவதை தவிர்த்தனர். ஆனால் கொரோனா பிராய்லர் கோழியின் மூலம் பரவாது என்று தமிழக அரசு விளக்கமளித்து, இது போன்ற வதந்தியை நம்ப […]

Categories
மாநில செய்திகள்

கொரோனோ பீதியால்; முட்டை விலை கடும் வீழ்ச்சி ..!

கொரோனோ பீதியின் காரணமாக எப்போது இல்லாத அளவிற்கு நாமக்கல் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. கொள்முதல் விலையில் 20 காசுகள் சரிந்து   ரூ.3.28-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை நிர்ணயம் செய்துள்ளது.

Categories

Tech |