Categories
உலக செய்திகள்

எந்தத் தகவலும் வெளியே போகக்கூடாது…. வெளியேறுங்கள் இல்லையென்றால் தனிமைப்படுத்தி விடுவோம்…. பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தும் சீனா….!!

கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி பத்திரிகையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் சீனா தடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்த மருத்துவர் உட்பட 32 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோவால் பாதித்த மருத்துவர் உட்பட 32 பேர் இன்று உயிரிழந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 76 வயது மருத்துவர் கடந்த 16ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளார். ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பலியாகியுள்ளனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 4 […]

Categories
மாநில செய்திகள்

வந்தவாசியில் 3 மருத்துவர்களுக்கு கொரோனோ உறுதி…. அரசு மருத்துவமனை மூடல்!

வந்தவாசியில் 3 மருத்துவர்களுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வந்தவாசி அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டதால் வளாகத்தில் உள்ள மரத்தடியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Categories
மாநில செய்திகள்

கொரோனோ வைரஸை வென்ற தாராவி; 1% ஆக குறைந்த பாதிப்பு – மத்திய அரசு பாராட்டு!

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை நெருக்கமாக உள்ள பகுதியான தாராவியில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் வேகமான பரவ தொடங்கியது. தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில் அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன் ஒவ்வொரு வீடாக 5 அடுக்கு பரிசோதனைகள் நடத்தப்படத்தப்பட்டது. இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கென 350 தனியார் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 601 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 22,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் 17,683பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,288, கோடம்பாக்கம் – 4,485, திரு.வி.க நகரில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,641 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 69.73% ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 559 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,796 பேர் குணமடைந்துள்ள நிலையில் 17,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் இன்று புதிதாக 1,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 461 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 19,027 பேர் குணமடைந்துள்ள நிலையில் 16,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,626, கோடம்பாக்கம் – 3,801, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் 4,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.02% ஆண்கள், 39.97% பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 17,275 பேர் குணமடைந்துள்ள நிலையில் 14,778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. இன்று 44 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25,344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 33,244 2. கோயம்புத்தூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்தரை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது என கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… மொத்த பலி எண்ணிக்கை 479ஆக உயர்வு! 

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1% ஐ தாண்டியுள்ளது. இன்று 797 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 11 பேர் கொரோனாவால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் தற்போது வரை வேறு நோய் பாதிப்பு இல்லாதா 52 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,257 பேர் கொரோனோ உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,132 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்க டெல்லி காங்கிரஸ் கோரிக்கை!

கொரோனோவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. நாளைக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரின் ஆலோசனையின் படி நேற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் 59.96% ஆண்கள், 40.03% பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 16,671 பேர் குணமடைந்துள்ள நிலையில் 347 பேர் உயிரிழந்துள்ளனர். 14,199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 3.20 லட்சமாக உயர்வு – 9,195 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,992 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 311 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 9,195ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,49,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,04,568 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 14,164 பேர் குணமடைந்துள்ள நிலையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 13,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,821, கோடம்பாக்கம் – 3,108, திரு.வி.க நகரில் – 2,660, அண்ணா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 13,698 பேர் குணமடைந்துள்ள நிலையில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 13,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,584, கோடம்பாக்கம் – 2,966, திரு.வி.க நகரில் – 2,550, அண்ணா நகர் – […]

Categories
சேலம் மதுரை மாநில செய்திகள்

கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் சேலத்தில் 13 பேர், மதுரையில் 19 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் இதுவரை 58 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். துரையில் இதுவரை 231 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868ஆக உயர்வு – 3,867 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,101லிருந்து 1,31,868ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,441ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,867ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 73,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 17 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் தமிழக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தினமும் கணிசமாக அதிகரித்தே வருகிறது. தற்போது வரை கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 4,172 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதேபோல வடபழனியை சேர்ந்த 70 வயது மூதாட்டி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மூச்சுத்திணறலால் உயிரிழந்த மூதாட்டியின் சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனோவுக்கு நேற்று 3 பேர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 324 பேர் கொரோனோவால் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,328ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 570ஆக உயர்வு!

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56.84% பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 56.84% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 24 […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 87,605 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்கள் – முழு விவரம்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ள நிலையில் 6 மாவட்டங்கள் நாளை மட்டும் ழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 400 2. கோயம்புத்தூர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 18,601ஆக அதிகரிப்பு… 5ம் இடத்தில் தமிழகம்!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,336 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 590ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 3,252 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 4,666 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 2,081, குஜராத் – 1,939, ராஜஸ்தான் – 1,576, தமிழகத்தில் 1,520 பேர் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்வு…. 24 லட்சம் பேர் பாதிப்பு!

உலகளவில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று 210 நாடுகளுக்குப் பரவியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகின்றது. இது மக்களிடத்தில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,81,026ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 6,46,367 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டை நிறுத்துங்கள்… நேரத்தை வீணடிக்க வேண்டாம் – மோடியை விமர்சித்த ராகுல் காந்தி! 

சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார். சீனாவில் பரவி வரும் கொரோனோ வைரஸால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோரோனோ வைரஸ் குறித்த அச்சம் தொற்றியுள்ளது. அந்தந்த நாடுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும் வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் […]

Categories
தேசிய செய்திகள்

பசு கோமியம், சாணத்தால் கொரோனோ வைரஸை குணப்படுத்தலாம் : பாஜக பெண் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

அசாம் மாநில பாஜக பெண் எம்எல்ஏ பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் கொரோனோ வைரஸை குணப்படுத்த முடியும் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாநிலத்தில் உள்ள வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 3 ஆயிரம் பேரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 1500 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோ வைரஸ் எதிரொலி : சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள்!

சிங்கப்பூரில் கொரோனா (கொவைட்-19) பாதிப்பு அதிகம் உள்ளதால் அவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கை 2,442ஆக உயா்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவை தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் தவித்த அமெரிக்கர்கள் மீட்பு!

கொரோனோ வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் தவித்த அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு மீட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் […]

Categories

Tech |