சென்னையில் நேற்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 23,756 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,484, கோடம்பாக்கம் – 4,649, திரு.வி.க நகரில் […]
Tag: கொரோனோ பாதிப்பு
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,10,461ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 306 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13,925 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,755ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 13,254 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,69,451 பேர் […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 204 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,708 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,527ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 93,322 பேர் […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 193 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 86,984ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை […]
உலகளவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. சர்வதேச அளவில் இதுவரை 20,00,065 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 51,603 பேரின் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர். […]